Vaada Vaada Paiya Song Lyrics

Kacheri Arambam cover

இசை அமைப்பாளர்: டி. இமான்

ஆண்: பிரம்மா உன் படைப்பினிலே. எத்தனையோ பெண்கள் உண்டு ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே இவளைக் கண்டு அழகினிலே.. இவளைக்கண்டு

குழு: ...................

பெண்: ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா

ஆண்: என் இராத்திரியின் நாவல் நீ நட்சத்திரத்தூவல் நீ நடமாடும் காமக்கோவில் நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் என் ஆசைகளின் சேம்பல் நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

பெண்: நீப்போடுப்போடு சக்கப்போடு
ஆண்: என்னப் போத்திக்கடி தேகத்தோடு
பெண்: அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

குழு: ஆடி உன்னைப் பார்க்கும் போது உள் நாடித்துடிக்குதே உன் தேகம் கண்டப் பின்பு என் வேகம் குறையுதே

குழு: ஒடையுதே செதறுதே ஆணினம் மொத்தமாய் இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே

பெண்: புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும் வந்த ஹீரோக்களின் கில்லி நீ.. ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என அந்த லீலைகளின் கள்ளி நான்

ஆண்: ஆத்தி சீனிப்பேச்சிக்காரி என் சில்மிஷ சிங்காரி நீ சிரித்தாலே தீபாவளி நான் ஏணி வச்சி ஏறி உன்ன எட்டி பார்க்கும் ஞானி நாம் வெடிபோம்மா காதல் வெடி

பெண்: அட சீசன் வந்த வேடந்தாங்கல் நான் தானடா சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா

குழு: .................... வாடா மச்சான்

ஆண்: நம்மக்கச்சேரிதான் ரொம்ப உற்ச்சாகமா களக்கட்டுதடிச் செல்லமே

ஆண்: நானும் துர்ச்சாதனா ஹா இல்ல துரியோதனா துயில் உறியட்டுமா உன்னையே

பெண்: நீ தொட்டதெல்லாம் ஹிட்டு அட ஹிட்டாதான் நான் வட்டு இனி நமக்கேது சென்சார் கட்டு உன் பேச்சு சத்தம் கேட்டு அட தானா விழும் ஓட்டு நீ வாங்கிக்கோ காதல் சீட்டு

ஆண்: அட செட்டிநாடு சிக்கன் உன்ன ருசிப்பார்க்கவா தெனம் சேர்த்துவச்ச ஆசையெல்லாம் தீரத்தீர

பெண்: ஏ வாடாப் பையா

Male: Bhrammaa un padaippinilae.. Eththanaiyo pengal undu Aanaalum asandhuvitten Azhaginilae ivalaikkandu Azhaginilae ivalaikkandu

Chorus: ............

Female: Hey vaadaa vaadaa paiyaa En vaasal vandhu poyaa En vaasal thaandi vandhu En vaasam vaangi poyaa

Male: En raathiriyin novel Nee natchathira thooval Nee nadamaadum kaamakkovil

Male: Nee aadaikkattum apple En aasaigalin sample Naan vilaiyaadum kaadhal oonjal

Female: Neepodu podu sakka podu
Male: Enna pothikkadi dhega thodu
Female: Ada vaadaa raaskal nerathodu

Chorus: Adi unnai paarkkum bodhu Ul naadi thudikkudhae Un dhegam kanda pinbu En vegam kuraiyudhae

Chorus: Odaiyudhae sedharudhae Aaninam moththamaai Iduppin madippil sikkiththavikkudhae

Female: Pulli vaikkaamalae pudhu kolamidum Vandha herokkalin gilli nee
Chorus: Say what
Female: Yedhum sollaamalae enna seivom ena Andha leelaigalin kalli naan

Male: Aaththi seeni pechukkaari En silmisha singaari Nee sirithaalae dheebaavali Naan yenivachi yeri Unna ettippaarkkum gnaani Naam vedippomaa kaadhal vedi

Female: Ada season vandha vedandhaangal Naan thaanadaa Summaa thangi chellum paravaipola Vaa vaa jeevaa

Female: Hey vaadaa vaadaa paiyaa En vaasal vandhu poyaa En vaasal thaandi vandhu En vaasam vaangi poyaa

Chorus: ............. Vaada machaaan

Male: Nammakkacheri thaan Romba urchaagamaa Kalakkattudhadi chellamae
Chorus: Say what

Male: Naanum thurchaadhanaa Haa illa thuriyodhanaa Thuyil uriyattumaa unnaiyae

Female: Nee thottadhellaam hittu Ada hittaadhaan naan vattu Ini namakkedhu sensar cuttu Un pechu saththam kettu Ada thaanaa vizhum vottu Nee vaangikko kaadhal seettu

Male: Ada chettinaadu chicken Onna rusippaarkkavaa Dhenam serththu vachcha Aasaiyellaam theera theera

Female: Hey vaadaa vaadaa paiyaa En vaasal vandhu poyaa En vaasal thaandi vandhu En vaasam vaangi poyaa

Male: En raathiriyin novel Nee natchathira thooval Nee nadamaadum kaamakkovil

Male: Nee aadaikkattum apple En aasaigalin sample Naan vilaiyaadum kaadhal oonjal

Female: Neepodu podu sakka podu
Male: Enna pothikkadi dhega thodu
Female: Ada vaadaa raaskal nerathodu

Female: Hey vaadaa paiyaa

Other Songs From Kacheri Arambam (2010)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • karaoke songs with lyrics in tamil

  • kaatu payale karaoke

  • lyrics song status tamil

  • lyrics whatsapp status tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • nanbiye nanbiye song

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • gaana song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • aagasam song lyrics

  • maara song lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • ben 10 tamil song lyrics

  • ilaya nila karaoke download

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • sarpatta song lyrics