Sandakkozhi Song Lyrics

Aaytha Ezhuthu cover
Movie: Aaytha Ezhuthu (2004)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Madhushree and A. R. Rahman

Added Date: Feb 11, 2022

பெண்: ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹுமகும்

பெண்: சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா

பெண்: கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையா முயா நீ ரெண்டு மொழதுல பாய போடயா சண்டை வந்துச்சா தள்ளி படுமையா ரெண்டு மொழதுல பாய போடயா சண்டை வந்துச்சா தள்ளி படுமையா

பெண்: கொஞ்ச நேரம் என்ன கொல்லையா ஐயா ஆஅ கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா ஐயா யா கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா

பெண்: வாங்கி போட்டேன் வெத்தலை செவக்கள சாமி வாயி முத்தம் குடுத்தா செவந்திடும் சாமி சொர்க்கபுரம் போவோணும் நல்ல வழி காமி

பெண்: ஓ ஒட்டுக்கின்னு மேனி தொடங்கட்டும் உறவு வட்டி கட போலே வளரட்டும் வயிறு

பெண்: கொஞ்ச நேரம் என்ன கொல்லையா ஐயா ஆஅ கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா

பெண்: கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே கையா முயா

ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹே ஆஹ் ஆஹ் ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்: மச்சு வீடு வேணாம் மெட்டு கட்டு போதும் மெத்த ஏதும் வேண்டாம் ஒத்த பாயி போதும்

பெண்: மூக்குத்தியின் பொன் கீத்து ராத்திரிக்கு போதும் ஓ சைவ முத்தம் கொடுத்தா ஒத்து போக மாட்டேன் சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன்

பெண்: ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்

Female: Humguma huma humguma huma Hunguma humagum Humguma huma humguma huma Hunguma humagum Hum hum hum hum humguma Huma hunguma humagum

Female: Sanda kozhi kozhi Iva sanda kozhi Konjam thadavu thadavu Iva sondha kozhiyaa

Female: Kaiya vechaa nenjukkullae Kaiya muiyaa Nee rendu molathula Paaya podaiyaa Sandai vandhuchaa thalli padumaiyaa Rendu molathula paaya podaiyaa Sandai vandhuchaa thalli padumaiyaa

Female: Konja neram Enna kollaiyaa aiyaa aaa Konja naeram enna kollaiyaa Aiyaa yaa Konja naeram eenna kollaiyaa

Female: Vaangi potten vethalai Sevakkalai saami Vaayi muththam kuduthaa Sevanthidum saami Sorgapuram povonum Nalla vazhi kaami

Female: Oh ottukkinnu maeni Thodangattum uravu Vatti kada polae Valarattum vayiru

Female: Konja neram Enna kollaiyaa aiyaa aaa Konja naeram enna kollaiyaa

Female: Sanda kozhi kozhi Iva sanda kozhi Konjam thadavu thadavu Iva sondha kozhiyaa

Female: Sanda kozhi kozhi Iva sanda kozhi Konjam thadavu thadavu Iva sondha kozhiyaa

Female: Kaiya vechaa nenjukkullae Kaiya muiyaa

Male: Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Hey aah aah aah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah

Female: Machchu veedae venaam Mettu kattu podhum Meththa yedhum venaam Oththa paayi podhum

Female: Mookkuthiyin pon keethu Raathirikku podhum Oh saiva muththam koduthaa Oththu poga maatten Saagasatha kaattu Sethu poga maatten

Female: Konja neram Enna kollaiyaa aiyaa yaaa Konja naeram enna kollaiyaa

Female: Humguma huma humguma Huma hunguma humagum Humguma huma humguma Huma hunguma humagum Hum hum hum hum hum

Other Songs From Aaytha Ezhuthu (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • kaatrin mozhi song lyrics

  • en iniya thanimaye

  • unna nenachu lyrics

  • malargale malargale song

  • unnodu valum nodiyil ringtone download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil lyrics video song

  • tamil music without lyrics free download

  • hanuman chalisa tamil translation pdf

  • cuckoo cuckoo song lyrics dhee

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil hit songs lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • love lyrics tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil bhajan songs lyrics pdf