Pulveli Pulveli Song Lyrics

Aasai cover
Movie: Aasai (1995)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: K.S. Chithra and Unni Krishnan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவா

பெண்: ..............

பெண்: புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா அதை சூாியன் சூாியன் வந்து செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா நான் புல்லில் இறங்கவா இல்லை பூவில் உறங்கவா

பெண்: புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

குழு: ..............

பெண்: சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு

பெண்: இலைகளில் ஒளிகின்ற பூக் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும் கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும் பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

பெண்: அம்மம்மா. வானம் திறந்திருக்கு பாருங்கள் எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்

பெண்: புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

ஆண்: ..............

பெண்: துல்துல்துல் துல்துல்துல்லும் அணிலே மின்னல்போல் வேகம் தந்தது யாரு ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு

பெண்: மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

Female: Ahh.na na nana nana naa naa..thana naa naa naana naana naa naa na na nana nana naa naa..thana naa naa naana naana naa naa

Female: Pulveli pulveli thannil panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa Adhai sooriyan sooriyan vandhu sellamaai sellamaai killi Ezhupudhu ezhupudhu aenammaa.. Idhayam paravai poalaagumaa.. Parandhaal vaanamae poadhumaa.. Naan pullil iranghavaa.. Ilai poovil uranghavaaa.

Female: Pulveli pulveli thannil panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa..aaa

Chorus: Rurururuuu..ruruuu ru.ru..ru. Rurururuuu..ruruuu ru.

Female: Chitchitchit chitchitchitchit chittukkuruvi chittaaga chellum siragai thandhadhu yaaru Patpatpat patpatpatpat pattaamboochchi Palanooru vannam unnil thandhadhu yaaru

Female: Ilaigalil oligindra poo koottam Enaikkandu enaikkandu thalaiyaattum Kilaigalil oligindra kuyil koottam Enaikkandu enaikkandu isai meettum Poovanamae endhan manam.. punnagaiyae endhan madham

Female: Ammammaa.aaa. Vaanam thirandhirukku paarungal Enai vaanil aetrivida vaarungal

Female: Pulveli pulveli thannil panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa..aaa

Male: Haaaaahhaaaaaa haaaahaaaa haaaa haaa haaaaa aaah.

Female: Thulthulthul thulthulthulthullum anilae Minnalpol poghum vegam thandhadhu yaaru Jaljaljal jaljaljallena oodum nadhiyae Sangeedha nyaanam petru thandhadhu yaaru

Female: Malaiyannai tharugindra thaaipaal pol Vazhiyudhu vazhiyudhu vellai aruvi Aruviyai muzhuvadhum parugivida Aasaiyil parakkudhu chinnakuruvi Poovanamae endhan manam ..punnagaiyae endhan madham

Female: Ammammaa..aaa.. Vaanam thirandhirukku paarungal Enai vaanil aetrivida vaarungal

Chorus: {Pa papa pa papa ma gha Ma mama ma mama gha ri Ga gagha ga gagha ri gha ri} (2)

Other Songs From Aasai (1995)

Meenamma Athikalaiyilum Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva
Oru Murai Endhan Song Lyrics
Movie: Aasai
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Konja Naal Poru Thalaivaa Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva
Pulveli Pulveli (Male) Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Shockkadikuthu Sona Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • um azhagana kangal karaoke mp3 download

  • kathai poma song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • en iniya pon nilave lyrics

  • siruthai songs lyrics

  • lyrics songs tamil download

  • new tamil songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil song lyrics 2020

  • tamil christian songs lyrics in tamil pdf

  • mg ramachandran tamil padal

  • master song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • yaar alaipathu lyrics

  • best lyrics in tamil

  • pularaadha

  • enjoy en jaami cuckoo

Recommended Music Directors