Added Date: Feb 11, 2022
ஆண்: ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா உனக்கு சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதியிருக்கா
ஆண்: ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு தாயம் போட்டு தொடங்குதுடா விட்டு பாரு ஆடு எது புலி எது வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா
ஆண்: யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு எதுவா இருந்தாலும் மிதிச்சா நீ சீறு வெற்றியோடு வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு

ஆண்: வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா வழி நூறு தெரியும் டா வாழை மட்டை நாறு கூட ஓடி மட்டை ஆகும் டா
ஆண்: மழை பெய்யும் காலத்தில் பனை விசிறி விக்காம பூ போட்ட குடைய விப்போம் மலை நாட்டு ஊருக்குள் தேன் விக்க போகாம தேநீறு கடைய வைப்போம்
ஆண்: ஹே ஆத்தோட போட்டாலும் அழக்காம நீ போடு எல்லாமே மீனாக திரும்பி வரும் அடி மேல் அடி வச்சா அம்மி கல் நகராது வெடி ஒன்னு போட்டாக்கா நகர்ந்து விடும் ஹே ஹே..

ஆண்: {ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம் இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்} (2)
ஆண்: குறி பாத்து அடிச்சாக்கா குண்டூசி போலதான் வெறி வேணும் மனசுக்குள்ள பணம் காச கொடுத்தாக்கா உறவெல்லாம் சிரிக்காதா ஆனாலும் அண்ணன் இல்லை
ஆண்: அன்பாலே நீர் விட்டு ஆகாயம் வரை தோடு ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க பூவானம் ராகெட்டு தாவாதோ தரைக்கிட்ட தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க ஹே ஹே...

ஆண்: ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு தாயம் போட்டு தொடங்குது டா விட்டு பாரு ஆடு எது புலி எது வெட்டும் போது தெரிஞ்சிடும் டா

ஆண்: ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
குழு: தகச்சிக்கு தின்னா தின்னா
ஆண்: உனக்கு சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதியிருக்கா

Male: Ooraan thottathula Oruthan pottan vellarikka Unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka
Male: Kattam pottu Aadu puli aattam onnu Thaayam pottu thodangudhu daa Vittu paaru aadu yedhu puli-yedhu Vettum podhu therinchidum daa
Male: Yaaru thaduthaalum Yeni pottu yeru Edhuvaa irundhaalum Midhicha nee seeru Vetriyodu vaazhndhaa dhaan Oorukulla paeru

Male: Vaazhndhu kaatta nee nenaicha Vazhi nooru theriyum da Vaazhai mattai naaru kooda Odi mattai aagum da
Male: Mazhai peyyum kaalathil Panai visiri vikkaama Poo potta kudaiya vippom Malai naattu oorukkul Thean vikka pogaama Theaniru kadaiya veippom
Male: Hey aathoda pottaalum Azhakkaama nee podu Ellaamae meenaaga thirumbi varum Adi mel adi vacha ammi kal nagaraadhu Vedi onnu pottaakka nagarndhu vidum. hey.. hey.
Male: Ooraan thottathula Oruthan pottan vellarikka Hey unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka.aaa..
Male: {Aakkar adikkonum Appo dhaan pambaram Innoru aal venum Appo dhaan pandhayam.aaaa..} (2)
Male: Kuri paathu adichaakka Kundoosi poladhaan Veri venum manasukkulla Panam kaasa koduthaakka Uravellam sirikaadhaa Aanaalum annan illai
Male: Anbaalae neer vittu Aagaayam varai thottu Aavaaram pookkaadu kulungudhunga Poovaanam rocket thaavaadho tharaikitta Thee mela thee pattu kizhambudhunga hey.. hey.
Male: Ooraan thottathula Oruthan pottan vellarikka Unakku sondham-nu Pattaa edhum ezhidi irukka
Male: Kattam pottu Aadu puli aattam onnu Thaayam pottu thodangudhu daa Vittu paaru aadu yedhu puli-yedhu Vettum podhu therinchidum daa
Male: Yaaru thaduthaalum Yeni pottu yeru Edhuvaa irundhaalum Midhicha nee seeru Vetriyodu vaazhndhaa dhaan Oorukulla paeru
Male: Ooraan thottathula
Oruthan pottan vellarikka
Chorus: Thagachikku dhinna dhinna
Male: Unakku sondham-nu
Pattaa edhum ezhidi irukka.aahaaa.
poove sempoove karaoke with lyrics
enge enathu kavithai karaoke with lyrics
karnan movie songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
google google panni parthen song lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil karaoke songs with lyrics
tamil devotional songs lyrics pdf
master lyrics in tamil
kutty pattas full movie tamil
master vijay ringtone lyrics
tamil album song lyrics in english
sri ganesha sahasranama stotram lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
sarpatta song lyrics
kadhal sadugudu song lyrics
isaivarigal movie download
maate vinadhuga lyrics in tamil
happy birthday song lyrics in tamil
kathai poma song lyrics