Konjalaai Song Lyrics

Yatchan cover
Movie: Yatchan (2015)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Yuvan Shankar Raja and Tanvi Shah

Added Date: Feb 11, 2022

ஆண்: அழகே உன்னை பார்த்தே அசைந்தே நானும் போனேன் இதழே ஈர இதழே ஐயையோ நானும் சாய்ந்தேனே

ஆண்: சீ போடி உன் முகம் கோடி நிலவென மின்னும் அப்படி மின்னும் உன்னை ஊட்டி கொள்ளவும் உரசி கொள்ளவும் ஏங்கும் என் மனம் ஏங்கும் நீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன் சாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம் கொஞ்சலாய் என்னை கொல்வாயா

ஆண்: ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்சோரத்திலே சாயங்காலத்திலே ஆடினாய் மஞ்சளாய் தூவானத்திலே நீதானே தெரிந்தாய்

ஆண்: ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்சோரத்திலே சாயங்காலத்திலே ஆடினாய் மஞ்சளாய் தூவானத்திலே நீதானே தெரிந்தாய்

பெண்: ஓ...எனக்கென தனியாய் நடை பாதை அதில் என்னை என் நிழலாய் பின்தொடர்ந்தாய் ஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே எனக்காக ஏங்கும் புது உறவும் நீயா..

ஆண்: அடி என எனக்கென்ன ஆச்சு தலைகீழாய் நாட்களும் போச்சு கடைசி பேருந்துக்காக நிற்கும் பயணி நான்தானோ இனம் புரியா இன்பம் துன்பம் ரெண்டும் ஒன்றாய் எந்தன் நெஞ்சில் ஏனோ தானோ என்றே ஆனேன்னடி

ஆண்: ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே இமை ஓரதாலே வீசி வீசி போகிறாய் எல்லாம் மாறி போச்சு அட ஏதோ புதுசா ஆச்சு இதை வெளியே சொல்ல தெரியாதம்மா கொஞ்சம் கொஞ்சமாய்

ஆண்: நீ நீ யாரடி உள்ளே கல்லையும் வெளியே பூவையும் வீசினாய் போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிற்கிறேனே

ஆண்: நீ நீ யாரடி உள்ளே கல்லையும் வெளியே பூவையும் வீசினாய் போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிற்கிறேனே

ஆண்: ......

Male: Azhage unnai paarthu Asanthae nanum ponen Idazhae eera idhazhae Aiyaiyo nanum saainthen

Male: Chee podi un mugam Kodi nilavena minnum Appadi minnum Unnai otti kollavum Urasi kollavum Yengum en manam yengum Nee pogum paadhaiyil Unnai thodarven Salai engilum thoosaai Konjam konjalai ennai kolvaaya..

Male: Oh hoo. Unjalaai nenjoorathilae Saayangalathilae aadinaai Manjalaai thoovaanathilae Nee dhaanae therinthaai

Male: Unjalaai nenjoorathilae Saayangalathilae aadinaai Manjalaai thoovaanathilae Nee dhaanae therinthaai

Female: Hooo ooo Enakkena thaniyaai nadai paadhai Athil ennai en nizhalaai Pin thodarnthaai Oor uravindri thavithidum ulagathilae Enakaaga yengum puthu uruvam Neeyaa.

Male: Adi enai enakkena aachu Thazhakeezhai naatkalum pochu Kadaisi perunthukaaga nirukkum Payani naan thaano Inam puriya inbam thunbam Rendum ondraai endhen nenjil Yeno thaano endrae aanenadi..ee.ee..

Male: Oru muthathaalae Ennai thithithaalae Imai oorathaalae Veesi veesi pogiraai Ellam maari pochu Ada yedho pudhusaa achu Idhai veliya solla theriyathamma Konjam konjamaa

Male: Nee nee yaaradi ullae kallaiyum Veliyae poovaiyum veesinaai Pongadi kondaatathilae Rendaaai nirkkirenae

Male: Nee nee yaaradi ullae kallaiyum Veliyae poovaiyum veesinaai Pongadi kondaatathilae Rendaaai nirkkirenae

Male: .............

Other Songs From Yatchan (2015)

Champion Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Kaaka Ponnu Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Parapara Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Innum Enna Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • tamil love feeling songs lyrics

  • kaatu payale karaoke

  • 3 song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • siruthai songs lyrics

  • new tamil christian songs lyrics

  • uyire uyire song lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil song lyrics in english free download

  • saraswathi padal tamil lyrics

  • tamil songs lyrics and karaoke

  • sarpatta lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • kutty pattas full movie in tamil