Added Date: Feb 11, 2022
ஆண்: யாகி யாகி யாராகி யாகி யாகி யாகி யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே தையாரே.தையாரே... ஹே யாகி யாகி யாகி. ஏஹோ.ராரா.ரா
ஆண்: வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
ஆண்: நண்டூரும் நரியுரும் கருவேலங் காட்டோரம் தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
ஆண்: பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை..

குழு: .................
ஆண்: வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
ஆண்: வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
ஆண்: தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
ஆண்: தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
ஆண்: அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியில கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
ஆண்: அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
ஆண்: பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்..

ஆண்: வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
ஆண்: பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
ஆண்: காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ஆண்: ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம்
ஆண்: ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
ஆண்: கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
ஆண்: எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
ஆண்: தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம் வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்

குழு: வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
ஆண் மற்றும்

Male: Yaahi.. yaahi.. yaaraahi.. Yaahi. yaahi.yaahi Yaaraahi.. yaraahi.. yaraahi.. hey.. Dhaiyaaree... dhaiyaaree.. Hey yaahi yaahi yaahi ...eee.. Aeoohooo.rara raa.......
Male: Veyilodu vilaiyadi
Veyilodu uravaadi
Whistling: .......
Male: Veyilodu mallu katti
Aattam pottomae
Male: Nandoorum nari oorum Karuvelam kaattoram Thattaanai suththi suththi Vattam pottomae
Male: Pasi vandhaa kuruvi muttai Thannikku thevankutta Parippomae chola thatta Puludhi dhaan namma sattai.. Puludhi dhaan namma sattai..haaa..
Male: Veyilodu vilaiyadi Veyilodu uravaadi Veyilodu mallu katti Aattam pottomae
Chorus: ............
Male: Veppankottai adichi vandha Raththam rasichom
Male: Vaththi kuchi adukki Kanakku paadam padichom
Male: Thanni illa aathil Kitti pullu adichom
Male: Thandavaalam mela kasu Vachi tholaichom
Male: 5 paisa film-u vaangi Appa-voda vettiyila Kannaadi lense vachi cinema kaamichom
Male: Annaachi kadaiyila dhaan Ennaiyila thee kulicha barotta-ku Paathi soththai naama azhichom
Male: Pottal kaattil pozhuthellam Ottam pottu thirinchom Veyila thavira vaazhkaiyila Vera enna arinchom
Male: Veyilodu vilaiyadi Veyilodu uravaadi Veyilodu mallu katti Aattam pottomae
Chorus: ............
Male: Vennilava vettaiyadi Veetil adaichom
Male: Pon vanda kottaankuchi Siraiyil valarthom
Male: Kaandhatha mannula thechi Peyum aattunom
Male: Record dance paarka Meesai ottunom
Male: Oomatham poovai maathi Kalyaanam dhaan kattikuvom
Male: Kazhudhai mela oorvalama Oorai suththinom
Male: Enga ooru megam ellaam Eppavaachum mazhai peiyum Appo naanga minnalula Photo pudichom
Male: Thoppul kodiya polathaan Indha oorai unarndhom Veyila thavira vaazhkaiyila Vera enna arinchom
Male: Veyilodu vilaiyadi Veyilodu uravaadi Veyilodu mallu katti Aattam pottomae
Male: Nandoorum nari oorum Karuvelam kaattoram Thattaanai suththi suththi Vattam pottomae
Male: Pasi vandhaa kuruvi muttai Thannikku thevankutta Parippomae chola thatta Puludhi dhaan namma sattai.. Puludhi dhaan namma sattai..haaa..
Chorus: Veyilodu vilaiyadi Veyilodu uravaadi Veyilodu mallu katti Aattam pottomae
Male &
Chorus: Veyilodu vilaiyadi
Veyilodu uravaadi
Veyilodu mallu katti
Aattam pottomae
ore oru vaanam
3 song lyrics in tamil
thangamey song lyrics
kannalane song lyrics in tamil
kadhali song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
nee kidaithai lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil karaoke songs with lyrics
lyrics whatsapp status tamil
sirikkadhey song lyrics
kutty pattas full movie in tamil
ovvoru pookalume song karaoke
tamilpaa master
unnodu valum nodiyil ringtone download
asuran song lyrics in tamil
sarpatta song lyrics
asuran song lyrics in tamil download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
unna nenachu lyrics