Iravu Nilavu Song Lyrics

Anjali cover
Movie: Anjali (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: .........

பெண்: இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

குழு: இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

பெண்: யாரோடும்தான் சொல்லாமல்தான் வான்விட்டு தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய

பெண்: வீதியெங்கும் வண்ண வண்ண ஒளிவிளக்கு மின்ன மின்ன
குழு: வெண்ணிலாவும் நின்று பார்த்தது
பெண்: ஓ ஹோய்

பெண்: வெள்ளிமீன்கள் வைரமின்னல் ஒன்று சேர்ந்து நின்றதென்று
குழு: கண் மயக்கும் காட்சியானது
பெண்: ஓ ஹோய்

பெண்: என்ன மாயமோ என்ன ஜாலமோ
குழு: என்று என்னை தொட்டுப் பார்த்தது
பெண்: தொட்ட வேளையில் ஷாக் அடித்ததும்
குழு: பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது

பெண்: வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பாற
குழு: வானம் கண்டது வாடி நின்றது
பெண்: மேகம் தன்னை தூது விட்டது விடிய விடிய

பெண்: சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள
குழு: பன்னிரெண்டு மணி அடித்தது
பெண்: ஓ ஹோய்

பெண்: பழைய வருஷம் போனதிங்கு புதிய வருஷம் பூத்ததென்று
குழு: ஊர் முழுக்க வெடி வெடித்தது
பெண்: ஓ ஹோய்

பெண்: இன்பம் என்பது இங்கு வந்தது
குழு: துன்ப நாட்கள் ஓடிப் போனது
பெண்: இந்த பூமிதான் இந்த நாளிலே
குழு: சொர்கமாக மாறிப் போனது

பெண்: நிலவோடு விளையாடும் ஒரு மேகம் அந்த நேரம்
குழு: வான் தேடுது போராடுது
பெண்: தன் கூட வா என்றது விடிய விடிய

Parthi Bhaskar and Hari Bhaskar

Music by: Ilayaraja

Chorus: {Pababa pap paaba pab paaba..paba.. Pababa pap paaba pab paaba..paa..} (2)

Female: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Chorus: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Female: Yaarodum dhaan Sollamal dhaan Vaanvittu dhaan Mannil vandadhu Mannai kandu Mayangi nindradhu Vidiya vidiya vidiya

Female: Veedhiyengum vanna vanna Olivilakku minna minna
Chorus: Vennilaavum nindru paarthadhu..
Female: Ooh .hoi

Female: Velli meengal vaira minnal Ondru serndhu nindradhendru
Chorus: Kan mayakkum kaatchiyaanadhu..
Female: Ooh .hoi..

Female: Enna maayamo enna jaalamo
Chorus: Endru ennai thottu paarthadhu
Female: Thotta velayil shock adithadhum
Chorus: Pattu kaiyil suttu kondadhu

Female: Vali thaanga mudiyaadhu Kadaloram ilaippaara
Chorus: Vaanam kandadhu vaadi nindradhu
Female: Megam thannai thoodhu vittadhu. Vidiya vidiya.

Female: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Chorus: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Female: Chinna mullum periya mullum Ondru serndhu ottikkolla
Chorus: Pannirendu mani adithadhu..
Female: Ooo.hoi

Female: Pazhaya varusham ponadhingu Pudhiya varusham poothadhendru
Chorus: Oor muzhukka vedi vedithadhu..
Female: Ooo..hoi

Female: Inbam enbadhu ingu vandadhu
Chorus: Thunba naatkal odi ponadhu
Female: Indha bhoomidhaan indha naalilae
Chorus: Sorgamaaga maari ponadhu

Female: Nilavodu vilaiyaadum Oru megam andha neram
Chorus: Vaan thedudhu poraadudhu
Female: Than kooda vaa endradhu. Vidiya vidiya.

Female: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Chorus: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Female: Yaarodum dhaan Sollamal dhaan Vaanvittu dhaan Mannil vandadhu Mannai kandu Mayangi nindradhu Vidiya vidiya vidiya

Female: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Chorus: Iravu nilavu ulagai Rasikka ninaithadhu Jolikkum siragai virithu Tharaiyil irangi nadandhadhu

Other Songs From Anjali (1990)

Anjali Anjali Song Lyrics
Movie: Anjali
Lyricist: No Information
Music Director: Ilayaraja
Vaanam Namakku Song Lyrics
Movie: Anjali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vegam Vegam Song Lyrics
Movie: Anjali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Motta Maadi Song Lyrics
Movie: Anjali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Raathiri Nerathil Song Lyrics
Movie: Anjali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Something Something Song Lyrics
Movie: Anjali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • lyrics song download tamil

  • padayappa tamil padal

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil movie songs lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil songs english translation

  • namashivaya vazhga lyrics

  • ovvoru pookalume karaoke download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil hit songs lyrics

  • aathangara marame karaoke

  • kadhal sadugudu song lyrics

  • karaoke songs tamil lyrics

  • oru yaagam

  • thangamey song lyrics

  • 7m arivu song lyrics

  • chinna chinna aasai karaoke download