Hero Hero Song Lyrics

Sei cover
Movie: Sei (2018)
Music: NyX Lopez
Lyricists: Yugabharathi
Singers: Shankar Mahadevan and Chinnaponnu

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: நிஸ் லோபெஸ்

குழு: ..........

ஆண்: ஹே ஹிட் அடிக்கும் ஹீரோ ஹீரோ எனக்கு நானே போட்டி எட்டு திக்கும் என்ன சொல்ல கொடுப்பேனே நான் பேட்டி

ஆண்: ரஜினி சார போல கிளப்பும் என் ஸ்டைலு நடிப்பில் நான் புயலு ஹோலிவுட்டும் போயி வைப்பனே காலு காலு கெத்தா வாங்குவேனே ஆஸ்காரு ஆறு ஏழு

ஆண்: வீடியோ கால பாரு என்னோட பேஸ் பேஸ் பேஸ்புக்க கேட்டு பாரு நான் தானே மாசு

ஆண்: ஊர் எல்லாம் என் கட் அவுட்டு நிக்குமே பேப்பர் எல்லாம் என்னை அச்சு அடிச்சி விக்குமே

ஆண்: தாய் குலம் தான் என்னை உள்ளத்திலே வைக்குமே விசிலு சத்தம் உச்சி வானத்தையும் எட்டுமே இனிமே இனிமே இனிமே இனிமே இனிமே

ஆண்: தாய் குலம் தான் என்னை உள்ளத்திலே வைக்குமே விசிலு சத்தம்

குழு: ..........

ஆண்: திரையில நானும் தெரிய சிறுத்தையா மாறும் ஜனம்டி நடிகைகள் என்ன உரச பரவுமே நித்தம் வதந்தி

ஆண்: ஓ ஓ வசூல நான் அள்ளி குவிக்க ஒசருமே வங்கி கணக்கு உசுர போல் என்னை நினைக்கும் ரசிகர் தான் சொந்தம் எனக்கு

ஆண்: ஹே கை காசு தந்து தந்து கால் ஷீட்டுக்கு பல கம்பெனி தூது அனுப்பும் தின சரி தின சரி தின சரி தின சரி

ஆண்: இந்த சிறுசுங்க சிறுசுங்க மனசுல நான் இடத்தையும் புடிப்பேன் முடிவுல ஒரு அகில உலக நடிகரா பெரு வேனே பெரும்பெரு

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹிட் அடிக்கும் ஹீரோ ஹீரோ எனக்கு நானே போட்டி எட்டு திக்கும் என்ன சொல்ல கொடுப்பேனே நான் பேட்டி

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Chorus: ..........

Male: Hey.hit adikkum hero hero Enakku naanae potti Ettuthikkum enna solla Koduppenae naan paetti

Male: Rajini sir-ah pola Kelappum en style-uh Nadippil naan puyalu Hollywood-um poiyi Veppannae kaalu kaalu Getha vanguvenae Oscar-uh aaru ezhu

Male: Video call-ah paaru Ennoda face face Facebook-ah kettu paaru Naanthanae maassu

Male: Oor ellam En cut outtu nikkummae Paper ellam Ennai achi adichi vikkummae

Male: Thaai kulam than Ennai ullathilae veikkumae Whistle-uh satham Uchi vaanathaiyum ettummae Inimae.inimae. Inimae..inimae.inimae

Male: Hey.hit adikkum hero hero Enakku naanae potti Ettuthikkum enna solla Koduppenae naan paetti

Male: Rajini sir-ah pola Kelappum en style-uh Nadippil naan puyalu Hollywood-um poiyi Veppannae kaalu kaalu Getha vanguvenae Oscar-uh aaru ezhu

Male: Oor ellam En cut outtu nikkummae Paper ellam Ennai achi adichi vikkummae

Male: Thaai kulam than Ennai ullathilae veikkumae Whistle-uh satham .mmm

Chorus: .............

Male: Thiraiyila naanum theriya Siruthaiya maarum janamdi Nadigaigal enna orassa Paravummae nitham vathanthi

Male: Oh.ohhh Vasoola naan alli kuvikka Osarummae vangi kanakku Usura pol ennai nenaikkum Rasigar than sondham enakku

Male: Hey.kai kaasu thanthu thanthu Call sheettukku Pala company thoothu anuppum Thina sari.thina sari. Thina sari.thina sari

Male: Intha sirusuga sirusuga mansula Naan edathaiyum pudippen mudivula Oru agila ulaga nadigaraa Peru vennae perumperu

Male: Oor ellam En cut outtu nikkummae Paper ellam Ennai achi adichi vikkummae

Male: Thaai kulam than Ennai ullathilae veikkumae Whistle-uh satham .mmm

Chorus: Heii heii heii heii Hey.hit adikkum hero hero Enakku naanae potti Ettuthikkum enna solla Koduppenae naan paetti

Male: Hey.hit adikkum hero hero Enakku naanae potti Ettuthikkum enna solla Koduppenae naan paetti

Chorus: Heii heii heii heiii

Other Songs From Sei (2018)

Iraiva Iraiva Song Lyrics
Movie: Sei
Lyricist: Yugabharathi
Music Director: NyX Lopez
Nadiga Nadigaa Song Lyrics
Movie: Sei
Lyricist: Madhan Karky
Music Director: NyX Lopez

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • kannana kanne malayalam

  • happy birthday tamil song lyrics in english

  • tamil songs to english translation

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil devotional songs lyrics pdf

  • best lyrics in tamil love songs

  • tamil song lyrics whatsapp status download

  • enjoy en jaami lyrics

  • only tamil music no lyrics

  • vijay and padalgal

  • tamil film song lyrics

  • tamilpaa master

  • karnan movie lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • tamil hymns lyrics

  • tamil songs lyrics images in tamil

  • asuran song lyrics download

  • thullatha manamum thullum padal