Pattukutty Neethan Song Lyrics

Raja Ranguski cover
Movie: Raja Ranguski (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Kabilan
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டுகுட்டி நீதான் என் பட்டு குட்டி நீதான்

ஆண்: இருவது வயதானவளே இதயத்தை தொட்டு போனவளே இவள் முகம் ஒரு வானவில்லே இதற்கு மேல் சொல்ல தோணவில்லே

ஆண்: தினசரி உன்னை பார்த்திடவே வரம் கொடு என் தேவதையே எனக்கென ஒரு ஊருமில்லை உன்னை விட்டால் ஒரு பேருமில்லை

ஆண்: பட்டுகுட்டி நீதான் பார்வையால் என்ன தாக்குறடி என் பட்டு குட்டி நீதான் பதுங்கியே நெஞ்சில் பாயுறடி

ஆண்: விழிகளால் என்னை நீ அழைத்தால் விரும்பியே வந்து பூ குடுப்பேன் திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால் திருவிழா தானே

ஆண்: தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி தொடருமா தொடருமா இமைகளால் இழுக்கிறாய் இவனை நீதான் பெண்ணே

ஆண்: கண்ணாடியாய் பார்த்தால் தெரிவதும் நீயே கண்மூடியே பார்த்தால் கனவிலும் நீயே தொலைவிலே உன் முகம் பார்த்து தூண்டிலை போடும் காதலன் நானே எதிரிலே கடவுள் வந்தால் உன்னை மட்டும் தான் நான் காண்பேனே

ஆண்: பட்டுகுட்டி நீதான் உன் நடையிலே உயிர் துடிக்குதடி என் பட்டுகுட்டி நீதான் உயிர் பிழைக்கவே ஒரு வழி சொல்லடி

ஆண்: உன்னை விட வேர் யாருமில்லை உன்னை விட்டு போக தோணவில்லை காதலின் சுமை பாரமில்லை பதில் சொல்லு நாளை

Male: Pattukutty needhaan En pattu kutty nee dhaan

Male: Iruvadhu vayathanavalae Idhayathai thottu ponavalae Ival mugam oru vaanavilae Itharkku mel solla thonavillae

Male: Thinasari unnai parthithadavae Varam kodu en devathaiyae Enakkena oru oorumillai Unnai vittaal oru perumillai

Male: Pattukutty needhaan Paarvaiyal enna thaakuradi En pattukutty needhaan Pathungiyae nenjil paayuradi

Male: Vizhigalal ennai nee azhaithaal Virumbiyae vanthu poo kuduppen Thirumbiyae konjam nee sirithaal Thiruvizha thaanae

Male: Thoduvathum siripathum adikadi Thodaruma thodaruma Imaigalaal izhukiraai ivanai Needhaan pennae

Male: Kannadiyaai paarthaal Therivathum neeyae Kanmoodiyae paarthaal Kanavilum neeyae Tholaivilae un mugam paarthu Thondilai podum kaadhalan naanae Ethirilae kadavul vanthaal Unnai mattum thaan naan kaanbenae

Male: Pattukutty needhaan Un nadayilae uyir thudikuthadi En pattukutty needhaan Uyir pizhaikavae oru vazhi solladi

Male: Unnai vida ver yaarumillai Unnai vittu poga thonavillai Kaadhalin sumai baramillai Bathil sollu naalai

Other Songs From Raja Ranguski (2018)

Most Searched Keywords
  • tamil christian songs lyrics

  • romantic love songs tamil lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • songs with lyrics tamil

  • tamil christian songs lyrics pdf

  • ore oru vaanam

  • theriyatha thendral full movie

  • bujji song tamil

  • master dialogue tamil lyrics

  • snegithiye songs lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • maara movie lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • lyrics video tamil

  • sarpatta parambarai lyrics

  • jesus song tamil lyrics

  • kannamma song lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • a to z tamil songs lyrics