Para Para Pattaampoochi Song Lyrics

Kattradhu Thamizh cover
Movie: Kattradhu Thamizh (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Rahul Nambiar

Added Date: Feb 11, 2022

ஆண்: பர பர பர பர பர பட்டாம்பூச்சி தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி இதயத்தில் வானிலை அது மாறிப்போச்சு

ஆண்: கண்ணீரை துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இல்லை படகு ஆனதே

ஆண்: ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆ ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆ

ஆண்: இன்பம் ஒருபுறம் என்று துன்பம் மறுபுறம் நின்று சுற்றி சுழலுது இந்த மண் மேலே

ஆண்: தன்னன்தனி ஆள் என்று யாரும் இல்லை என்று உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே

ஆண்: ஏதோ ஏதோ ஓர் உணர்ச்சி எாி தணலில் மழையின் குளிர்ச்சி கடல் அலைகள் மோதி மோதி மனம் சிற்பமாகுதே எதிரிலே அந்த மழலைக் காலம் மீண்டும் திரும்புதே

ஆண்: ஓஹோ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஹோ

ஆண்: பர பர பர பர பர பட்டாம்பூச்சி தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி இதயத்தில் நான் இல்லை அது மாறிப்போச்சு

ஆண்: வாழ்க்கை என்பது என்ன பள்ளிபாடமுமல்ல கற்று கொண்டதை மெல்ல முன்னேற

ஆண்: காதல் என்பது என்ன புள்ளி கோலமுமல்ல காற்றில் கலையும் போது தள்ளாட

ஆண்: எங்கோ எங்கோ ஓர் உலகம் உனக்காக காத்து கிடக்கும் நிகழ்காலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே நதி காயலாம் நினைவில் உள்ள காட்சி காயுமா

ஆண்: பர பர பர பர பர பட்டாம்பூச்சி
குழு: பட்டாம்பூச்சி
ஆண்: தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
குழு: பல வண்ணம் ஆச்சு
ஆண்: இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி
குழு: கண்ணாம்மூச்சி
ஆண்: இதயத்தில் வானிலை அது மாறிப்போச்சு
குழு: அது மாறிப்போச்சு மாறிப்போச்சு போச்சு மாறி மாறி போச்சு மாறிப்போச்சு போச்சு மாறி மாறி போச்சு

Male: Para para para para para Pattaampoochi Thoda thoda thoda thoda Pala vannam aachu Idhu oru idhu oru puthu Kannaammoochi Idhayaththil vaanillai Adhu maarippochu..

Male: Kanneerai thudaikkum virallukku Manam yengi kidakkuthae Thanneeril midhakkum erumbukku Ilai padagu aanathae

Male: Ahaaa..aaaaa..aaaa.aa.. Ahaaa..aaaaa..aaaa.aa..

Male: Inbam oru puram endru Thunbam maru puram nindru Suttri suzhaluthu indha mann melae

Male: Thannan thani aal endru Yaarum illai endru Ullam solluthu indru anbaalae

Male: Yetho yetho orr unarchchi Eri thanalil mazhaiyin kulirchchi Kadal alaigal modhi modhi Manam sirpamaaguthae Edhirilae antha mazhalai kaalam Meendum thirumbuthae

Male: Ohoo..oooo..ooo.ohoooo..

Male: Para para para para para Pattaampoochi Thoda thoda thoda thoda Pala vannam aachu Idhu oru idhu oru puthu Kannaammoochi Idhayaththil naan illai Adhu maarippochu..

Male: Vaazhkkai enbathu enna Pallipaadamumalla Katru kondathai mella munnera

Male: Kaadhal enbathu enna Pulli kolamumalla Kaatril kalaiyum pothu thallaada

Male: Engo engo orr ulagam Unakkaaga kaaththu kidakkum Nigazhkaalam nadhiyai pola Mella nagarnthu poguthae Nadhi kaayalaam Ninaivil ulla kaatchchi kaayumaa.aaa.

Male: Ohoo..oooo..ooo.ohoooo..

Male: Para para para para para Pattaampoochi Thoda thoda thoda thoda Pala vannam aachu Idhu oru idhu oru puthu Kannaammoochi Idhayaththil vaanillai Adhu maarippochu..

Male: Kanneerai thudaikkum virallukku Manam yengi kidakkuthae Thanneeril midhakkum erumbukku Ilai padagu aanathae

Male: Para para para para para Pattaampoochi
Chorus: Pattaampoochi
Male: Thoda thoda thoda thoda Pala vannam aachu
Chorus: Pala vannam aachu
Male: Idhu oru idhu oru puthu Kannaammoochi
Chorus: Kannaammoochi
Male: Idhayaththil vaanillai Adhu maarippochu..
Chorus: Adhu maarippochu.. Maari pochu pochu Maari maari pochu Maari pochu pochu Maari maari pochu...

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil melody songs lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • neeye oli lyrics sarpatta

  • asuran song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • master lyrics tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • asuran song lyrics in tamil download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • a to z tamil songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • vijay and padalgal

  • sarpatta parambarai songs lyrics

  • tamil song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil songs without lyrics