Added Date: Feb 11, 2022
ஆண்: தென்னம் இளங்கீற்றினிலே...ஏ...ஏ..ஏ.. {தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது} (2)
ஆண்: {தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது}(2)
ஆண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண்: காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
ஆண்: காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
ஆண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
பெண்: ஓஒ...ஓஓ..ஓஒ.. ஓஒ...ஓஒ...ஓஒ...
பெண்: அமைதியான நதியினிலே நதியினிலே நதியினிலே ஓடும்
பெண்: நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
பெண்: நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
பெண்: அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
பெண்: அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்
பெண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
பெண்: காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
பெண்: அமைதியான நதியினிலே ஓடும்

Male: Thennai ilam keettrinilae. Ae. ae. ae.
Male: Thennai ilam keettrinilae Thaalaattum thendraladhu Thennai ilam keettrinilae Thaalaattum thendraladhu Thennai thanai saaithu vidum Puyalaaga varum pozhudhu Thennai thanai saaithu vidum Puyalaaga varum pozhudhu
Male: Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum
Male: Kaattrinilum mazhaiyinilum
Kalanga vaikkum idiyinilum
Karayinilae odhunghi nindraal vaazhum
Hoi hoi
Female: Kaattrinilum mazhaiyinilum
Kalanga vaikkum idiyinilum
Karayinilae odhunghi nindraal vaazhum(Overlap)
Male: Amaidhiyaana nadhiyinilae
Odum odam
Alavillaadha vellam vandhaal
Aadum
Female: Oo..ooo..oo...oo..oo..ooo...(Overlap)
Female: O. amaidhiyaana nadhiyinilae Nadhiyinilae nadhiyinilae odum
Female: Naanalilae kaaleduthu Nadandhu vandha penmai idhu Naanam ennum thendralilae Thottil kattum menmai idhu
Female: Andhiyil mayangi vizhum Kaalaiyil thelindhu vidum Anbu mozhi kettu vittaal Thunba nilai maari vidum
Female: Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Karayinilae odhungi nindraal vaazhum Hoi hoi
Female: Amaidhiyaana nadhiyinilae odum
raja raja cholan song lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
sri guru paduka stotram lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
kannana kanne malayalam
sarpatta parambarai dialogue lyrics in tamil
asku maaro karaoke
malto kithapuleh
alaipayuthey karaoke with lyrics
tamil thevaram songs lyrics
kadhalar dhinam songs lyrics
putham pudhu kaalai tamil lyrics
gaana songs tamil lyrics
maara song tamil lyrics
maruvarthai pesathe song lyrics
tamil karaoke for female singers
tamil lyrics video download
google google tamil song lyrics
cuckoo enjoy enjaami