Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: ...........
ஆண்: முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ
ஆண்: ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே
ஆண்: வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தாய் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே

பெண்: .........
ஆண்: ஓ. அழகே ஓ. இமை அழகே யே கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
ஆண்: அடி உன்னைத் தீண்டத்தானே மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ
ஆண்: வந்து உன்னைத் தொட்ட பின்னே தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ ஓ ஓ

ஆண்: ஓஹோ ஹோ வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தாய் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே
ஆண்: அதிகாலை ஓஹோ அந்தி மாலை ம்ம் உன்னை தேடி பார்க்கச் சொல்லிப் போராடும் உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
ஆண்: பெண்ணே பம்பரத்தை போலே என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல் தினம் அந்தரத்தின் மேலே என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்

ஆண்: வா வா வா வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தாய் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே
ஆண்: முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ (காலை நீ) விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ
விஷ்லிங்: ...........

Female: .............
Male: Mun andhi chaaral nee mun jenma thedal nee Naan thoongum nerathil tholai thoorathil Varum paadal nee poo pootha saalai nee Pularaadha kaalai nee vidinthaalum thookathil Vizhiyorathil varum kanavu nee
Male: Hey hey pennae pennae pennae pennae Unthan munnae munnae munnae munnae Thannaal ullae ullae uruguthu nenjamae
Male: Vaa vaa pennae pennae pennae pennae Enthan munnae munnae munnae munnae Vanthaai inbam solla vaarthaigal konjamae
Male: Mun andhi chaaral nee mun jenma thedal nee Naan thoongum nerathil tholai thoorathil Varum paadal nee poo pootha saalai nee Pularaadha kaalai nee vidinthalum thookathil Vizhiyorathil varum kanavu nee
Female: ...............
Male: Oh azhagae oh imaiazhagae Yea kalainthaalum unthan koondhal oar azhagae Vizhunthaalum undhan nizhalum perazhagae
Male: Adi unnai theendathaanae Megam thaagam kondu Mazhaiyaai thuvaatho
Male: Vandhu unnai thotta pinnae Thaagam theernthathendru Kadalil seraatho oh oh
Male: Hey hey pennae pennae pennae pennae Unthan munnae munnae munnae munnae Thannaal ullae ullae uruguthu nenjamae
Male: O ho ho vaa vaa pennae pennae pennae pennae Enthan munnae munnae munnae munnae Vanthaai inbam solla vaarthaigal konjamae
Male: Adhikaalai oh hoo andhi maalai Mm unnai thedi paarka solli poraadum Unnai kanda pinbae enthan naal odum
Male: Pennae pambarathai polae ennai sutra vaithaai Engum nillaamal dhinam antharathin melae Ennai thoonga vaithaai kaadhal sollamal
Male: Hey hey pennae pennae pennae pennae Unthan munnae munnae munnae munnae Thannaal ullae ullae uruguthu nenjamae
Male: Vaa vaa vaa Vaa vaa pennae pennae pennae pennae Enthan munnae munnae munnae munnae Vanthaai inbam solla vaarthaigal konjamae
Male: Mun andhi chaaral nee mun jenma thedal nee Naan thoongum nerathil tholai thoorathil Varum paadal nee poo pootha saalai nee Pularaadha kaalai nee (kaalai nee) Vidinthalum thookathil Vizhiyorathil varum kanavu nee
Whistling: ...............
Female: ...................
tamil bhajans lyrics
chinna chinna aasai karaoke download
karnan movie songs lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil old songs lyrics in english
mayya mayya tamil karaoke mp3 download
venmegam pennaga karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
anirudh ravichander jai sulthan
mustafa mustafa karaoke with lyrics tamil
3 movie tamil songs lyrics
dhee cuckoo song
kadhal song lyrics
tamil song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
cuckoo enjoy enjaami
maara movie song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
master song lyrics in tamil
marriage song lyrics in tamil