Added Date: Feb 11, 2022
ஆண்: { உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி } (2)
ஆண்: என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
ஆண்: உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
ஆண்: { உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி } (2)
ஆண்: உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி

ஆண்: கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி
ஆண்: { ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன } (2) வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

ஆண்: முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்ன பேதமை செய்ததடி
ஆண்: { பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு } (2) { என் தேவையை யார் அறிவார் } (2) உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்

ஆண்: உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்

Male: { Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi } (2)
Male: En kannil Paavai andro Kannamma enuyir Ninnathandro.
Male: Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi
Male: { Unnai karam Pidithen vaazhkai Olimayamaanathadi } (2)
Male: Unnai mananthathanaal Sabaiyil pugazhum valarnthathadi
Male: Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi
Male: Kaala sumaithaangi Polae maarbil enai thaangi Veezhum kanneer thudaipaai Adhil en innal thaniyumadi
Male: { Aalam vizhuthugal pol Uravu aayiram vanthum enna } (2) Ver ena nee irunthaai adhil Naan veezhnthu vidaathirunthen
Male: Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi
Male: Mullil padukaiyitu Imaiyai moodavidathirukum Pillai kulamadiyo ennai Pethamai seithadhadi
Male: { Peruku pillai undu Pesum pechuku sonthamundu } (2) { En thevaiyai yaar arivaar } (2) Unnai pol deivam ondrae ariyum
Male: Un kannil neer Vazhinthaal en nenjil Uthiram kottuthadi
Male: En kannil Paavai andro Kannamma enuyir Ninnathandro
Male: Un kannil neer Vazhinthaal en nenjil
eeswaran song lyrics
putham pudhu kaalai song lyrics
karaoke songs in tamil with lyrics
whatsapp status tamil lyrics
tamil songs english translation
tamil love feeling songs lyrics in tamil
kannamma song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
only music tamil songs without lyrics
lyrics video tamil
tamil new songs lyrics in english
sarpatta movie song lyrics
kadhal valarthen karaoke
soorarai pottru mannurunda lyrics
azhage azhage saivam karaoke
venmathi song lyrics
enjoy enjaami song lyrics
konjum mainakkale karaoke