Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமோ மானே மௌனம் ஏன் மானே மௌனம் ஏன்
ஆண்: பேசு என் அன்பே
பெண்: ஆஹான்
ஆண்: உன் அன்பை
பெண்: ஆஹான்
ஆண்: என்னென்பேன்
பெண்: நீ அணைக்கும் மேனி இங்கு கொதிக்குது துடிக்குது தீ அணைக்கும் தேவன் உன்னை நினைக்குது அழைக்குது வா வா மன்னவா
ஆண்: கோடைக் காலம் வாடை என்று வாடைக் காலம் கோடை என்று உன்னை அணைப்பேன் மானே இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன்
ஆண்: பேசு என் அன்பே
பெண்: ஆஹான்
ஆண்: உன் அன்பை
பெண்: ஆஹான்
ஆண்: என்னென்பேன்
பெண்: மௌனம் என்ற பாஷை கொண்டு பெண் பேசுது கண் பேசுது பேசப் பேச ஆசை நெஞ்சில் பால் ஊறுது தேன் ஊறுது காதல் மீறுது மாலை கொண்ட நாதன் என்று மஞ்சம் வந்த மங்கை இன்று சித்தம் தெளிந்தாள் வாவ். கண்ணா மயக்கமா கலக்கமா நடக்குமா பயந்துட்டியா
பெண்: பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமோ மன்னா மௌனம் ஏன் மன்னா மௌனம் ஏன்
பெண்: பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்

Male: Pesu en anbae Un anbai ennenbaen Poonthendralae ponnoonjalae Thiruvaai malarndhaal Muthudhirndhu vidumo Maanae maunam yen Maanae maunam yen
Male: Pesu en anbae
Female: Ahaan
Male: Un anbai
Female: Ahaan
Male: Ennenbaen
Female: Nee anaikkum maeni ingu Kodhikkudhu thudikkudhu Thee anaikkum dhevan unnai Ninaikkudhu azhaikkudhu Vaa vaa mannavaa
Male: Kodai kaalam vaadai endru Vaadai kaalam kodai endru Unnai anaippaen Maanae idharkku mael Iniyum or vilakkam yen
Male: Pesu en anbae
Female: Ahaan
Male: Un anbai
Female: Ahaan
Male: Ennenbaen
Female: Mounam endra baashai kondu Pen pesudhu kan pesudhu Pesa pesa aasai nenjil Paal oorudhu thaen oorudhu Kaadhal meerudhu Maalai konda naadhan endru Manjam vandha mangai indru Sitham thelindhaal wow. Kannaa mayakkamaa kalakkamaa Nadakkumaa bayandhuttuiyaa
Female: Pesu en anbae Un anbai ennenbaen Poonthendralae ponnoonjalae Thiruvaai malarndhaal Muthudhirndhu vidumo Maana maunam yen Maana maunam yen
Female: Pesu en anbae Un anbai ennenbaen
thangachi song lyrics
kalvare song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
mainave mainave song lyrics
comali song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
maara song tamil lyrics
unna nenachu nenachu karaoke download
nanbiye song lyrics
soorarai pottru songs singers
vennilavai poovai vaipene song lyrics
orasaadha song lyrics
yaar alaipathu song lyrics
megam karukuthu lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil christmas songs lyrics
kanne kalaimane karaoke tamil
tamil song lyrics
kadhal mattum purivathillai song lyrics
malare mounama karaoke with lyrics