Yaakai Thiri Song Lyrics

Aaytha Ezhuthu cover
Movie: Aaytha Ezhuthu (2004)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: A. R. Rahman, Sunitha Sarathy,

Added Date: Feb 11, 2022

ஆண்: ஃபனா ஃபனா. ஃபனா ஃபனா. ஃபனா ஃபனா. ஃபனா ஃபனா.

குழு: யாக்கை திரி காதல் சுடர்
ஆண்: அன்பே
குழு: ஜீவன் நதி காதல் கடல்
ஆண்: நெஞ்சே

ஆண்: பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
பெண்: ஆ.ஆ...ஆ..
ஆண்: இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

குழு: யாக்கை திரி காதல் சுடர்
ஆண்: ஃபனா..

பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துரவோம்
ஆண்: ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இரவோம்
ஆண்: ஃபனா..
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் உரவோம்

பெண்: ஜென்மம் விதை காதல் பழம் லோகம் வைத்தம் காதல் அத்வைத்தம் சர்மம் சூன்யம் காதல் பிண்டம் மானுடம் மாயம் காதல் அமரம்

குழு: உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்

குழு: யாக்கை திரி காதல் சுடர்
ஆண்: அன்பே
குழு: ஜீவன் நதி காதல் கடல்
ஆண்: நெஞ்சே

ஆண்: பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
பெண்: ஆ.ஆ...ஆ..
ஆண்: இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

குழு: யாக்கை திரி காதல் சுடர்
ஆண்: ஃபனா ஃபனா..

ஆண்: சப மப மப மப மப மப நி நீ ப மப சப மப மப மப க ம ச க ரி மப மப மப மப ரி ரி க ப ப ச பநிதப ம க ரி ச

பெண்: யேயோ யேயோ யேயோ யேயோ யேயோ யேயோ யேயோ
ஆண்: ஃபனா..

ஆண்: நீ நீ சச நீ நீ சச ப கி ரி ப ப கி ரி ப ப கி ரி ப ரி ப கி ரி பா ப கி ரி ப ப கி ரி ப சா சா க ம சா க ம சா க ம சா க ம சா

பெண்: யேயோ யேயோ யேயோ யேயோ யேயோ யேயோ யேயோ

ஆண்: ஆ.ஆ.ஆ..ஆ.. ஆ.....

பெண்: {தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துரவோம்
ஆண்: நீ நீ சச நீ நீ சச க க சச
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இரவோம்
ஆண்: நீ நீ சச நீ நீ சச க க சச
பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் உரவோம்
ஆண்: நீ நீ சச நீ நீ சச க க சச} (2)

Music by: A. R. Rahman

Male: Fanaaa fanaaa.. Fanaaa fanaaa.. Fanaaa fanaaa . Fanaaa fanaaa..

Chorus: Yaakkai thiri Kaadhal sudar
Male: Anbae
Chorus: Jeevan nadhi Kaadhal kadal
Male: Nenjae

Male: Piravi pizhai Kaadhal thirutham nenjae
Female: Aaaa.aaa..aa..
Male: Irudhayam kal Kaadhal sirpam anbae

Chorus: Yaakkai thiri Kaadhal sudar
Male: Fanaaa aa..

Female: Thoduvom thodarvom Padarvom maravom thuravom
Male: Fanaaa aa..
Female: Thoduvom thodarvom Padarvom maravom iravom
Male: Fanaaa aa..
Female: Thoduvom thodarvom Padarvom maravom uravom

Female: Jenmam vidhai Kaadhal pazham Logam dhvaitham Kaadhal advaitham Sarmam soonyam Kaadhal pinniyam Maanudam maayam Kaadhal amaram

Chorus: Ulagathin kaadhal ellaam Ondrae ondrae adhu Ullangal maari maari Payanam pogum

Chorus: Yaakkai thiri Kaadhal sudar
Male: Anbae
Chorus: Jeevan nadhi Kaadhal kadal
Male: Nenjae

Male: Piravi pizhai Kaadhal thirutham nenjae
Female: Aaaa.aaa..aa..
Male: Irudhayam kal Kaadhal sirpam anbae

Chorus: Yaakkai thiri Kaadhal sudar
Male: Fanaaa fanaaa..

Female: Thoduvom thodarvom Padarvom maravom thuravom
Male: Fanaaa aa..
Female: Thoduvom thodarvom Padarvom maravom iravom
Male: Fanaaa aa..
Female: Thoduvom thodarvom Padarvom maravom uravom
Male: Fanaaa aa..
Female: Thoduvom thodarvom Padarvom maravom iravom
Male: Fanaaa aa..

Male: Sapa mapa mapa mapa mapa Mapa ni nee paa mapa Sapa mapa mapa mapa Ga ma sa ga ri Mapa mapa mapa mapa Ri ri ga pa fa saa Panidhapa ma ga ri sa

Female: Yeyo yeyo yeyo yeyo Yeyo yeyo yeyo
Male: Fanaaah

Male: Nee nee sasa nee nee sasa Pa gi ri pa pa gi ri pa Pa gi ri pa ri pa gi ri paa Pa gi ri pa pa gi ri pa Saa saa ga ma saa ga ma Saa ga ma saa ga ma saa
Female: Yeyo yeyo yeyo yeyo Yeyo yeyo yeyo

Male: Aaaa aaa aaaaa aaaaa Aaaaaaaaaaaaaaaaaaaa

Female: {Thoduvom thodarvom Padarvom maravom thuravom
Male: Nee nee sasa nee nee sasa Ga ga sasa
Female: Thoduvom thodarvom Padarvom maravom iravom
Male: Nee nee sasa nee nee sasa Ga ga sasa
Female: Thoduvom thodarvom Padarvom maravom uravom
Male: Nee nee sasa nee nee sasa Ga ga sasa} (2)

Male: Fanaaa fanaaa..

Other Songs From Aaytha Ezhuthu (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • kangal neeye song lyrics free download in tamil

  • aagasatha

  • devathayai kanden song lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil songs without lyrics

  • tamil poem lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • one side love song lyrics in tamil

  • asku maaro lyrics

  • kutty pattas full movie download

  • tamil song english translation game

  • nanbiye nanbiye song

  • mayya mayya tamil karaoke mp3 download

  • indru netru naalai song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • ka pae ranasingam lyrics in tamil

  • kanne kalaimane song lyrics