Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் ஒரு கூத்து அடி ஆடு கைக்கோர்த்து யாரும் அறியாத நேரம் பார்த்து
ஆண்: காதல் ஒரு கூத்து அடி ஆடு கைக்கோர்த்து யாரும் அறியாத நேரம் அந்த நேரம் பார்த்து
ஆண்: தாறு மாறா ஒரு பார்வை பாக்க நேரு மாறா என்ன அடிச்சு தூக்க
ஆண்: ஹேய் தாறு மாறா ஒரு பார்வை பாக்க நேரு மாறா என்ன அடிச்சு தூக்க
குழு: .................
ஆண்: {சிந்தாதரிப்பேட்டை நண்டோட புடியில மாட்டிகிட்ட மாட்டிகிட்ட மச்சான் கண்ணாடி மீனா பின்னாடி போனான் கன்னத்துல கன்னத்துல வெச்சா} (2)
ஆண்: தொலைவில் நீதான் தொலைந்தேன் நான் தான் நிழலாய் தொடவா நிலவே
ஆண்: மறுநாள் பதிலை அறிந்தால் இன்றே அலையாய் குதிப்பேன் அழகே
ஆண்: தனிய நான் தனிய தவிக்கிறேன் நெனவா உன் நெனவா கெடக்குறேன் ரயிலா நீ ரயிலா கடக்குற முறையாடி
ஆண்: தனிய நான் தனிய தவிக்கிறேன் நெனவா உன் நெனவா கெடக்குறேன் ரயிலா நீ ரயிலா கடக்குற உடன் வாடி
ஆண்: ஹேய் காதல் வெட்டு கத்தி கையில் தூக்காதே அடியே நானோ அட்டை கத்தி இவன் ரொம்ப பாவமடி
ஆண்: காதல நெஞ்சுக்குள்ளே மூட்டை கட்டாதே கண்ணுக் குழி குள்ளே என்னை நீ கப்பல் ஓட்டாதே
ஆண்: தாறு மாறா ஒரு பார்வை பாக்க ஹேய் நேரு மாறா என்ன அடிச்சு தூக்க
ஆண்: ஹேய் தாறு மாறா
குழு: தாறு மாறா
ஆண்: ஒரு பார்வை பாக்க
குழு: ஒரு பார்வை பாக்க
ஆண்: ஹேய் நேரு மாறா
குழு: நேரு மாறா
ஆண்: என்ன அடிச்சு நனைச்சு தொவச்சு தூக்க
குழு: ஆஹான்.ஆஹான்.ஆஹான்
ஆண்: .................... கண்ணமா கண்ணமா என்னமா பொன்னம்மா காதலை சொல்லாம எங்கம்மா போனம்மா
ஆண்: காதல் ஒரு கூத்து அடி ஆடு கைக்கோர்த்து யாரும் அறியாத நேரம் பார்த்து
ஆண்: ஹேய் காதல் ஒரு கூத்து அடி ஆடு கைக்கோர்த்து யாரும் அறியாத நேரம் அந்த நேரம் பார்த்து
ஆண்: தாறு மாறா

Music by: Ashwin Vinayagamoorthy
Male: Kaadhal oru koothu Adi aadu kai korthu Yaarum ariyaadha Neram paathu
Male: Hey kaadhal oru koothu Adi aadu kai korthu Yaarum ariyaadha Neram andha neram paathu
Male: Thaaru maara Oru paarva paaka Nerumaara Enna adichu thooka
Male: Hey.thaaru maara Oru paarva paaka Neerumaara Enna adichu thooka
Chorus: .........
Male: {Chindaripetta nandoda pudiyula Maatikita maatikita machan Kannadi meena pinnadi ponaan Kannathula kannathula vecha} (2)
Male: Tholaivil needhan Tholaindhen naandhaan Nizhalaai thodava Nilavae
Male: Marunaal badhilai Arindhaal indrae Alaiyaai kudhipen Azhagae
Male: Thaniya naa thaniya thavikkuren Nenava un nenava kedakkuren Rayila nee rayila kadakkura Muraiyaadi
Male: Thaniya naa thaniya thavikkuren Nenava un nenava kedakkuren Rayila nee rayila kadakkura Udan vaa di
Male: Hey kaadhal veetukaathi Kaiyil thookadhae Adiyae naano attakathi Ivan romba paavam di
Male: Kaadhala nenjukullae Moota kattadhae Kannakuli kullae Ennai nee kappal ottadhae
Male: Thaaru maara Oru paarva paaka Hey nerumaara Enna adichu thooka
Male: Hey thaaru maara
Chorus: Thaaru maara
Male: Oru paarva paaka
Chorus: Oru paarva paaka
Male: Hey neerumaara
Chorus: Neerumaara
Male: Enna adichu nanachu
Thovachu thooka
Chorus: Hahaan hahaan hahaan ..
Male: Can I know When you’ll call me baby What you gonna say When you get a little crazy You tell me what now Don’t hate now I’m gonna break down Just don’t Make a clown Whaat..
Male: Oh you know You so hot now baby Got nerve But you’re so high class baby Much nonsense It’s in my conscience I say Kannama kannama Ennama Ponnama Kaadhalai sollaama Engamma ponamma
Male: Kaadhal oru koothu Adi aadu kai korthu Yaarum ariyaadha Neram paathu
Male: Hey kaadhal oru koothu Adi aadu kai korthu Yaarum ariyaadha Neram andha neram paathu
Male: Thaaru maara.
venmathi venmathiye nillu lyrics
comali song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
anirudh ravichander jai sulthan
tamil old songs lyrics in english
cuckoo cuckoo lyrics dhee
friendship song lyrics in tamil
soorarai pottru songs singers
vathi coming song lyrics
natpu lyrics
tamil hymns lyrics
alagiya sirukki movie
ilayaraja songs karaoke with lyrics
tamil love feeling songs lyrics for him
best love song lyrics in tamil
dhee cuckoo
vaathi coming song lyrics
tamil songs with english words
uyirae uyirae song lyrics
aalapol velapol karaoke