Added Date: Feb 11, 2022
பெண்: ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும் தேடல் கரையின் ஓரம் ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும் கண்களில் ஈரம்
பெண்: ஒரு சேயாக உருமாறி தாயாகி என்னை தாங்க வான் தந்த பொன் தேவதை
பெண்: என் விழி போன பின்னாலும்
ஆண்: வழியாகி ஒளியாகி ஒளிகாட்டும் சிறு வென் பிறை
ஆண்: உன்னை தொலைத்தேன் நான் வாடினேன் நீ வரும் பாதை தேடினேன் என் பூ வண்ணமே
பெண்: ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும் தேடல் கரையின் ஓரம் ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும்
ஆண்: கண்களில் ஈரம்

Female: Aazhi alai neerum Thedaamal dhinam thedum Thedal ..karaiyin ooram Oodi alaindhodi Nerangal kadanthoda Meerum. kangalil eeram
Female: Oru seiyaga urumaari Thaayaagi enai thaanga Vaan thandha pon devedhai
Female: En vizhipona pinnaalum
Male: Vazhiyaagi ozhiyaagi
Olikaattum siru venpirai
Male: Unai tholaithaen naan vaadinen Nee varum paadhai thedinen En poo vannamae
Female: Aazhi alai neerum
Thedaamal dhinam thedum
Thedal ..karaiyin ooram
Oodi alaindhodi
Nerangal kadanthoda
Meerum.
Male: Kangalil eeram
christian songs tamil lyrics free download
hanuman chalisa tamil lyrics in english
best tamil song lyrics
lyrics of new songs tamil
mahishasura mardini lyrics in tamil
tamil collection lyrics
spb songs karaoke with lyrics
tamil song lyrics 2020
john jebaraj songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
7m arivu song lyrics
lyrics of kannana kanne
kattu payale full movie
kadhal sadugudu song lyrics
tamil lyrics song download
unna nenachu nenachu karaoke mp3 download
um azhagana kangal karaoke mp3 download
tamil song lyrics with music
bigil song lyrics
anbe anbe song lyrics