Ennatha Solla Song Lyrics

Endrendrum Punnagai cover
Movie: Endrendrum Punnagai (2013)
Music: Harris Jayaraj
Lyricists: Viveka
Singers: Karthik, Haricharan,

Added Date: Feb 11, 2022

ஆண்: ரொம்ப நேரம் இதே போய்கிட்டு இருக்குதுடா மச்சான் எடுத்துவிடு

ஆண்: என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல சொல்ல வார்த்தையே இல்லை

ஆண்: நிம்மதி இல்லை இனி நிம்மதி இல்லை பொண்ணு லைப் லாங்க் தொல்லை

ஆண்: ஹம் ஐயோ பழைய கதைடா

ஆண்: என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல சொல்ல வார்த்தையே இல்லை

ஆண்: நிம்மதி இல்லை இனி நிம்மதி இல்லை பொண்ணு லைப் லாங்க் தொல்லை

ஆண்: மயில் போல வருவா புது போத தருவா நீ பொண்ணோட சேர்ந்தாலே மன்னவா மாமா

ஆண்: அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன கொஞ்சம் எண்ணிபாருடா மாமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: அவ உன்ன மிதிக்க செய்யும் ஒத்திகை தானே நல்ல புரிஞ்சுக்கோடா மாமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: ஏலே பெண்டு நிமுதி உன்னை கண்டபடி தான் அவன் ஆட்டிபடைப்பா மாமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: அவன் கழுத்துல தான் மஞ்ச கயிற கட்டி நாமே மாட்டிக் கொள்றோம் ஆமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: ஹோய் என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல
குழு: சொல்ல வார்த்தையே இல்ல

ஆண்: நிம்மதி இல்லை இனி நிம்மதி இல்ல
குழு: பொண்ணு லைப் லாங்க் தொல்ல

ஆண்: ஹேப்பி மேனா பாத்த ஆறுமுகம் இப்போ பி.பி வந்து படுத்துபுட்டான்

ஆண்: காபி டீயை கூட கையால் தொடா நண்பன் குவாட்டருல குளிச்சிடுறான் எப்பா

ஆண்: ஹே.. பொண்ணு போலி அவ லவ்வும் போலி ஒரு நூலு தாலி அதில் நீயும் காலி
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: டார்ச்சருடா எல்லாம் டார்ச்சருடா இந்த மேரேஜ் இருட்டு பேச்சுலரா நீயும் கூத்தடிச்சா நீ சொல்வதெல்லாம் ரைட்டு

ஆண்: என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல
குழு: சொல்ல வார்த்தையே இல்ல

ஆண்: நிம்மதி இல்லை இனி நிம்மதி இல்ல
குழு: பொண்ணு லைப் லாங்க் தொல்ல ஷ்ஷ் யப்பா நாக்கு தள்ளுதடா

ஆண்: ஒத்த தலைகாணி போதுமேடா சாமி கட்டிக்கிட்டு தூங்கி கொள்ளலாம்

ஆண்: வாய்க்கு ருசியாக வக்கனையா திண்ண குக் ஒன்னு வச்சு கொள்ளலாம்

ஆண்: சின்ன தாகம் தீர பெரும் சோகம் வேணாம் ஒரு ரோட்ட தாண்ட ஏரோபிளேன் வேணா

ஆண்: மூச்சு முட்ட நீயும் குடிச்சுபுட்டு போயி மூலையில தூங்கு பேச்சு துண வேணுமுனா நல்ல ரேடியோவா வாங்கு

ஆண்: என்னத்த சொல்ல
குழு: ஓ இன்னும் என்னத்த சொல்ல
குழு: ஓ சொல்ல வார்த்தையே இல்லை
குழு:

ஆண்: நிம்மதி இல்லை
குழு: ஓ இனி நிம்மதி இல்லை
குழு: ஓ பொண்ணு லைப் லாங்க் தொல்லை
குழு:

ஆண்: மயில் போல வருவா புது போத தருவா நீ பொண்ணோட சேர்ந்தாலே மன்னவா மாமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குழு: ............

Music by: Harris Jayaraj

Male: Romba neram ithae Poikkittu irukkuthudaa Machaa eduthu vidu

Male: Ennatha solla Innum ennatha sollaa Solla vaarthaiyae illaa

Male: Nimmathi illaa Ini nimmathi illaa Ponnu life long thollaa

Male: Hm.. aiyyo pazhaya kadhaida

Male: Ennatha solla Innum ennatha sollaa Solla vaarthaiyae illaa

Male: Nimmathi illaa Ini nimmathi illaa Ponnu life long thollaa

Male: Mayil pola varuva Pudhu bodhaa tharuvaa Nee ponnoda serndhalae Mannava maama..

Male: Ammi mithikka vechcha Karanam enna Koncham enni paarudaa. maama..
Chorus: Hoi hoi hoi hoi

Male: Ava unna mithikka seiyum Oththigai thaanae Nalla purinjukkoda maama..
Chorus: Hoi hoi hoi hoi

Male: Yellae bendu nimuthi Unnai kandappadi thaan Avan attippadaippa maama..
Chorus: Hoi hoi hoi hoi

Male: Avan kazhuthullathan Manja kayirra ketti Naamae maattikollirom aama..
Chorus: Hoi hoi hoi hoi

Male: Hoi ennatha solla Innum ennatha sollaa
Chorus: Solla vaarthaiyae illaa

Male: Nimmathi illaa Ini nimmathi illaa
Chorus: Ponnu life long thollaa

Male: Happy man-ah paatha Arumugam ippo BP vanthu paduthu puttaan

Male: Cappi tea-ah kooda Kaiyyal thoda nanben Quarterula kulichiduraan..yapbaa..

Male: Eh ponnu poli Ava lovum poli Oru noolu thaali Adhil neeyum kaali
Chorus: Hoi hoi hoi hoi

Male: Torcheru da ellam torcheru da Intha marriage iruttu Bachelor-ah neeyum Koothadichcha Nee solvathellam rightu..

Male: Ennatha solla Innum ennatha sollaa
Chorus: Solla vaarthaiyae illaa

Male: Nimmathi illaa Ini nimmathi illaa
Chorus: Ponnu life long thollaa Sh.. yapbaa naakku thalluthada

Male: Oththa thalai kaani Pothumae da saami Kattikittu thoonghi kollalaam

Male: Vaikku rusiyaaga Vakkanaiyya thinna Cook onnu vachu kollalam

Male: Chinna dhaagam theera Perum sogam venam Oru rotta thaanda Aeroplane venaa

Male: Moochu mutta Neeyum kudichchu puttu Poyi moolaiyyillae thoongu Pechu thona onnu venumunna Nalla radiova vangu..gh ..gh

Male: Ennatha solla ..
Chorus: Ohh.. Innum ennatha sollaa..
Chorus: Ohh.. Solla vaarthaiyae illaa ..
Chorus: Ohh..

Male: Nimmathi illaa ..
Chorus: Ohh.. Ini nimmathi illaa ..
Chorus: Ohh.. Ponnu life long thollaa ..
Chorus: Ohh..

Male: Mayil pola varuva Pudhu bodhaa tharuvaa Nee ponnoda serndhalae Mannava maama..
Chorus: Hoi hoi hoi hoi

Chorus: Pippi pippi peeppipi.. Pipi pippi peeppipi.. Peeppipi pee pipippi Pippi pippi peeppipi.. Pipi pippi peeppipi.. Peeppipi pee pi

Similiar Songs

Most Searched Keywords
  • kangal neeye karaoke download

  • nagoor hanifa songs lyrics free download

  • google goole song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • indru netru naalai song lyrics

  • malto kithapuleh

  • nanbiye nanbiye song

  • nenjodu kalanthidu song lyrics

  • kannana kanne malayalam

  • youtube tamil line

  • kinemaster lyrics download tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • master dialogue tamil lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • ovvoru pookalume song

  • maraigirai full movie tamil

  • kadhali song lyrics

  • malargale song lyrics