Royapuram Peter Song Lyrics

Maan Karate cover

இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்

ஆண்: ஏ பீட்டரு டோமாறி கேப்மாறி கைத கசுமாலம் ......... எங்கட அவன் எங்கட அவன் எங்கட அவன்

குழு: ஹேய் ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
பெண்: ஹேய் சவுண்ட ஏத்துபா
குழு: ஹேய் வூட்டுக்குள்ள வெத்துதான் ஏரியால கெத்துதான் ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்

ஆண்: பீட்டரு...

ஆண்: நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே நாங்க எல்லாருமே சென்னையோட செல்ல புள்ள சவுண்டாதான் சொல்லுவேனே

ஆண்: ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பளை சிங்கம்தானே ப்ரெண்ட்ஸ்க்காக பல பிகருங்கள கழட்டிவிட்ட அக்மார்க்கு தங்கம் நானே ஆமா

ஆண்: ராயபுரம் ராயபுரம் நான்தான் ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு ராயபுரம் ராயபுரம் நான்தான் ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு

குழு: ஆ உதார் உதார் உதார் உதார் உதார் உட்றான் பீட்டரு ஆ டுபா டுபா டுபா டுபார் டுபாகூரு பீட்டரு

குழு: ஒரே டைம்ல ரெண்டு மாங்கா அடிக்க போறான் பீட்டரு அடிக்க போறான் பீட்டரு
ஆண்: இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணு
குழு: பல்பு வாங்கி பல்பு வாங்கி ஆயிபுட்டான் ஜோக்கரு
ஆண்: ஹ்ம்ம்கும்ம் இத கேளு

ஆண்: ஹே ஸ்கூல் தேவை இல்ல காலேஜ் தேவை இல்ல பாடம் கத்து தர லைப்பு மட்டும் போதுமே வேலை வேணாமே காசும் வேணாமே பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே

ஆண்: மப்பும் தேவை இல்ல கிளப்பும் தேவை இல்ல குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே ரம்மு வேணாமே தம்மு வேணாமே லவ்வு பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே

ஆண்: ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பளை சிங்கம்தானே விசில்: ............
ஆண்: ப்ரெண்ட்ஸ்க்காக பல பிகருங்கள கழட்டிவிட்ட அக்மார்க்கு தங்கம் நானே

ஆண்: நான் ராயபுரம் ராயபுரம் நான்தான் ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு ராயபுரம் ராயபுரம் நான்தான் ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு

ஆண்: ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு

பெண்: ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு
ஆண்: ஆயா எறங்கிட்டேன் எறங்கிட்டேன் எறங்கிட்டேன் எறங்கிட்டேன்

பெண்: ஹேய் குத்து ஹேய் குத்து ஹேய் குத்து ஹேய் குத்து ஏ கொல குத்து மரண குத்து கொல குத்து மரண குத்து

குழு: ஹே ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
ஆண்: நான் ராயபுரம் பீட்டரு ரவுசு என் மேட்டரு

குழு: ஏ வூட்டுக்குள்ள வெத்துதான் ஏரியால கெத்துதான்
ஆண்: அட பசங்கனாலே கெத்துதானே பா
பெண்: குத்து குத்து குத்து குத்து கும்மாங்குத்து

ஆண்: ராயபுரம் ராயபுரம் நான்தான் ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு ராயபுரம் ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு
பெண்: ராயபுரம் பீட்டரு ஹாஹாஹாஹா சோக்கு மா ஒகே பாய்

Male: Ae peteru Domaari kepmaari Kaitha kasumalam .......... Engada avan Engada avan engada avan

Chorus: Hei royapuram peteru Rousu evan matteru
Female: Hei sounda ethappaa
Chorus: Hei vootukkulla vethu thaan Areayaala gethu thaan Hei come on hei come on hei come on Come on come on come on come onnn

Male: Peteruu..

Male: Naanga enga veetu pulla illa Unga veetu pullennu sollurenae Naanga ellarumae chennaiyoda Chella pulla Soundathan solluvenae

Male: Aaru vela soru thinnu All timemum oora suthum Ambala singam thaanae Friends-ku kaaga Pala figurungala kalativutta Agmarku thangam naanae Aama

Male: Royaapuram royapuram Naan thaan royaapuram Naan thaan royaapuram peteruu Royaapuram royapuram Naan thaan royaapuram Naan thaan royaapuram peteruu

Chorus: Ahh udhaar udhaar udhaar Udhaar udhaar udraan peteru Ahh dubaa dubaa dubaa dubaa Dubaar kuru peteru Ahh udhaar udhaar udhaar Udhaar udhaar udraan peteru Ahh dubaa dubaa dubaa dubaa Dubaar kuru peteru

Chorus: Orae time-la Rendu maanga adikaporan peteru Adikaporan peteru
Male: Innum konjam buildupp pannu
Chorus: Bulbu vaangi bulbu vaangi Aayiputtan jokeru
Male: Hmmkumm etha kelu

Male: Hey schoolu theva illa College theva illa Paadam kathu thara Life-u mattum pothumae Vela venaamae kaasu venaamae Pasanga kooda suthum Natpu mattum pothumae

Male: Mabbu theva illa Clubu theva illa Kuthum gaana paatum Keta mattum pothumae Rum-mum venaamae Tham-mum venaamae Love-vu panna Oru ponnu mattum pothume

Male: Naanga enga veetu pulla illa Unga veetu pullennu sollurenae Naanga ellarumae chennaiyoda Chella pulla Soundathan solluvenae

Male: Aaru vela soru thinnu All timemum oora suthum Ambala singam thaanae Whistling: .......
Male: Friends-ku kaaga Pala figurungala kalativutta Agmarku thangam naanae

Male: Naan royaapuram royapuram Naan thaan royaapuram Naan thaan royaapuram peteruu Royaapuram royapuram Naan thaan royaapuram Naan thaan royaapuram peteruu

Male: Royapuram royapuram royapuram peteru Royapuram royapuram royapuram peteru Royapuram naan thaan royapuram peteru Royapuram royapuram royapuram peteru Royapuram royapuram royapuram peteru

Female: Ahh erangu ahh erangu ahh erangu Ahh erangu
Male: Aayaa erangiten erangiten Erangiten erangiten
Female: Hey kuthu hey kuthu Hey kuthu hey kuthu
Male: Eh kola kuthu marana kuthu Kola kuthu marana kuthu

Chorus: Hey royapuram peteru Rousu evan matteru
Male: Naan royapuram peteru Rousu en matteru
Chorus: Hei vootukkulla vethu thaan Areayaala gethu thaan
Male: Ada pasanganaalae gethuthaana pa
Female: Kuthu kuthu kuthu kuthu Gumaangkuthu

Male: Royapuram royapuram Naanthan royapuram Naanthan royapuram peteru Royapuram royapuram Naanthan royapuram peteru
Female: Royapuram peteru Hahahahhahaha sokku maa Ok bye

Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • piano lyrics tamil songs

  • medley song lyrics in tamil

  • lyrics with song in tamil

  • oru yaagam

  • murugan songs lyrics

  • lyrics status tamil

  • one side love song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • morrakka mattrakka song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • tamil2lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • gaana song lyrics in tamil

Recommended Music Directors