Added Date: Feb 11, 2022
பெண்: பௌ பௌ பௌ பௌ பௌ பௌ
பெண்: பிடி பிடி பிடி பிடி பிடி பிடி
பெண்: அடி அடி அடி அடி அடி அடி
பெண்: பிடி பிடி பிடி கோழி நீ பிடி
பெண்: அடி அடி அடி தலையில நீ அடி
பெண்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி..
இருவர்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி..
பெண்: பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு

பெண்: எலும்பெல்லாம் தட்டிப் போடடி தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி குருமாவும் செஞ்சு வையடி உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி
பெண்: ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங் கூட்டுக்கறி பத்து வகை
பெண்: முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம் மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி..
இருவர்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி.. பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு

பெண்: அரவண்டி சத்தம் கேட்குது மணி மாட்டு சத்தம் மேற்கு பக்கம் மெல்ல கேட்குது வெரசாக வேலை செய்யடி.. உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி
பெண்: பதறாதடி பறக்காதடி பூச்சூடடி பாய் போடடி அக்கரை சீமை போனவர் இப்போ இக்கரை வந்து சேருவதாலே மோகமும் தாகமும் ஆசையும் வேகமும் வாலிப வயசுல வருவதுதாண்டி ....

Female: Kukkukku kukkoo. kukkukku kukkoo.
Female: Pidipidipidipidi pidipidipidipidi
Female: Adiadiadiadi adiadiadiadi
Female: Pidipidipidipidi kozhiya nee pidi
Female: Adiadiadiadi thalaiyila nee adi
Female: Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi
Both: Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi
Female: Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku
Both: Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi
Female: Elumbellaam thatti podadi Thakaali saethu soup vechu yerakki vaiyadi Kurumaavum senju vaiyadi Un raasaa vandhaa kothu kari samachu vaiyadi
Female: Aattu kari anju vaga naan koottu kari pathu vaga
Female: Mundhiri kotta pushtikku mutta Paaludan pisthaa paruppum irukkum Pachadi kichadi paayasam appalam Maambazham maadhulam vachirukkaendi
Both: Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku
Both: Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi
Female: Aravandi satham kaekkudhu Mani maattu chatham maerkku pakkam mella kaekkudhu Verasaaga vaela saeiyadi Un aathaa kitta vaazha ilai vaangi vaiyadi
Female: Padharaadhae di parakkaadhae di Poo choodadi paai podadi Akkara seema poravar ippa ikkara vandhu saeruvadhaalae Mogamum thaapamum aasaiyum vaegamum Vaaliba vayasula yaerudhu thaandi
Both: Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku
Both: Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi
cuckoo cuckoo lyrics tamil
tamil lyrics video download
karnan thattan thattan song lyrics
tamil love song lyrics for whatsapp status
mgr karaoke songs with lyrics
song lyrics in tamil with images
naan movie songs lyrics in tamil
lyrical video tamil songs
tamil female karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics download
kadhali song lyrics
tamil songs with lyrics in tamil
mudhalvane song lyrics
kadhal song lyrics
tamil song lyrics 2020
enna maranthen
maara song tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
marudhani song lyrics