Added Date: Feb 11, 2022
பெண்: இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன்
பெண்: இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் அழகிய திருமுகம் ஒரு முகம் உனது வடிவமே இதோ..
பெண்: இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் பிறவி முழுதும் நீயே சொந்தம் எனது இசையில் நீதான் சந்தம்
பெண்: உறவில் வளரும் வாழ்வின் பந்தம் உயிரில் கலந்து நான் பாடும் கீதம் தேடும் இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன்..
பெண்: நிலாவிலே தவழும் மேகம் அதை போலே உலாவிடும் எனது ஆசை அதன் மேலே துணை உனை அடைந்திட நான் பூஜை செய்தேன் கலைமகள் நலம் பெற நீ வாழ்வு தந்தாய்
பெண்: நான்தானே உந்தன் வாழ்வானேன் விழியே விழியின் ஒளியே அணைத்திடும் ஒரு மரணமும் என்னை பிரித்திட இனி முடியுமோ மறுபிறப்பிலும் உனை நான் தொடர்ந்து வருவேன் இசையாகும் நீயே

பெண்: அதோ வரும் அலைகள் சேரும் கடல் சாட்சி அலைக் கடல் தழுவும் வானம் ஒரு சாட்சி இலை தொடும் தடையிலா காற்றாக மாறி நினைவெல்லாம் உனை தொட நான் வாழ வேண்டும்
பெண்: பூமாலை கொண்ட பூஞ்சோலை பெறவே தருவாய் வரமே சரித்திரம் அது மறைந்திடும் ஒரு நெருப்பிலும் மலர் மலர்ந்திடும் வரும் கனவிலும் உனை நான் மறவேன் விடிகாலை நீயே.

பெண்: இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் நினைவுகளால் வணங்குகிறேன்

Female: Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren
Female: Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Azhagiya thirumugam oru mugam Unadhu vadivamae idho

Female: Piravi muzhudhum neeyae sondham Enadhu isaiyil needhaan sandham Uravil valarum vaazhvil bandham Uyiril kalandhu naan paadum geetham thaedum
Female: Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren
Female: Nilavilae thavazhum megam adhai polae Uravidum enadhu aasai adhan melae Thunai unai adainthida nan poojai seidhen Kalaimagal nalam pera nee vazhvu thandhaai
Female: Naanthaanae undhan vaazhvaanen Vizhiyae vizhiyin oliyae Anathidum oru maranamum ennai Pirithida ini mudiyumo Marupirappilum unai naan Thodarndhu varuven isaiyaagum neeyae
Female: Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren
Female: Adhoo varum alaigal serum kadal saatchi Alai kadal thazhuvum vaanam oru saatchi Ilai thodum thadaiyila kaattraaga maari Ninaivellam unai thoda naan vaazha vendum
Female: Poomalai konda poonjolai Peravae tharuvaai varamae Sarithiram adhu maranthidum oru Neruppilum malar malarnthidum varum Varum kanavilum unai naan maraven Vidikaalai neeyae
Female: Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Azhagiya thirumugam oru mugam Unadhu vadivamae idho
Female: Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Ninaivugalaal vanangugiren
tamil songs with lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
yaar alaipathu song lyrics
chinna chinna aasai karaoke download
um azhagana kangal hephzibah renjith mp3 download
sarpatta movie song lyrics
kadhal kavithai lyrics in tamil
gaana song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
dosai amma dosai lyrics
anegan songs lyrics
kaathuvaakula rendu kadhal song
soorarai pottru song tamil lyrics
top 100 worship songs lyrics tamil
i songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
uyirae uyirae song lyrics
you are my darling tamil song
ennai kollathey tamil lyrics