Usukko Usakkaiya Song Lyrics

Enga Thambi cover
Movie: Enga Thambi (1993)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Minmini and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹேய் உசுக்கோ உசாக்கியா உசுக்காரே உஸ்த உஸ்த உஸ்தா தசுக்கோ தசாக்கியா தசுக்காரே தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு: படிப்பும் கல்லூரியும் ஸ்பெஷல் க்லாஸும் போரு போரு போரு ப்ரஃபஸர் எல்லோருமே செவன் ஓ க்லாக் ப்ளேடு ப்ளேடு ப்ளேடு

குழு: நம் ராகிங்கும் டீஸிங்கும் தாங்காது ராதாவும் கீதாவும் போயாச்சு ஆனாலும் இப்போது நாம் எல்லாம் ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

குழு: உசுக்கோ உசாக்கியா உசுக்காரே உஸ்த உஸ்த உஸ்தா தசுக்கோ தசாக்கியா தசுக்காரே தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண்: ஃபர்ஸ்ட் பெல்லு அடிச்சா என்னடி செய்வோம்
குழு: கட் அடிப்போம் க்லாஸ் கட் அடிப்போம்
பெண்: டெஸ்ட் வரும் போது என்னடி செய்வோம்
குழு: பிட் அடிப்போம் நாம் பிட் அடிப்போம்

பெண்: நம்மீதுதான் தினம் ஆரோ விட காலேஜுல சில ஹீரோ வர காட்டாதேடீ கண்ணே டாட்டாவைதான் கையில் எடு உந்தன் பாட்டாவைதான்

குழு: வட்டத்தில் நிக்காத மொட்டுக்கள் நாம் கட்டத்தில் சிக்காத சிட்டுக்கள்

பெண்: பெண்ணுக்கு இங்கில்லை கட்டுக்கள் தினம் பாடுங்கள் ஆனந்த மெட்டுக்கள் அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ

குழு: உசுக்கோ உசாக்கியா உசுக்காரே உஸ்த உஸ்த உஸ்தா ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண்: லாலால லாலால லாலாலா லாலாலா
குழு: லாலால லாலால லாலாலா லாலாலா
பெண்: லாலால லாலால லாலாலா லா
குழு: லாலால லாலால லாலாலா லா
பெண்: லலல லல லலல
குழு: லலல லல லலல
பெண்: லலல லல லலல
குழு: லலல லல லலல

பெண்: கிக்குகளை ஏத்த பாட்டு இருக்கு
குழு: கண்ணு மணியே அடி கண்ணு மணியே
பெண்: போதைகளை ஏத்தும் ட்ரெஸ்ஸு எதுக்கு
குழு: பொன்னு மணியே அடி பொன்னு மணியே

பெண்: வேண்டாமம்மா அது பொல்லாதது தொட்டால் அது விட்டுச் செல்லாதது மீட்டுங்கடி நல்ல ராக்கிங் கிட்டார் நம் வாங்கலாம் அந்த கிராமி அவார்டு
குழு: சிற்றாடை கொண்டாடும் சிற்பங்கள் நாம் சில்லென்று பூத்தாடும் புஷ்பங்கள்

பெண்: சிப்பிக்குள் இல்லாத முத்துக்கள் நாம் தேசத்தின் பொன்னான சொத்துக்கள் அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ

குழு: நம் ராகிங்ங்கும் டீஸிங்ங்கும் தாங்காது ராதாவும் கீதாவும் போயாச்சு ஆனாலும் இப்போது நாம் எல்லாம் ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

Chorus: Haei usukko usaakkiyaa usukkaarae Ustha ustha ustha Dasukko dasaakkiyaa dasukkaarae Daskka buskka daskkaa

Chorus: Padippum kallooriyum Special classum Boreu boreu boreu Professor ellorumae Seven o clock Blade blade blade

Chorus: Nam raggingum teasingum Thaangaadhu Raadhaavum geethaavum poyaachu Aanaalum ippodhu naam ellaam Onnodu onnaaga aayaachu

Chorus: Usukko usaakkiyaa usukkaarae Ustha ustha ustha Haei dasukko dasaakkiyaa dasukkaarae Daskka buskka daskkaa

Female: First bell adichaa Ennadi seivom
Chorus: Cut adippom class cut adippom
Female: Test varum podhu Ennadi seivom
Chorus: Bit adippom naam bit adippom

Female: Nam meedhu thaan Dhinam arrow vida Collegela sila hero vara Kaattadhae dee kannae Tataavai thaan Kaiyil edu undhan bata vai thaan

Chorus: Vattathil nikkaadha mottukkal Naam kattathil sikkaadha sittukkal

Female: Pennukku ingillai kattukkal Dhinam paadungal aanandha mettukkal Adi raagini vana mogini jeyamaalini Aadu nee kondaattam podu nee

Chorus: Usukko usaakkiyaa usukkaarae Ustha ustha ustha Haei dasukko dasaakkiyaa dasukkaarae Daskka buskka daskkaa

Chorus: Nam raggingum teasingum Thaangaadhu Raadhaavum geethaavum poyaachu Aanaalum ippodhu naam ellaam Onnodu onnaaga aayaachu

Chorus: Usukko usaakkiyaa usukkaarae Ustha ustha ustha Haei dasukko dasaakkiyaa dasukkaarae Daskka buskka daskkaa

Female: Laalaala laalaala laalaalaa laalalaa
Chorus: Laalaala laalaala laalaalaa laalalaa
Female: Laalaala laalaala laalaalaa laa
Chorus: Laalaala laalaala laalaalaa laa
Female: Lalala lala lalala
Chorus: Lalala lala lalala
Female: Lalala lala lalala
Chorus: Lalala lala lalala

Female: Kikkugalai yetha paattu irukku
Chorus: Kannu maniyae adi kannu maniyae
Female: Bodhaigalai yethum dress yedhukku
Chorus: Ponnu maniyae adi ponnu maniyae

Female: Vendaamammaa adhu pollaadhadhu Thottaal adhu vittu chellaadhadhu Meettungadi mella rocking guitar Naam vaangalaam andha grammy award
Chorus: Sitraadai kondaadum sirpangal Naam sillendru poothaadum pushpangal

Female: Sippikkul illaadha muthukkal Naam dhesathin ponnaana sothukkal Adi raagini vana mogini jeyamaalini Aadu nee kondaattam podu nee

Chorus: Usukko usaakkiyaa usukkaarae Ustha ustha ustha Dasukko dasaakkiyaa dasukkaarae Daskka buskka daskkaa

Chorus: Padippum kallooriyum Special classum Boreu boreu boreu Professor ellorumae Seven o clock Blade blade blade

Chorus: Nam raggingum teasingum Thaangaadhu Raadhaavum geethaavum poyaachu Aanaalum ippodhu naam ellaam Onnodu onnaaga aayaachu

Chorus: Usukko usaakkiyaa usukkaarae Ustha ustha ustha Haei dasukko dasaakkiyaa dasukkaarae Daskka buskka daskkaa

Chorus: Padippum kallooriyum Special classum Boreu boreu boreu Professor ellorumae Seven o clock Blade blade blade

Other Songs From Enga Thambi (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • teddy marandhaye

  • maara movie song lyrics

  • comali song lyrics in tamil

  • master lyrics tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • oru manam song karaoke

  • cuckoo cuckoo lyrics dhee

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • karnan movie lyrics

  • paadariyen padippariyen lyrics

  • tamil gana lyrics

  • new tamil songs lyrics

  • enna maranthen

  • azhagu song lyrics

  • lyrics song download tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • dhee cuckoo song

  • alagiya sirukki movie

  • tamil kannadasan padal