Kadavulukku Manithanidam Song Lyrics

Yaen cover
Movie: Yaen (1970)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: Sarala

Added Date: Feb 11, 2022

பெண்: கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள வகையில்லை...மொழியில்லை கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள வகையில்லை...மொழியில்லை

பெண்: காட்சிகளை முன்னால் வைத்து கண்ணைப் பறிப்பான் அவன் கடந்து போக வழியை வைத்து கால்களை கேட்பான்

பெண்: பசியில்லாத வயிற்றின் முன்னே உணவை படைப்பான் சோற்றை பார்த்திருக்கும் ஏழை முன்னே வறுமையை வைப்பான்... வறுமையை வைப்பான்... வறுமையை வைப்பான்...

பெண்: கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள வகையில்லை...மொழியில்லை

பெண்: தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை தம்பி தைரியம்தான் வேண்டும் காலம் வரும் வரை கால்கள் வரும் வரை..உன் கால்கள் வரும்வரை

Female: Kadavulukku manidhanidam pagai illai Avan kanakkai mattum purindhu kolla Vagai illai .mozhiyillai Kadavulukku manidhanidam pagai illai Avan kanakkai mattum purindhu kolla Vagai illai .mozhiyillai

Female: Kaatchigalai munnaal vaithu Kannai paripaan Avan kadanthu poga vazhiyai vaithu Kaalgalai ketpaan

Female: Pasiyillatha vayitrin munnae Unavai padaippaan Sottrai paarthirukkum ezhai munnae Varumaiyai veippaan Varumaiyai veippaan Varumaiyai veippaan

Female: Kadavulukku manidhanidam pagai illai Avan kanakkai mattum purindhu kolla Vagai illai .mozhiyillai

Female: Thaeipiraikku pinnaalae valar pirai Endha jeevanukkum vaazhkkai undu oru murai Thaeipiraikku pinnaalae valar pirai Endha jeevanukkum vaazhkkai undu oru murai Saaindha maram thazhaipadhundu than varai Saaindha maram thazhaipadhundu than varai Thambhi thairiyam thaan vendum kaalam varum varai Kaalgal arum varai .un kaalgal varum varai

Female: Kadavulukku manidhanidam pagai illai Avan kanakkai mattum purindhu kolla Vagai illai .mozhiyillai

Other Songs From Yaen (1970)

Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • 80s tamil songs lyrics

  • best lyrics in tamil love songs

  • happy birthday tamil song lyrics in english

  • best love lyrics tamil

  • bujji song tamil

  • tamil mp3 song with lyrics download

  • master lyrics tamil

  • poove sempoove karaoke with lyrics

  • kutty pasanga song

  • aigiri nandini lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil melody songs lyrics

  • master tamil padal

  • lyrics whatsapp status tamil

  • padayappa tamil padal

  • soorarai pottru songs lyrics in english

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • snegithiye songs lyrics