பெண்: ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...ரரரா ரரரா ரரரா ரரரா ரரரரா ஹேய் ராராரா ரார ரார ரார
பெண்: ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்பூ இதழில் நீயும் நானும்வாங்கும் போது நூறை தாண்டும் போதவில்லை வேண்டும் என்றுகேட்க தோன்றும் மீண்டும் மீண்டும்ஆளுகொரு பாதி பாதி ஆசை தீரலாம்
பெண்: ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்
பெண்: நீல நிலா கோடை வெயில் போல் இருக்கும்ஈரம் உள்ள வாடையிலும் அனலடிக்கும்காரணத்தை நான் விளக்க தேவை இல்லை நீ அறிவாய் பாவை இவள் தேவைகளைதேவை தனை தீர்க்க வாதோள் இரண்டில் சேர்க்க வா
பெண்: தீ அணைக்க வேண்டினேன்நீர் எடுத்து வார்க்க வாகாற்று வந்து காதல் சிந்துபாடிடாது பூவும் வாடும்

பெண்: பேர் விளங்க பிள்ளை ஒன்று வேண்டும் என்றுவேண்டுகிறேன் தெய்வத்திடம் நானும் இன்று நான் வணங்கும் தெய்வம் இங்கு நீயல்லவாநீ நினைத்தால் நாளை இவள் தாயல்லவா
பெண்: கட்டிலிலே நீ ஒரு காவியத்தை பாடினால்தொட்டிலிலே நான் ஒரு ஓவியத்தை பார்க்கலாம்கால் நடந்து கை அசைத்து வீட்டில் வந்து

Female: Mmm. mmm. mmm.mm Mmm. mmm. mmm.mmm..mm.. Raraara raraaraa raraara raraaraa Haei raara raara raara
Female: Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham Poo idhazhil neeyum naanum Vaangum bodhai noorai thaandum Podhavillai vendum endru Ketkka thondrum meendum meendum Aalukkoru paadhi paadhi aasai theeralaam
Female: Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham
Female: Neela nilaa kodai veyil pol irukkum Eeram ulla vaadaiyilum analadikkum Kaaranathai naan vilakka thevai illai Nee arivaai paavai ival thevaigalai Thaevai thanai theerkka vaa Thol irandil saerkka vaa
Female: Thee anaikka vendinen Neer eduthu vaarkka vaa Kaatru vandhu kaadhal sindhu Paadidaadhu poovum vaadum
Female: Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham
Female: Per vilanga pillai ondru vendum endru Vendugiren dheivathidam naanum indru Naan vanangum dheivam ingu neeyallavaa Nee ninaithaal naalai ival thaayallavaa
Female: Kattililae nee oru kaaviyathai paadinaal Thottililae naan oru oviyathai paarkkalaam Kaal nadandhu kai asaithu veettil vandhu
Female: Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham Poo idhazhil neeyum naanum Vaangum bodhai noorai thaandum Podhavillai vendum endru Ketkka thondrum meendum meendum Aalukkoru paadhi paadhi aasai theeralaam
Female: Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham
tamil poem lyrics
tamil mp3 song with lyrics download
best lyrics in tamil love songs
tamil karaoke with lyrics
mudhalvan songs lyrics
tamil songs karaoke with lyrics for male
munbe vaa karaoke for female singers
lyrical video tamil songs
soorarai pottru song tamil lyrics
oru manam whatsapp status download
sarpatta song lyrics
nenjodu kalanthidu song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
vijay songs lyrics
tamil music without lyrics
cuckoo cuckoo tamil song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
lyrics with song in tamil