Irukana Idupirukana Song Lyrics

Nanban cover
Movie: Nanban (2012)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Vijay Prakash, Javed Ali and Sunidhi Chauhan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

குழு: குக்கு குகூ குக்கு குகூ குக்கு குகூ குக்கு குகூ

குழு: லபக்கு ராணி லபக்கு ராணி கலப்பியாணி கலப்பியாணி

ஆண்: இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா உன் இடை தானா இன்ப கடைதானா மெல்லிடை தாண்டி உடைதானா

பெண்: அட இக்கனி முக்கனி முகடு நான் துத்த நாக தகடு உன் உதடுக்குள் எத்தன உதடு ஒன்னு குடு குடு

ஆண்: அடி அஞ்சன மஞ்சன மயிலு நீ கஞ்சன் ஜங்கா ரயிலு உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிள்ளு கிள்ளு

ஆண்: ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி

பெண்: ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசம் மல்லி என் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி

குழு: .........

ஆண்: ஒருவாட்டி இடுப்பாட்டி மலை இறக்க இறக்கத்தில தள்ள இடங்காட்டி தடங்காட்டி என அறக்க பறக்க வந்து கொல்ல

பெண்: அடங்காட்டி மடங்காட்டி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன் படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்

ஆண்: நான் சின்ன பையன்
பெண்: பையன் நீ கன்ன வெய்யேன்
பெண்: வெய்யேன் நான் சொன்னா செய்யேன் வா வாயில் வலை வாயேன்

குழு: லபக்கு ராணி லபக்கு ராணி கும்பத்து மகனே கலப்பியாணி கலப்பியாணி ரக்ஷலுபே பே

ஆண்: ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி
பெண்: சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி

குழு: ..........

பெண்: லைச்சானா லைச்சானா இத லவங்கம் லவங்கம் கடிச்சானா இனிச்சானா இனிச்சானா வாய் மணலில் கடல திணிச்சானா

ஆண்: கொழுக்கானா மொழுக்கானா நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா இளைச்சானா கொழைச்சானா ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சானா

பெண்: நீ செங்கிஸ்தானா
ஆண்: ஹ்ம்ம் இனி உன் கிஸ் தானா
ஆண்: ஹ்ம்ம் நான் மங்கூஸ் தானா உன் கையில் கஜகஸ்தானா

Chorus: Kukkuu kukoo kukku kukooo. Kukkuu kukoo kukku kukooo.

Chorus: Labakku raani.. Labakku raani .. Kalappiyaane kalappiyaane .

Male: Irukkaana idupirukkaana Illaiyaanaa illieana Un idai thaana inbaa kadaithaana Mellidai thaandi udai thaana ..

Female: Ada ikkani mukkani mugadu Naan thutha naga thagudu Un udhatukul ethana udhadu Onnu kudu kudu

Male: Adi anjana manjana mayilu Nee kanjan janga rail-u Un iduppae aaram viralu Nee gilu gilu..

Male: Olli belly Jelly belly malli Vaasam malli Un meni vengala velli Solli solli Unna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli.

Female: Olli belly Jelly belly malli Vaasam malli En meni vengala velli Solli solli Enna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli.

Chorus: ............

Male: Oruvaati idupaati Malai eraka erakathila thallaa Edangaati thadangaati Ena araka paraka vanthu kolla..

Female: Adangaati madangaati Vaai uraika uraika mutham veiyen.. Padankaati bayam kaati Nenju eraika eraika thapu seiyen..

Male: Naan chinna paiyen..
Female: Paiyen Nee kanna veiyen..
Female: Veiyen Naan sonna seiyen Va vayil vazhai vaayen.

Chorus: Labakku raani. Labakku raani. kumbathu maganee Kalappiyaane kalappiyaane Rakshalube be

Male: Olli belly Jelly belly malli Vaasam malli Un meni vengala velli
Female: Solli solli Enna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli.

Chorus: ............

Female: Laichaana laichaana Idha lavangam lavangam kadichaana Inichaana inichaana Vaai manalil kadala thinichaana

Male: Kozhukkaana molukkaana Nalla pazhuthu pazhuthu thalukkaana Ilaichaana kozhachaana Romba sedhukki sedhuki ozhachaana

Female: Nee chengisthaana..
Male: Hmmm Ini un kiss thaana.
Male: Hmmm Naan mangose thaana. Un kaiyil kajakasthaana

Chorus: Labakku raani. Labakku raani. kumbathu maganee Kalappiyaane kalappiyaane Rakshalube be

Male: Irukkaana idupirukkaana Illaiyaanaa illieana Un idai thaana inbaa kadaithaana Mellidai thaandi udai thaana ..

Female: Ada ikkani mukkani mugadu Naan thutha naga thagudu Un udhatukul ethana udhadu Onnu kudu kudu

Male: Adi anjana manjana mayilu Nee kanjan janga rail-u Un iduppae aaram viralu Nee gilu gilu..uuuuu..

Male: Olli belly Jelly belly malli Vaasam malli Un meni vengala velli
Female: Solli solli Enna alli killi Kannam killi vizhayaada Vandhavan gilli.

Other Songs From Nanban (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil tamil song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • kutty pattas full movie tamil

  • karaoke for female singers tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • lyrics video tamil

  • national anthem lyrics tamil

  • chellamma chellamma movie

  • ore oru vaanam

  • thullatha manamum thullum padal

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamilpaa master

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • chellama song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • lyrics with song in tamil

  • tamil songs lyrics pdf file download