Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: புடிச்சா கை குள்ள சிக்காது சிக்காது கொடுத்தா இதுக்கு இது பத்தாது பத்தாது
பெண்: என்னை வந்து எக்கு தப்பா மடக்க இருட்டிலே ஏதோ ஒன்னு நடக்க
பெண்: இத்தன நாளா கட்டி வெச்சு காத்ததெல்லாம் கெட்டு போச்சு சின்ன பையா சின்ன பையா
பெண்: உன்னால தூக்கம் கெட்டு போச்சு
குழு: தூக்கம் கெட்டு போச்சு
பெண்: உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு
குழு: காந்தம் ஏறி போச்சு
பெண்: சின்ன பையா சின்ன பையா நான் சொல்லி தந்தா கத்துபியா கட்டி புடி சுட்டி பையா சுட்டி பையா இது ஒத்திகையா ஒத்திகையா நான் கத்துகிட்ட வித்தைகளை மெத்தையில கத்து கொள்ளு கூத்து நடத்தலாம்
பெண்: அட உன்னால தூக்கம் கெட்டு போச்சு
குழு: தூக்கம் கெட்டு போச்சு
பெண்: உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு
குழு: காந்தம் ஏறி போச்சு
ஆண்: அள்ளி தின்ன வா கிள்ளி தின்ன வா ஆடையில் மூடும் ஹல்வா
பெண்: உச்சி பழமா உதிர்ந்த பழமா யோசிச்சு கவ்வு குவா
ஆண்: இருதலை கொல்லி எறும்பா உள்ளுக்குள்ளே தத்தளிச்சேன்
பெண்: உச்சம் இல்ல சுத்த இடம் உன்னை நம்பி ஒப்படைச்சேன்
ஆண்: தீராத நதியில் இறங்கிக்கோ தூங்காத இரவு தெரிஞ்சுக்கோ இன்னைக்கு ராத்திரி நீ
பெண்: உன்னால தூக்கம் கெட்டு போச்சு
குழு: தூக்கம் கெட்டு போச்சு
பெண்: உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு
குழு: காந்தம் ஏறி போச்சு
பெண்: கொம்பு முளைச்ச கன்னுகுட்டி கட்டுகள் அறுந்தது எப்போ
ஆண்: அடி கத்துக்குட்டி நான் கன்னுக்குட்டி தான் ஜல்லிக்கட்டு வந்தது இப்போ
பெண்: வெத்தல போல இருக்குற வத்திகுச்சியா எரியுற
ஆண்: எக்கு தப்பா மாட்டி கிட்டேன் என்ன ஏன் மா பிழியிற
பெண்: தப்பாக தொட்டு பாக்காதே
ஆண்: அப்பாவா என்ன ஆக்காதே
பெண்: யே நா நா நா நா நா நா இன்னைக்கு ராத்திரி உன்னால
ஆண்: அட உன்னால தூக்கம் கெட்டு போச்சு
பெண்: தூக்கம் கெட்டு போச்சு
ஆண்: உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு
பெண்: காந்தம் ஏறி போச்சு
பெண்: சின்ன பையா சின்ன பையா நான் சொல்லி தந்தா கத்துபியா கட்டி புடி சுட்டி பையா சுட்டி பையா இது ஒத்திகையா ஒத்திகையா
ஆண்: நீ கத்துகிட்ட வித்தைகளை மெத்தையில சொல்லி கொடு கூத்து நடத்தலாம்

Female: Pudicha kai kulla Sikkathu sikkathu Kodutha ithukku ithu Pathaathu pathaathu
Female: Ennai vandhu Ekku thappa madakka Irutilae etho onnu Nadakka
Female: Ithana naala kattivechu kaathathellam Kettu pochu Chinna paiya chinna paiya
Female: Unnaala thookam kettupochu
Chorus: Thookam kettupochu
Female: Un kannala gaandham yeri pochu
Chorus: Gaandham yeri pochu
Female: Chinna paiya chinna paiya Naan solli thandha kaththupiyaa Katti pudi chutti paiya chutti paiya Ithu othigaya othigaya. Naan kaththukitta vithaigalai Methayila kaththukollu Koothu nadathalaam
Female: Ada unnaala thookam kettupochu
Chorus: Thookam kettupochu
Female: Un kannala gaandham yeri pochu
Chorus: Gaandham yeri pochu
Male: Alli thinna vaa Killi thinna vaa Aadayil moodum halwa
Female: Uchi pazhama Uthirndha pazhama Yosichu kavvu gauva
Male: Iruthalai kolli erumbaa
Ullukullae thatthalichen
Female: Ucham illa sutha idam
Unnai nambi opadaichen
Male: Theeradha nadhiyil irangikko Thoongatha iravu therinjukko Innakki raathiri nee
Female: Unnaala thookam kettupochu
Chorus: Thookam kettupochu
Female: Un kannala gaandham yeri pochu
Chorus: Gaandham yeri pochu
Female: Kombu mulaicha kannukutti
Kattugal arundhathu eppo..
Male: Adi kathukutti naan kannukutti thaan
Jallikattu vandhathu ippo
Female: Vethala pola irukura
Vathikuchiya eriyira
Male: Ekkuthappa maatikittaen
Enna yenma pizhiyira
Female: Thappaga thottu paakaathae
Male: Appava enna aakathae
Female: Eh na na na na na na
Innaikki raathiri unnaala
Male: Ada unnaala thookam kettupochu
Female: Thookam kettupochu
Male: Un kannala gaandham yeri pochu
Female: Gaandham yeri pochu
Female: Chinna paiya chinna paiya Naan solli thandha kaththupiyaa Katti pudi chutti paiya chutti paiya Ithu othigaya othigaya.
Male: Nee kaththukitta vithaigalai Methayila sollikudu Koothu nadathalaam
Female: Ada unnaala thookam kettupochu
Chorus: Thookam kettupochu
Female: Un kannala gaandham yeri pochu
Chorus: Gaandham yeri pochu
ilayaraja songs karaoke with lyrics
lyrics of google google song from thuppakki
neerparavai padal
tamil song lyrics download
nattupura padalgal lyrics in tamil
soorarai pottru movie lyrics
cuckoo cuckoo dhee song lyrics
new tamil christian songs lyrics
national anthem lyrics tamil
kannalaga song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
7m arivu song lyrics
kutty pasanga song
putham pudhu kaalai song lyrics
karaoke for female singers tamil
hanuman chalisa in tamil and english pdf
thamirabarani song lyrics
munbe vaa karaoke for female singers
aalapol velapol karaoke
tamil songs lyrics and karaoke