Mannipaaya Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa cover

இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: கடலில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே

பெண்: ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா

ஆண்: கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

பெண்: ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே

ஆண்: காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே

பெண்: ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா

ஆண் &
பெண்: அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ் ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு

பெண்: ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஆண்: கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம்

Female: Kadalil meenaga irundhaval naan Unakena karaithandi vandhaval thaan Thudithirundhen tharayinilae Thirumbivitten en kadalidamae ..

Female: Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya ..mannipaaya ..mannipaaya .

Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya ..mannipaaya .. Mannipaaya ..mannipaaya ..mannipaaya

Male: Kannae thadumaari nadanthen Noolil aadum mazhayaagi ponen Unnal thaan kalaignaai aanenae Thozhai thoorathil velicham nee Unnainokiyae ennai irrkiraaiyae .. Melum melum urugi urugi unnai enni Engum idhayathai enna seiven. oooh oh Unnai enni engum idhayathai enna seiven

Female: Odum neeril orr alaithaan nan Ullae ulla eeram neethan Varam kidaithum naan thavaraviten Mannipaaya anbae

Male: Katrile adum kaagidham nan Neethaan ennai kadidhamakinaai Anbil thodanghi anbil mudikiren.. enkalangarai vilakamae

Female: Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya ..mannipaaya .. Mannipaaya ..mannipaaya ..mannipaaya

Male and Fenmale: Anbirkum unndo..unndo Aazhaikum thazh Anbirkum unndo..aazhaikum thazh Aarvala pun kaneer pusal tharum Anbillar ellam thamakuriyar Anbudayar endrum uriyar pirrarku Pulambhal ena-chendren Pulliraen nenjam Kalathal uruvadhu kandu

Female: Yen en vazhvil vandhaai kanna nee Povaayo kaanal neer polae thondri Annaivarum urangidum iravinum neram Ennakadhu thazhaiyannai nanaithidum neram

Female: Orunal sirithen marunal veruthen Unainan kollamal kondru puthaithenae Mannipaaya ..mannipaaya .. Mannipaaya ..mannipaaya ..mannipaaya

Male: Kannae thadumaari nadanthen Noolil aadum mazhayaagi ponen Unnal thaan kalaignaai aanenae Thozhai thoorathil velicham nee Unnainokiyae ennai irrkiraaiyae ..

Male: Melum melum urugi urugi unnai enni Engum idhayathai enna seiven.. Melum melum urugi urugi unnai enni Engum idhayathai enna seiven. oooh oh Unnai enni engum idhayathai enna seiven

Female: Hmmmmmmmm..mmm

Similiar Songs

Most Searched Keywords
  • dosai amma dosai lyrics

  • kanakangiren song lyrics

  • ovvoru pookalume karaoke

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • kannamma song lyrics

  • dhee cuckoo

  • tamil film song lyrics

  • i songs lyrics in tamil

  • tamil karaoke download

  • raja raja cholan song karaoke

  • new tamil karaoke songs with lyrics

  • sad song lyrics tamil

  • jai sulthan

  • lyrical video tamil songs

  • tamil love song lyrics in english

  • tamil devotional songs lyrics pdf

  • marudhani lyrics

  • tamil love feeling songs lyrics download