Added Date: Feb 11, 2022
ஆண்: அது ஒரு காலம் அழகிய காலம் அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
ஆண்: பழையது யாவும் மறந்திடு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
ஆண்: ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா முத்துப்போல் சிரித்தாய் மொத்தமாய் அழத்தானா தானா
ஆண்: ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும் துன்பம்தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும்

ஆண்: பழையது யாவும் மறந்திடு நீயும் சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்....
ஆண்: ஹோ இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
ஆண்: ஓ...உலகம் என்பது மேடை தினமும் நடனம் ஆடு புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
ஆண்: நெஞ்சோடு பாரம் கண்டால்
ஆண்: தூரத்தில் தூக்கிப்போடு
ஆண்: கண்ணோடு ஈரம் கண்டால்
ஆண்: இன்னொரு பெண்ணைத்தேடு
ஆண்: ஹோ நான் போக பாதை ஏது
ஆண்: வானில் மிதக்கலாம்
ஆண்: வலி கூற வார்த்தை ஏது
ஆண்: எல்லாம் மறக்கலாம்
ஆண்: எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன் அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாவேன்

ஆண்: ஹோ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆனேன் அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஆண்: ஓ...பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும் புரிந்தால் மனதில் துயரில்லை தானே
ஆண்: கல்வெட்டாய் வாழும் காதல்
ஆண்: அழித்திட வேண்டும் நீயே
ஆண்: காற்றாற்றில் நீச்சல் காதல்
ஆண்: கைத்தர வந்தேன் நானே
ஆண்: ஹோ ஏற்காமல் போனாள் ஏனோ
ஆண்: சோகம் எதற்குடா
ஆண்: ஆறாத காயம் தானோ
ஆண்: காலம் மருந்துடா
ஆண்: உலகின் நடுவே தனியானேன் நானே அவளால் அழுதேன் கடலானேன் நானே

Male: Athu oru kaalam azhagiya kaalam Avaludan vaazhntha ninaivugal Pothum pothum
Male: Pazhaiyathu yaavum maranthidu neeyum Sirithida thaane piranthathu neeyum naanum
Male: Hae jodiyaai irunthaal Otraiyaai vida thaanaa Muthu pol sirithaal Mothamaai azha thaanaa thaanaa
Male: Hae thullithaan thiriyum Pillaiyaai iru neeyum Thunbamthaan maranthu Pattam pol para eppothum

Male: Pazhaiyathu yaavum maranthidu neeyum Sirithida thaane piranthathu neeyum naanum Neeyum naanum neeyum naanum neeyum naanum Neeyum naanum neeyum naanum...
Male: Ho idhayam enbathu veedu Oruthi vasikum koodu Athile athile thee mootti ponaal
Male: Oo..ulagam enbathu medai Thinamum nadanam aadu Puthithaai thathumbum nathi pola odu
Male: Nenjodu baaram kandaal
Male: Thoorathil thookki podu
Male: Kannodu eeram kandaal
Male: Innoru pennai thedu
Male: Ho..naan poga paathai yaethu
Male: Vaanil mithakkalaam
Male: Vali koora vaarthai yaethu
Male: Ellaam marakkalaam
Male: Enakke enakkaai Aval endru vaazhvaen Aval yean veruthaal Adiyodu saaven
Male: Athu oru kaalam azhagiya kaalam Avaludan vaazhntha ninaivugal Pothum pothum
Male: Pazhaiyathu yaavum maranthidu neeyum Sirithida thaane piranthathu neeyum naanum Neeyum naanum neeyum naanum neeyum naanum Neeyum naanum neeyum naanum...
Male: Ho...avalai pirinthu naanum Urugum melugu aanen Avalin ninaivaal erinthene naanae
Male: Oo..pazhaga theriyum vaazhvil Vilaga theriya vendum Purinthaal manathil thuyarillai thaane
Male: Kalvettaai vaazhum kadhal
Male: Azhithida vendum neeye
Male: Kaattaatril neechal kadhal
Male: Kai thara vanthaen naane
Male: Ho..yearkaamal ponaal yeano
Male: Sogam etharkkudaa
Male: Aaraatha kaayam thaano
Male: Kaalam marunthudaa
Male: Ulagin naduvae thaniyaanen naanae Avalaal azhuthaen kadalaanen naanae
Male: Athu oru kaalam azhagiya kaalam Avaludan vaazhntha ninaivugal Pothum pothum
Male: Pazhaiyathu yaavum maranthidu neeyum Sirithida thaane piranthathu neeyum naanum
Male: Hae jodiyaai irunthaal Otraiyaai vida thaanaa Muthu pol sirithaal Mothamaai azha thaanaa thaanaa
Male: Hae thullithaan thiriyum Pillaiyaai iru neeyum Thunbamthaan maranthu Pattam pol para eppothum
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
marudhani song lyrics
soorarai pottru tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
ilayaraja song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil lyrics video download
paadariyen padippariyen lyrics
asuran song lyrics in tamil
mudhalvan songs lyrics
piano lyrics tamil songs
national anthem in tamil lyrics
kangal neeye song lyrics free download in tamil
lyrics video in tamil
tamil karaoke download
anbe anbe song lyrics
tamil lyrics video song
unsure soorarai pottru lyrics
only tamil music no lyrics
karnan movie song lyrics in tamil