Added Date: Feb 11, 2022
பெண்: இறைவனை உணர்கிற தருணம் எது இங்கே வாழும் நிமிடம் அது
பெண்: இறைவனை உணர்கிற தருணம் எது இங்கே வாழும் நிமிடம் அது இந்த உறவின் பெயரினை யார் சொல்வது தொலைந்ததை விதி வந்து இணைக்கின்றது
பெண்: முகவரி மாறிய கடிதம் ஒன்று மறுபடி இங்கே வருகின்றது மழலை காலம் கண் முன் வந்து மயிலிறகை அசைகின்றது
பெண்: தந்தா நானே தானே நானே தாரே ரீரா.(4)

Female: Iraivanai unargira tharunam yedhu Ingae vaazhum nimidam adhu
Female: Iraivanai unargira tharunam yedhu Ingae vaazhum nimidam adhu Indha uravin peyarinai yaar solvathu Tholainthathai vidhi vandhu inaikkindrathu
Female: Mugavari maariya kaditham ondru Marubadi ingae varugindrathu Mazhalaikkaalam kanmun vandhu Mayiliragaayi asaigindrathu
Female: Thandhaa.nanae thanae nanae Tharae.ree. ra...(4)
96 song lyrics in tamil
vijay songs lyrics
vathi coming song lyrics
sivapuranam lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
vaathi raid lyrics
kanne kalaimane karaoke download
kuruthi aattam song lyrics
google google tamil song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil christian songs lyrics in tamil pdf
alagiya sirukki movie
butta bomma song in tamil lyrics download mp3
arariro song lyrics in tamil
baahubali tamil paadal
3 movie tamil songs lyrics
poove sempoove karaoke with lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil lyrics
asuran mp3 songs download tamil lyrics