Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த அருமையானதொரு இரவு வேளைகளில் நண்பர்களே
ஆண்: ஆமாம் நண்பர்களே
ஆண்: உங்களுக்காக ஒரு அருமையான பாடலை நங்கள் ஒப்பு கொடுக்க விரும்புகிறோம் நண்பர்களே
ஆண்: ஒப்பு கொடுக்கிறோம் நண்பர்களே
ஆண்: இந்த பாடலை நாம் அனைவரும் சேர்ந்து கேட்டு மகிழுவோம்
ஆண்: சேர்ந்து கேட்டு மகிழுவோம்
ஆண்: வாருங்கள் நண்பர்களே
ஆண்: வாருங்கள் நண்பர்களே
ஆண்: வாங்கடா டேய்...
பெண்: கோ..
ஆண்: ஹஹஹாஹா
பெண்: Watchman He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground Palying oing oing loloing
ஆண்: இருட்டிய பொழுது வெரட்டுதே நிலவு திறக்குதே கதவு நடக்குதே களவு
ஆண்: தோல்விகள் துறந்து வேள்விகள் கடந்து தேவைகள் உணர்ந்து தேடுதே மருந்து
ஆண்: அவ வருவா உன் சின்ன அசைவுகளும் அறிவா உன்ன மென்னு முழுகிடவே வருவா இரு கண்ணில் கொதறிவிட வருவா உன்ன கண்டு துரத்தி அவ வருவா அவ வருவா....
ஆண்: ராத்திரி பொழுதில் ராட்சச நிழலில் காத்திட கிடக்கும் வாட்ச்மேன்
ஆண்: தீ பொறி பறக்க தேங்கிட மறுக்க தாக்கிட துணியும் வாட்ச்மேன்
குழு: தூ தூ தொ தொ தொ தொ தூ தூ தொ தொ தொ தொ தூ தூ தொ தொ தொ தொ நீ தொ தொ
ஆண்: முதலாய் முதலாய் வாழ்க்கையில் விட்ட கோடு தடைகள் பிறந்தால் மோதி நீ முட்டி விடு உடையும் மனதின் தோள்களை தட்டி கொடு
ஆண்: குறைந்திட மாட்டாய் எந்நாளும் இறங்கிட மாட்டாய்
பெண்: உன்னிடம் காதல் சொல்லி காதல் செய்ய நானும் வந்தேன்டா என்னிடம் உன்னை கண்டு என்னை கண்ட நொடியினில் மடியினில் அள்ளி கொள்ளேன்டா
ஆண்: ஓடிடும் உன் வாழ்க்கை உன் பின்னே வருவதும் தேடிடும் உன் தேடல் எங்கேயோ முடிவதும் தேங்கிடும் உன் எண்ணம் எப்போதும் நிறைவதும் நிரந்தரம் இல்லை அஞ்சாதே துணிச்சலே உறுதுணை
பெண்: Watchmann He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground
ஆண்: {ராத்திரி பொழுதில் ராட்சச நிழலில் காத்திட கிடக்கும் வாட்ச்மேன்
ஆண்: தீ பொறி பறக்க தேங்கிட மறுக்க தாக்கிட துணியும் வாட்ச்மேன்} (2)
வாவ் வாவ்....

Male: Intha arumaiyaanathoru
Iravu velaigalil nanbargalae
Male: Amaam nanbargalae
Male: Ungalukkaaga oru arumaiyaana
Paadalai nangal oppu kodukka
Virumbigirom nanbargalae
Male: Oppu kodukkirom nanbargalae
Male: Intha paadalai naam anaivarum
Serndhu kettu magizhuvom
Male: Serndhu kettu magizhuvom
Male: Vaarungal nanbargalae
Male: Vaarungal nanbargalae
Male: Vangadaa dei..
Female: Go..
Male: Hahahahaha
Female: Watchmann He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground Palying oing oing loloing
Male: Iruttiya pozhudhu Verathudhae nilavu Thirakkudhae kadhavu Nadakkudhae kalavu
Male: Tholvigal thuranthu Velvigal kadanthu Thevaigal unarnthu Theduthae marunthu
Male: Ava varuvaa Un chinna asaivugalum arivaa Unna mennu Muzhugindavae varuvaa Iru kannil kodharivida varuvaa Unna kandu thurathi ava varuvaa Ava varuvaa..
Male: Raathiri pozhudhil Raatchasa nizhalil Kaathida kedakkum watchmann
Male: Thee pori parakka Thengida marukka Thaakida thuniyum watchmann
Chorus: Thoo thoo tho tho tho tho Thoo thoo tho tho tho tho Thoo thoo tho tho tho tho Nee tho tho
Male: Mudhalaai mudhalaai Vaazhkaiyil vittu kodu Thadaigal piranthaal Modhi nee mutti vidu Udaiyum manadhin Thozhgalai thatti kodu
Male: Kurainthida maattaai Enaalum erangida maattaai
Female: Unnidam kaadhal solli Kaadhal seiya Naanum vandhen daa Ennidam unnai kandu Ennai kanda nodiyinil madiyinil Alli kollen daa
Male: Odidum un vaazhkai Un pinnae varuvathum Thedidum un thedal Engaeyoo mudivadhum Thengidum un ennam Eppodhum niraivadhum Nirandhiram illai Anjaathae thunichalae uru thunai
Female: Watchmann He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground
Male: {Raathiri pozhudhil Raatchasa nizhalil Kaathida kedakkum watchmann
Male: Thee pori parakka Thengida marukka Thaakida thuniyum watchmann} (2)
Woww woww..
tamil song english translation game
raja raja cholan song lyrics in tamil
dhee cuckoo
new tamil karaoke songs with lyrics
en kadhale en kadhale karaoke
lyrics video in tamil
gaana songs tamil lyrics
inna mylu song lyrics
master tamil lyrics
kutty pattas full movie in tamil download
new tamil christian songs lyrics
soorarai pottru mannurunda lyrics
naan movie songs lyrics in tamil
mailaanji song lyrics
you are my darling tamil song
movie songs lyrics in tamil
3 movie songs lyrics tamil
unsure soorarai pottru lyrics
love lyrics tamil
bahubali 2 tamil paadal