Added Date: Feb 11, 2022
ஆண்: பூவாடை காரி பொன்னழகி உனக்கு பொங்கலிட கெடச்சது பாக்கியம் எனக்கு
ஆண்: மீன்காரன் வீடெங்கும் மீன் வாசம் இருக்கும் அடி மீனாட்சி நீ வந்தா நெய் வாசம் அடிக்கும்
ஆண்: { ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா } (2) ஆ
குழு: ...........
ஆண்: { பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே } (2)
ஆண்: { பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன் } (2)
ஆண்: ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா
குழு: ...........
ஆண்: { சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி } (2)
ஆண்: { பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா } (2)
ஆண்: ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா ஆ

Male: Poovaadai kaari Ponnazhagi unakku Pongalida kedachathu Bhagiyam enakku..uu.
Male: Meenkaran veedengum Meen vaasam irukkum Adi meenatchi nee vandhaa.aaa Nei vaasam adikkum
Male: {Aathadi maariamma Soru aaki vechen vaadi amma Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma} (2) Aaah..
Chorus: ............
Male: {Paateduthu thaalamitten Odi varallae Aadi paathuputten pillai mugam Thedi varallae} (2)
Male: {Pechupadi pongal unna Inghu varallae Naan moochadakki unnidathil Anghu varuven} (2)
Male: Aathadi maariamma Soru aaki vechen vaadi amma Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma
Chorus: ..............
Male: {Seekirathil kaatchi thandha Selvanayagi Pudhu selakaari pookaari Deivanayagi} (2)
Male: {Bhadra kaali rudra kaali Paaradi amma Indha paavi magam veetil Kai vaiadiamma} (2)
Male: Aathadi maariamma Soru aaki vechen vaadi amma Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma.aah
theera nadhi maara lyrics
whatsapp status lyrics tamil
mailaanji song lyrics
kangal neeye karaoke download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
shiva tandava stotram lyrics in tamil
baahubali tamil paadal
tamil songs lyrics in tamil free download
saraswathi padal tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
new movie songs lyrics in tamil
alagiya sirukki full movie
songs with lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
devathayai kanden song lyrics
poove sempoove karaoke with lyrics
romantic songs lyrics in tamil
uyirae uyirae song lyrics
best lyrics in tamil love songs
asuran song lyrics in tamil download mp3