Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஹா... ஹா..ஆஅ...ஹா..ஆஅ...
பெண்: அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன் குமுதங்களால் மலர்ந்தேன் நான் தினம் குமுதங்களால் மலர்ந்தேன்
பெண்: விழி இரண்டும் புதிது இமை இரண்டும் புதிது கனவுகளோ இனிது கடைவதெல்லாம் அமுதம் மரகத ராகங்கள் மணி விழி தீபங்கள் மறந்திடுமா நம் கோலங்கள்
ஆண்: தனனோம் தனனன திரனா தன தீம் தீம்தனோம் தனனோம் தனனன திரனா தன தீம் தீம்தனோம்
பெண்: வீதியில் வீசிட கண்டேன் சாமந்தி பூ வாசம் காற்றிலே மோதிர மாற்றம் கல்யாண ஆவேசம்
பெண்: காலங்கள் நேரங்கள் எல்லாம் கடிகார கூப்பாடு நீ வாங்கும் முத்தங்கள் வேண்டும் பேராசை தீராது வலிப்பது போல் தோன்றும் இனிபதுதான் எனும் கனவுலகில் இல்ல சுகம்
பெண்: அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்
பெண்: பார்வை போகிற தூரம் நீ இன்றி யார் வேண்டும் பாவை ஊன் உயிர் எங்கும் உன்னோடு ஒன்றாகும்
பெண்: ஆகாயம் பார்கிறதென்று மழை கொஞ்சி பேசாதா ஆடைக்கும் வேர்கிறதென்று பனி காற்று வீசாதா ஒரு கரை நீயாக மறு கரை நானாக கரை புரண்டே ஆறாகினோம்

Female: Aaaa..aaaa..aaa.aaa.haaa... Haaa..aaa..haa..aaa...
Female: Amudhangalaal niraindhen Naan idzhal amudhangalaal niraindhen Kumudhangalaal malarndhen Naan dhinam kumudhangalaal malarndhen
Female: Vizhi irandum pudhidhu Imai irandum pudhidhu Kanavugalo inidhu Kadaivathellam amudham Maragadha raagangal Mani vizhi deebangal Maranthiduma naam kolangal
Male: Thananom thananana thiranaa Thana dheem dhemmthanom Thananom thananana thiranaa Thana dheem dhemmthanom
Female: Veedhiyil veesida kanden Saamandhi poo vaasam Kaatrilae modhira maatram Kalyaana aavesam
Female: Kaalangal nerangal ellaam Kadigara kooppaadu Nee vangum muthangal vendum Peraasai theeradhu Valipadhu pol thondrum Inipadhu thaan yenum Kanavulagil illa sugam
Female: Amudhangalaal niraindhen Naan idzhal amudhangalaal niraindhen
Female: Paarvai pogira thooram Nee indri yaar vendum Paavai oon uyir engum Unnodu ondraagum
Female: Aagayam paarkirathendru Mazhai konji pesaadha Aadaikkum verkkirathendru Pani kaatru veesaadha Oru karai neeyaaga Maru karai naanaaga Karai purandae aaraaginom
Female: Amudhangalaal niraindhen Naan idzhal amudhangalaal niraindhen Kumudhangalaal malarndhen Naan dhinam kumudhangalaal malarndhen
Female: Vizhi irandum pudhidhu Imai irandum pudhidhu Kanavugalo inidhu Kadaivathellam amudham Maragadha raagangal Mani vizhi deebangal Maranthiduma naam kolangal
lyrics of google google song from thuppakki
best tamil song lyrics
maraigirai full movie tamil
tamil love feeling songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil karaoke video songs with lyrics free download
karnan thattan thattan song lyrics
sarpatta song lyrics
kadhal psycho karaoke download
saraswathi padal tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
karaoke songs in tamil with lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
album song lyrics in tamil
lyrics of new songs tamil
best tamil song lyrics in tamil
enjoy enjami song lyrics
cuckoo cuckoo dhee lyrics
thalapathy song lyrics in tamil