Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

ஆண்: இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே
ஆண்: மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்

ஆண்: விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்
ஆண்: உனக்கென எனக்கென முதல் எது முடிவெது எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
ஆண்: யார் நீ யார் நான் நான் நீ நீ நான்
ஆண்: உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்

ஆண்: ஆஹா அன்பே ஹ்ம்ம் ஆஆ ஹா

Male: Uyirae Un uyirena Naan iruppen
Male: Anbae Inimel Un idhazhinil Naan sirippen

Male: Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae
Male: Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae
Male: Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen

Male: Viralukkum Idhazhukkum Pirandhidum isaiyena Iruvarum iruppom Idamporul marappom
Male: Unakena enakena Mudhal edhu Mudivedhu Edhuvarai iruppom Adhuvarai pirappom
Male: Yaar nee Yaar naan Naan nee Nee naan
Male: Ulagin kadhavai Thaazh thirappom Uyirae Mazhalai mozhiyaai Magizhindhiruppom
Male: {Uyirae Un uyirena Naan iruppen
Male: Anbae Inimel Un idhazhinil Naan sirippen} (2)
Male: Idhamaai Un idhayathil Kaaththiruppen Kanavae
Male: Kanavaai Un vizhigalai Paaththiruppen Dhinamae
Male: Mazhayaai En manadhinil Nee vilundhaai Vilundhaal Oru vidhaiyena Naan ezhundhen
Male: Hmmm ..ahaaaa.anbae Hmm..aaaahaaaaaa..
tamil gana lyrics
ovvoru pookalume song
porale ponnuthayi karaoke
tamil karaoke with lyrics
tamil lyrics video song
kadhal mattum purivathillai song lyrics
friendship songs in tamil lyrics audio download
vijay songs lyrics
kadhal sadugudu song lyrics
youtube tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil and english pdf
arariro song lyrics in tamil
3 movie tamil songs lyrics
yaar alaipathu song lyrics
morattu single song lyrics
cuckoo cuckoo lyrics dhee
sri guru paduka stotram lyrics in tamil
tamil karaoke download mp3
tamil album song lyrics in english
ben 10 tamil song lyrics