Vellai Ullam Velukaathey Song Lyrics

Vijay Sethupathi 25 Special Celebration Video cover
Movie: Vijay Sethupathi 25 Special Celebration Video (2018)
Music: Jerwin Joshuah
Lyricists: S.Gnanakaravel
Singers: Rahul Nambiar

Added Date: Feb 11, 2022

ஆண்: அடையாளம் தேடி அலைந்தானே அரிதாரம் பூசி அடைந்தானே

குழு: கண்களில் உறக்கம் இல்லாமல் உழைப்பவன் ஒவ்வொரு நொடியும் முன்னேற துடிப்பவன்

ஆண்: துளி கூட கர்வம் கிடையாதே இந்த வெள்ளை உள்ளம் வெளுக்காதே

குழு: ஓய்வறியாமல் உழைக்கும் குணத்தினில் மக்களின் மனதை வென்றானே

ஆண்: தினம் வாகை சூடி வெல்லும் கிரீடம் தலையிலே ஏற்றவில்லையே கதை கூடி தாண்டி வாழும் ரசிகனும் பார்ப்பதில் கஷ்டம் இல்லையே

ஆண்: படி ஏறும் போது காலை வாரும் துரோகிகள் கூட்டம் வென்றவன் தளராமல் ஓடி ஓடி தனக்கென ஆசனம் செய்து கொண்டவன்

ஆண்: Maahaa doing this Go telling me to go through Telling me the name Everything’s like next level Gear changes Being so down to earth Bcoz it’s worth it But you don’t like it simple So I’m changing the lane

ஆண்: Speaking my mind Only truth all the time Racing them thoughts Like vijay on the grind We’re making it big Still be so nice Making them statements Still be so kind Look at them eye’s Making them smile I just got another Thought in my mind From a true fan Who’s always inspired Ready me to be ready in line.

குழு: .............

ஆண்: இவன் முடிவில் தீர்க்கம் நிறைந்திருக்கும் அதில் மாற்றம் செய்வதில்லை ஒரே நொடியில் ஈர்க்கும் சிரிப்பில் கொஞ்சம் கூட கள்ளம் இல்லை

ஆண்: இவன் குளத்தில் யாரும் கல் எறிய சிறு இடமும் தந்ததில்லை இவன் குணத்தில் ஆகா சிறந்தவன் சொடை கூற ஆட்கள் இல்லை

ஆண்: தினம் வாகை சூடி வெல்லும் கிரீடம் தலையிலே ஏற்றவில்லையே கடை கூடி தாண்டி வாழும் ரசிகனும் பார்ப்பதில் கஷ்டம் இல்லையே

ஆண்: படி ஏறும் போது காலை வாரும் துரோகிகள் கூடம் வென்றவன் தளராமல் ஓடி ஓடி தனக்கென ஆசனம் செய்து கொண்டவன்

Male: Adaiyaalam thedi alaindhaanae Aridhaaram poosi adaindhaanae

Chorus: Kangalil urakkam Illaamal uzhaipavan Ovvoru nodiyum Munnera thudipavan

Male: Thuli kooda garvam kidaiyathae Indha vellai ullam velukaathae

Chorus: Oivariyaamal Uzhaikkum gunathinil Makkalin manadhai Vendraanae

Male: Dhinam vaagai soodi Vellum greedam Thalaiyilae yetra villaiyae Kadai koodi thaandi Vaazhum rasiganum Paarpathil kashtam illaiyae

Male: Padi yerum bothu Kaalai vaarum Dhrogigal koottam vendravan Thalaraamal odi odi thanakkena Aasanam seidhu kondavan

Male Rap: Maahaa doing this Go telling me to go through Telling me the name Everything’s like next level Gear changes Being so down to earth Bcoz it’s worth it But you don’t like it simple So I’m changing the lane

Male Rap: Speaking my mind Only truth all the time Racing them thoughts Like vijay on the grind We’re making it big Still be so nice Making them statements Still be so kind Look at them eye’s Making them smile I just got another Thought in my mind From a true fan Who’s always inspired Ready me to be ready in line.

Chorus: ...........

Male: Ivan mudivil Theerkam niraindhirukum Adhil maatram seivadhillai Orae nodiyil eerkum siripinil Konjam kooda kallam illai

Male: Ivan kulathil Yaarum kal eriya Siru idamum thanthathillai Ivan gunathil aaga sirandhavan Sodai koora aatkal illai

Male: Dhinam vaagai soodi Vellum greedam Thalaiyilae yetra villaiyae Kadai koodi thaandi Vaazhum rasiganum Paarpathil kashtam illaiyae

Male: Padi yerum bothu Kaalai vaarum Dhrogigal koottam vendravan Thalaraamal odi odi thanakkena Aasanam seidhu kondavan

Other Songs From Vijay Sethupathi 25 Special Celebration Video (2018)

Most Searched Keywords
  • only music tamil songs without lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil karaoke songs with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kadhal song lyrics

  • old tamil songs lyrics in english

  • paadal varigal

  • oru manam song karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil melody lyrics

  • spb songs karaoke with lyrics

  • google google tamil song lyrics in english

  • maruvarthai pesathe song lyrics

  • maraigirai movie

  • nanbiye song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • alli pookalaye song download

  • tamil song lyrics in tamil

  • marriage song lyrics in tamil