Ullangai Song Lyrics

Yuvan Yuvathi cover
Movie: Yuvan Yuvathi (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Sangeetha Rajeshwaran

Added Date: Feb 11, 2022

பெண்: உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ.. நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ.. ஹோ

பெண்: என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது

பெண்: என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றேனே

பெண்: உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ..ஓ.. நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ.. ஓ...

Female: Ullangaiyai udharumbodhu Viralgal vilagumo Nammai kaalam kadandhu pogumbodhu Kaadhal tholaiyumo hoo

Female: En vizhi thiraiyil Un uruvam azhiyaadhadhu En niththiraiyo Un kanavai kalaikkaadhadhu

Female: En kaaladiyil nee kidandhaai Thaandi sendrenae Vegu dhoorathai naan kadandhu Unnai thedugindrenae

Other Songs From Yuvan Yuvathi (2011)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • sarpatta parambarai songs lyrics

  • tamil film song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • anbe anbe tamil lyrics

  • thabangale song lyrics

  • nanbiye song lyrics

  • tamil old songs lyrics in english

  • romantic songs lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • lyrics of kannana kanne

  • orasaadha song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • eeswaran song

  • national anthem lyrics tamil

  • bahubali 2 tamil paadal

  • best lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • tamil lyrics song download

  • thevaram lyrics in tamil with meaning