Added Date: Feb 11, 2022
ஆண்: ஒன்றுபடுவோம்....ம்ம்... ஒன்றுபடுவோம்..ம்ம்...
ஆண்
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே.. பெண்
குழு: தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன..
ஆண்: ஒன்றுபடுவோம்..ஒன்றுபடுவோம்.. நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை....இங்கே ஜெயிக்கும்...ம்ம்ம்ம்..
குழு: ஒன்றுபடுவோம்.ஒன்றுபடுவோம்.. நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை...இங்கே ஜெயிக்கும்..ம்ம்.. உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை...இங்கே ஜெயிக்கும்..ம்ம்.. தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன
ஆண்: விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு விளைந்த பொருளுக்கு விலையேயில்லை இதுதான் இன்றைய நடப்பு
குழு: விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு விளைந்த பொருளுக்கு விலையேயில்லை இதுதான் இன்றைய நடப்பு
ஆண்: உழைத்த பிறகும் நிரம்பவில்லையே உழவன் வீட்டு உழக்கு
குழு: உழைத்த பிறகும் நிரம்பவில்லையே உழவன் வீட்டு உழக்கு
ஆண்: சகதியில் வாழ்ந்தது போதும் அட ஜப்தி கடன்கள் போதும்
குழு: சகதியில் வாழ்ந்தது போதும் அட ஜப்தி கடன்கள் போதும்
ஆண்: உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான் இதுவே உலகின் வேதம்..ம்ம்ம்.
குழு: உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான் இதுவே உலகின் வேதம்..ம்ம்ம்.
குழு: ஒன்றுபடுவோம்..ஒன்றுபடுவோம்.. நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை...இங்கே ஜெயிக்கும்...ம்ம்.. உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை...இங்கே ஜெயிக்கும்...ம்ம்..
குழு: .........
ஆண்: கட்டியுள்ளது கந்தைதானே அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை மானுடமா இது மானுடமா...ஆ...ஆ...
குழு: கட்டியுள்ளது கந்தைதானே அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை மானுடமா இது மானுடமா..
ஆண்: கலப்பை போலே தேய்ந்த உழவனே அழுதால் நன்மை வருமா..ஆ. கலப்பை போலே தேய்ந்த உழவனே அழுதால் நன்மை வருமா..
ஆண்: என்ன உழுதவன் நிலைமை அவன் இறகை விற்கும் பறவை
குழு: என்ன உழுதவன் நிலைமை அவன் இறகை விற்கும் பறவை
ஆண்: இனி புண்ணியமென்ன பாவமென்ன.. புரட்சி செய்வதே கடமை
குழு: இனி புண்ணியமென்ன பாவமென்ன.. புரட்சி செய்வதே கடமை
ஆண்: ஹேய்
குழு: இனி புண்ணியமென்ன பாவமென்ன
ஆண் மற்றும்
குழு: புரட்சி செய்வதே கடமை புரட்சி செய்வதே கடமை

Male: Ondrupaduvom..mmm.. Ondrupaduvom..mmm..
Male
Chorus: Hae hae hae hae hae hae
Female
Chorus: Thananna thaanaanana
Thananna thaanaanana
Male: Ondrupaduvom.ondrupaduvom.. Namathu kanavugal palikkum Namathu kanavugal palikkum Uzhavan naalai ulagai aalvaan Yaermunai...ingae jeyikkum..mmm..
Chorus: Ondrupaduvom.ondrupaduvom.. Namathu kanavugal palikkum Namathu kanavugal palikkum Uzhavan naalai ulagai aalvaan Yaermunai...ingae jeyikkum..mmm.. Uzhavan naalai ulagai aalvaan Yaermunai...ingae jeyikkum..mmm..
Male: Vidhaippadhengal vaazhkkai poruppu Adhai vilaiya vaippathil aayiram thavippu Vilaintha porulukk vilaiyaeyillai Idhuthaan indraiya nadappu
Chorus: Vidhaippadhengal vaazhkkai poruppu Adhai vilaiya vaippathil aayiram thavippu Vilaintha porulukk vilaiyaeyillai Idhuthaan indraiya nadappu
Male: Uzhaiththa piragum nirambavillai
Uzhavan veettu uzhakku
Chorus: Uzhaiththa piragum nirambavillai
Uzhavan veettu uzhakku
Male: Sagathiyil vaazhnthathu pothum
Ada japthi kadangal pothum
Chorus: Sagathiyil vaazhnthathu pothum
Ada japthi kadangal pothum
Male: Uzhaippavan ingae ulagai aalvaan
Idhuvae ulagin vedham.mmm.
Chorus: Uzhaippavan ingae ulagai aalvaan
Idhuvae ulagin vedham.mmm.
Chorus: Ondrupaduvom.ondrupaduvom.. Namathu kanavugal palikkum Namathu kanavugal palikkum Uzhavan naalai ulagai aalvaan Yaermunai...ingae jeyikkum..mmm.. Uzhavan naalai ulagai aalvaan Yaermunai...ingae jeyikkum..mmm..
Chorus: ......
Male: Kattiyullathu kanthaithaanae Adhu ottiyullathum vinthaithaanae Idhai thatti ketkum thairiyam illai Maanudamaa idhu maanudamaa..aa..aa..
Chorus: Kattiyullathu kanthaithaanae Adhu ottiyullathum vinthaithaanae Idhai thatti ketkum thairiyam illai Maanudamaa idhu maanudamaa..
Male: Kalappai polae theintha uzhavanae Azhuthaal nanamai varumaa.aa. Kalappai polae theintha uzhavanae Azhuthaal nanamai varumaa.
Male: Enna uzhuthavan nilaimai
Avan iragai virkkum paravai
Chorus: Enna uzhuthavan nilaimai
Avan iragai virkkum paravai
Chorus: Ini punniyamenna paavamenna Puratchi seivathae kadamai
Chorus: Ini punniyamenna paavamenna
Puratchi seivathae kadamai
Male: Haei
Chorus: Ini punniyamenna paavamenna
Male and
Chorus: Puratchi seivathae kadamai
Puratchi seivathae kadamai
enge enathu kavithai karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
aagasatha
tamil song lyrics video
only music tamil songs without lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
paadal varigal
oru yaagam
maara movie song lyrics
tamil karaoke male songs with lyrics
lyrics song status tamil
ilayaraja songs tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
vathi coming song lyrics
morrakka mattrakka song lyrics
yaar azhaippadhu song download masstamilan
google google panni parthen ulagathula song lyrics in tamil
best lyrics in tamil
google google song lyrics tamil
lyrics songs tamil download