Added Date: Feb 11, 2022
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ......
பெண்: ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண்: என் சுவாசகாற்றிலே பூவெல்லாம் மலருமே

பெண்: தென்றல் எந்தன் மடியில்
குழு: நன நன நன னா னா னா போடும் குட்டி தூக்கம்
குழு: நன நன நன னா னா னா
பெண்: கண்ணை விழித்து பார்த்து தேநீர் கூட கேட்கும் பொய்யில்லை

பெண்: ஆஹா ஆஹா

பெண்: ஏஹே ஏஹே
பெண்: ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே
குழு: ............
பெண்: தலை கீழாய் விழுகும் அருவி துள்ளி கொண்டு எழுந்து ஓடும் பாறை மேல் மோதும் போதும் பாடி கொண்டு குழுங்கி ஆடும்
பெண்: நானும் அந்த அருவி போலே ஆடி பாடுவேன் இங்கு எந்த பாறை வந்த போதும் துணிந்து மோதுவேன்
பெண்: இதழின் ஓரம் நனையும் என் சிரிப்பில் உலகம் கவிழும்
பெண்: அழுகின்ற இரவை கூட நான் சிரிக்க வைத்திடுவேன் துயில் கின்ற சூரியனின் கை பிடித்து எழுந்திடுவேன்
பெண்: கர்வம் கொஞ்சம் உள்ளது இளமை என்னை தள்ளுது கர்வம் கொஞ்சம் உள்ளது இளமை என்னை தள்ளுது
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்

குழு: ..........
பெண்: பதினாறு வயது போல போதை தரும் வயது ஏது கனவோடு கைகள் கோர்த்து காற்றை உண்டு வாழும் போது
பெண்: அள்ள தோன்றும் கிள்ள தோன்றும் மனசு முழுதுமே மனம் வெள்ளம் போல அங்கும் இங்கும் ஓட பார்க்குமே
பெண்: பயணம் செய்ய பிடிக்கும்
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் படுக்கை சுகமாய் வலிக்கும்
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: வானவில்லை ஊஞ்சலாக்கி அடம் பிடித்து ஆடிடுவேன் காற்று வீசும் போது நானும் புல்லாங்குழல் ஆகிடுவேன்
பெண்: வாழ்க்கை ரொம்ப அதிசயம் வாழ்ந்து தானே பார்க்கணும் வாழ்க்கை ரொம்ப அதிசயம் வாழ்ந்து தானே பார்க்கணும்

பெண்: ஏஹே ஏஹே டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்

பெண்: ஆஹா டன் டன் டன் டன் டன் டன் டன் டன் ஆ

Chorus: Dingdong dingdong Dingdong dingdong Cha cha cha.cha cha cha.cha cha cha. Cha cha cha.cha cha cha.cha cha cha.
Female: April mazhai meghamae
April mazhai meghamae
Chorus: Dingdong dingdong
Dingdong dingdong
Female: En swaasakaatrilae
Poovellam malarumae
Chorus: Dingdong dingdong
Dingdong dingdong
Female: Thendral endhan madiyil
Chorus: Nana nana nana na na na
Podum kutti thookam
Chorus: Nana nana nana na na na
Female: Kannai vizhithu paarthu
Thaeneer kooda ketkum.
Poiyillai..
Chorus: Dingdong dingdong
Dingdong dingdong
Female: Ahaaa.ahaaa
Chorus: Dingdong dingdong
Dingdong dingdong
Female: Aheii..aheii.
Female: April mazhai meghamae April mazhai meghamae En swaasakaatrilae Poovellam malarumae
Chorus: ...........
Female: Thalaikeezhai vizhukum aruvi Thulli kondu ezhunthu oodum Paarai mel modhum bodhum Paadi kondu kuzhungi aadum
Female: Naanum andha aruvi polae Aadi paaduven Ingu endha paarai vandha podhum Thuninthu modhuven
Female: Idhazhin oram nanaiyum En sirippil ulagam kavilum
Female: Azhukindra iravai kooda Naan sirikka veithiduven Thuyil kindra sooriyanin Kai pidithu ezhunthiduven
Female: Karvam konjam ullathu Ilamai ennai thalluthu Karvam konjam ullathu Ilamai ennai thalluthu
Chorus: Dingdong dingdong
Dingdong dingdong
Dingdong dingdong
Dingdong dingdong
Female: Ahaaa.ahaaa
Female: April mazhai meghamae April mazhai meghamae En swaasakaatrilae Poovellam malarumae
Chorus: Cha cha cha.cha cha cha.cha cha cha. Cha cha cha.cha cha cha.cha cha cha.
Female: Padhinaaru vayathu pola Bodhai tharum vayathu yethu Kanavodu kaigal koorthu Kaatrai undu vaazhum podhu
Female: Alla thondrum killa thondrum Manasu muzhuthumae Manam vellam pola Angum ingum ooda paarkumae
Female: Payanam seiyya pidikkum
Chorus: Mmm.mmm.mmm
Padukkai sugamaai vazhikkum
Chorus: Mmm.mmm.mmm
Female: Vaanavillai oonjalaaki Adampidithu aadiduven Kaatru veesum podhu Naanum pullanguzhal aaghiduven
Female: Vaazhkai romba adhisayam Vaazhnthu thaanae paarkanum Vaazhkai romba adhisayam Vaazhnthu thaanae paarkanum
Chorus: Dingdong dingdong
Dingdong dingdong
Female: Aheeii..aheiii
Dingdong dingdong
Dingdong dingdong
Female: Ahaaa.ahaaa
Female: April mazhai meghamae April mazhai meghamae En swaasakaatrilae Poovellam malarumae
Chorus: Dingdong dingdong
Dingdong dingdong
Female: Ahaan.dan dan dan dan
Daaa..aan..dan dan dan aa..
snegithiye songs lyrics
mahabharatham lyrics in tamil
asuran song lyrics
vennilavai poovai vaipene song lyrics
cuckoo cuckoo tamil lyrics
en iniya thanimaye
saivam azhagu karaoke with lyrics
alagiya sirukki full movie
tamil songs karaoke with lyrics for male
kadhal song lyrics
only music tamil songs without lyrics
jesus song tamil lyrics
porale ponnuthayi karaoke
pongal songs in tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
lyrics with song in tamil
tamil song search by lyrics
soorarai pottru lyrics tamil