Vechu Senjachu Song Lyrics

Semma cover
Movie: Semma (2017)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Lyricist Not Known
Singers: Raja Ganapathy and Adhik Ravichandran

Added Date: Feb 11, 2022

ஆண் 1: என்னடா அதுப்பா சுத்துற ஆண் 2: நா அப்படி தான் சுத்துவேன் அப்படி தான் சுத்துவேன்

ஆண் 1: என்னடா காலர தூக்குற ஆண் 2: நா அப்படி தான் தூக்குவேன் அப்படி தான் தூக்குவேன்

ஆண் 1: என்னடா அவன் உதார் உட்றான் ஆண் 2: ஹே ரெண்டாயிரம் கைல இருக்குது அத வச்சி நாம என்ன செய்றது

ஆண்: ............

ஆண்: எத்து எத்திக்கவா எத்து மச்சி எத்து மச்சி சவுண்ட போட்டுக்கவா போடு மச்சி போடு மச்சி

ஆண்: கெத்த காட்டிக்கவா காட்டு மச்சி காட்டு மச்சி ஆட்டம் போட்டுக்கவா போடு மச்சி போடு மச்சி

ஆண்: மச்சி என்னாச்சி பிச்சி தின்னாச்சி மிச்சம் இல்லாம வெச்சு செஞ்சாச்சி வெச்சு செஞ்சாச்சி வெச்சு வெச்சு வெச்சு வெச்சு வெச்சு வெச்சு செஞ்சாச்சு

ஆண்: தகிட தகிட தா தா ரகள ரகள தகிட தகிட தா தா தகிட தகிட தா தா ரகள ரகள தகிட தகிட தா தா ரகள ரகள ரகள ஹோய்

ஆண்: தாதா வந்தாதான் போலாம் தாத்தா சி சி சி ஸ்வீட் எத்தி காலாகட்டி டீ டீ டீ ஜிம் பாடி எல்லாம் கேடி தீ தீ தீ இவன் தானே குட்டி கத்தி

ஆண்: மார்னிங் பொழப்போம் நைட்டு கலப்போம் இருந்தும் பண்ணேன் ஹார்ட்வொர்க்கு டா

ஆண்: சீரா நெனச்சு சிறப்பா பொழைச்சா நம்ம லைப்பு செம்ம தான்டா

ஆண்: ரம் பம் பபம் பம் ரம் பம் பம் பபம் பம் ரம் பம் பபம் பம் பம் பம் பம் பம் பம்

ஆண்: பம் பம் பபம் பம் பம் பம் பம் பபம் பம் பம் பம் பபம் பம் பம் பம் பம் பம் பம்

ஆண்: .............

ஆண்: மொட்ட வெயிலுல சுத்தலாமா சிக்கன் பிரியாணி மொக்குவோமா குட்டி செவத்துல முட்டலாமா குத்த வெச்சு கொஞ்சம் சிக்கு மாமா

ஆண்: சால்னா கூட பரோட்டா போல சேர்ந்து இருப்போம் டியர் இல்லடா புதுசு புதுசா ட்ரெண்ட புடிச்சி ரவுசு விட தான் பிகர் இல்ல டா

ஆண்: வெச்சு செஞ்சிருவோம்

குழு: பம் பம் பபம் பம் பம் பம் பம் பபம் பம் பம் பம் பபம் பம் பம் பம் பம் பம் பம்

Male 1: Ennada athupa suthura Male 2: Na appadithaan Suththuven Appadithaan suththuven

Male  1: Ennada collar-a Thukkurra Male 2: Na Appadithaan Thukkuven Appadithaan thukkuven

Male  1: Ennada avan Udhaar udraan Male 2: Hey! rendaayiram Kaila irukkuthu Atha vachi naamba Enna seirathu

Male: ........

Male: Eththu ethikava Eththu machi eththu machi Sound ah pottukava Podu machi podu machi

Male: Geththa kaatikava Kaatu machi kaatu machi Aatam pottukava Podu machi podu machi

Male: Machi ennachi Pichi thinnachi Micham illama Vechu senjachi Vechu senjachi Vechu vechu Vechu vechu..vechu vechu.. Senjachu..

Male: Thakida thakida Tha tha reghala reghala Thakida thakida.. Tha tha Thakida thakida Tha tha reghala reghala Thakida thakida.. Tha tha reghala reghala Reghala.hoii.

Male: Thatha vandhadhaan Polam thatha Che che che Sweet ethi kalakatti Tea tea tea Gym body ellam kedi The thee thee Ivan thaanae kutti kaththi

Male: Morning polappom Night-u kalappom Irundhum pannen Hardwork-u da

Male: Seera nenachu Sirappa polacha Namma life-eh Semma thaan da

Male: Machi ennachi Pichi thinnachi Micham illama Vechu senjachi Vechu senjachi Vechu vechu Vechu vechu..vechu vechu.. Senjachu..

Male: Ram pam bapam pam Ram pam pam bapam pam Ram pam bapam pam Pam pam pam pam pam

Male: Pam pam pabam pam Pam pam pam pabam pam Pam pam pabam pam Pam pam pam pam pammmm.

Male: ..........

Male: Motta veyilula Suthalamaa.. Chicken biriyani Mukuvomaa.. Kutty sevuthula Muttalamaa.. Kutha vachu konjam Siku mamaa..

Male: Salna kooda Poratta pola Serndhu iruppom Tear illa da Pudhusu pudhusa Trend-ah pudichi R?use-u vida dhaan Figure illa da

Male: Machi ennachi Pichi thinnachi Micham illama Vechu senjachi Vechu senjachi Vechu vechu Vechu vechu..vechu vechu.. Senjachu..

Male: Vechu senjiruvomm..

Chorus: Pam pam pabam pam Pam pam pam pabam pam Pam pam pabam pam Pam pam pam pam pammmm.

Other Songs From Semma (2017)

Most Searched Keywords
  • chellamma chellamma movie

  • master movie lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • thaabangale karaoke

  • tamil christian devotional songs lyrics

  • anegan songs lyrics

  • tamil songs lyrics images in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • national anthem in tamil lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil christian songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tik tok tamil song lyrics