Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனந்த தாகம்..ம்ம்... உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே நாணம் தோற்குமே அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே.
பெண்: ஆனந்த தாகம்...ம்ம்... என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ நாணம் தோற்குமோ அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ.
ஆண்: உண்மையில் என் மயில் ஆடுமுன்...
பெண்: ஆடுமுன்
ஆண்: பொன் மழைக்காலம் போய்விடும்...
பெண்: போகட்டும்
ஆண்: ஆசை ஆறி விட நேர்ந்திடும்...
பெண்: நேருமோ
பெண்: ராத்திரி அலைகள் ஓயட்டும்...
ஆண்: ஓயுமோ
பெண்: மூத்தவர் தலைகள் சாயட்டும்..
ஆண்: சாயுமோ
பெண்: தீபத்தின் விழிகள் மூடட்டும்...
ஆண்: மூடுமோ
ஆண்: ஆடை கொடு...
பெண்: ஆளை விடு
ஆண்: தேகம் தொடு...
பெண்: போதும் விடு..
ஆண்: தாகம் ஊறுதே...ஏ.
பெண்: வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே..
ஆண்: ஆனந்த தாகம்..ம்ம்...
பெண்: கன்னியின் மேனி வேர்க்குதே..
ஆண்: ஏனம்மா
பெண்: ஜன்னலின் கம்பி பார்க்குதே...
ஆண்: அட ராமா
பெண்: பேசும் ஓசையொன்று கேட்குதே..
ஆண்: கேட்குமோ
ஆண்: திரிகளை விரல்கள் தூண்டுதே..
பெண்: தூண்டாதே
ஆண்: அணைகளை வெள்ளம் தாண்டுதே...
பெண்: தாண்டாதே
ஆண்: ஆசை நாகம் வந்து தீண்டுதே...
பெண்: தீண்டாதே...ஏ...
பெண்: நாணம் வந்து ஊர்கின்றது.
ஆண்: தீயில் விஷம் சேர்கின்றது..
பெண்: கண்கள் மூடுதே....
ஆண்: அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆண்: ஆனந்த தாகம்..
பெண்: லாலால லாலா..
ஆண்: உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெண்: லாலால லாலா லாலலா..
ஆண்: நாணம் தோற்குமே...
பெண்: லாலா லாலலா..
ஆண்: அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெண்: லாலா லாலலா..
ஆண்: நேரம் பார்க்குமே..
பெண்: லாலாலா..ஆஆ..
ஆண்: நேரம் பார்க்குமே
பெண்: லாலா லாலலா..
ஆண்: நேரம் பார்க்குமே
பெண்: லாலா லாலலா..
ஆண்: ஆனந்த தாகம்..ம்ம்... உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே நாணம் தோற்குமே அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே.
பெண்: ஆனந்த தாகம்...ம்ம்... என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ நாணம் தோற்குமோ அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ.
ஆண்: உண்மையில் என் மயில் ஆடுமுன்...
பெண்: ஆடுமுன்
ஆண்: பொன் மழைக்காலம் போய்விடும்...
பெண்: போகட்டும்
ஆண்: ஆசை ஆறி விட நேர்ந்திடும்...
பெண்: நேருமோ
பெண்: ராத்திரி அலைகள் ஓயட்டும்...
ஆண்: ஓயுமோ
பெண்: மூத்தவர் தலைகள் சாயட்டும்..
ஆண்: சாயுமோ
பெண்: தீபத்தின் விழிகள் மூடட்டும்...
ஆண்: மூடுமோ
ஆண்: ஆடை கொடு...
பெண்: ஆளை விடு
ஆண்: தேகம் தொடு...
பெண்: போதும் விடு..
ஆண்: தாகம் ஊறுதே...ஏ.
பெண்: வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே..
ஆண்: ஆனந்த தாகம்..ம்ம்...
பெண்: கன்னியின் மேனி வேர்க்குதே..
ஆண்: ஏனம்மா
பெண்: ஜன்னலின் கம்பி பார்க்குதே...
ஆண்: அட ராமா
பெண்: பேசும் ஓசையொன்று கேட்குதே..
ஆண்: கேட்குமோ
ஆண்: திரிகளை விரல்கள் தூண்டுதே..
பெண்: தூண்டாதே
ஆண்: அணைகளை வெள்ளம் தாண்டுதே...
பெண்: தாண்டாதே
ஆண்: ஆசை நாகம் வந்து தீண்டுதே...
பெண்: தீண்டாதே...ஏ...
பெண்: நாணம் வந்து ஊர்கின்றது.
ஆண்: தீயில் விஷம் சேர்கின்றது..
பெண்: கண்கள் மூடுதே....
ஆண்: அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆண்: ஆனந்த தாகம்..
பெண்: லாலால லாலா..
ஆண்: உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெண்: லாலால லாலா லாலலா..
ஆண்: நாணம் தோற்குமே...
பெண்: லாலா லாலலா..
ஆண்: அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெண்: லாலா லாலலா..
ஆண்: நேரம் பார்க்குமே..
பெண்: லாலாலா..ஆஆ..
ஆண்: நேரம் பார்க்குமே
பெண்: லாலா லாலலா..
ஆண்: நேரம் பார்க்குமே
பெண்: லாலா லாலலா..
Male: Aanantha thaagam..mm. Un koonthal pookkal theerkkumae Naanam thorkkumae Adikkadi malarkkodi neram paarkkumae.
Female: Aanantha thaagam..mm. En koonthal pookkal theerkkumae Naanam thorkkumae Adikkadi malarkkodi neram paarkkumae.
Male: Unmaiyil en mayil aadumun.
Female: Aadumun
Male: Pon mazhaikkaalam poevidum.
Female: Pogattum
Male: Aasai aari vida naernthidum.
Female: Nerumo
Female: Raaththiri alaigal ooyattum
Male: Ooyumo
Female: Mooththavar thalaigal saayattum.
Male: Saayumo
Female: Dheepaththin vizhigal moodattum
Male: Moodumo
Male: Aadai kodu
Female: Aalai vidu
Male: Thegam thodu.
Female: Pothum vidu
Male: Thaagam ooruthe..ae..
Female: Valaikkaram olikkaiyil
Maanam poguthae..
Male: Anantha thaagam.mm..
Female: Kanniyin maeni verkkuthey.
Male: Yaenamma
Female: Jannalin kambi paarkkuthey
Male: Ada raamaa
Female: Pesum oosaiyondru ketkuthae.
Male: Ketkumo
Male: Thirikalai viralgal thoonduthe
Female: Thoondaathae
Male: Anaigalai vellam thaanduthae
Female: Thaandaathae
Male: Aasai naagam vanthu theenduthae.
Female: Theendaathae..ae..
Female: Naanam vanthu oorgindrathu
Male: Theeyil visham saergindrathu
Female: Kangal mooduthae
Male: Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae
Male: Aanantha thaagam..
Female: Laalaala laalaa
Male: Un koonthal pookkal theerkkumae
Female: Laalaala laalaa laalala
Male: Naanam thorkkumae
Female: Laalaa laalala..
Male: Naanam thorkkumae
Male: Adikkadi malarkkodi neram paarkkumae.
Female: Laalaa laalalaa
Male: Neram paarkkumae.
Female: Laalaalaa.aaa..
Male: Neram paarkkumae.
Female: Laalaa laalalaa..
Male: Neram paarkkumae.
Female: Laalaa laalalaa..
bahubali 2 tamil paadal
you are my darling tamil song
unnai ondru ketpen karaoke
unna nenachu nenachu karaoke mp3 download
maara theme lyrics in tamil
pongal songs in tamil lyrics
kanne kalaimane karaoke tamil
tamil music without lyrics
tamil karaoke download
kaatrin mozhi song lyrics
siragugal lyrics
tamil love song lyrics for whatsapp status download
chammak challo meaning in tamil
nanbiye song lyrics
maraigirai full movie tamil
old tamil songs lyrics in tamil font
tamil mp3 song with lyrics download
tamil karaoke songs with lyrics for female
find tamil song by partial lyrics
96 song lyrics in tamil