Chetavadam Song Lyrics

Veyyil cover
Movie: Veyyil (2006)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Manickka Vinayagam

Added Date: Feb 11, 2022

ஆண்: செத்தவடம் செத்து போனேன் சொந்தம் சொன்ன வார்த்த யாத்தே யாத்தே

ஆண்: பத்து தல நாகம் போல கொத்துதடா இந்த வாழ்க்கை

ஆண்: தெக்க போறதா இல்ல வடக்க போறதா தெச ஒண்ணும் தெரியலயே

ஆண்: கொல கார பயமக்கா என்ன கொண்ணுதான் போடுங்களே

ஆண்: ஓ ஓ ஓ

ஆண்: செத்தவடம் செத்து போனேன் சொந்தம் சொன்ன வார்த்த யாத்தே யாத்தே

ஆண்: பத்து தல நாகம் போல கொத்துதடா இந்த வாழ்க்கை

ஆண்: தெக்க போறதா இல்ல வடக்க போறதா தெச ஒண்ணும் தெரியலயே

ஆண்: கொல கார பயமக்கா என்ன கொண்ணுதான் போடுங்களே

ஆண்: ஓ ஓ ஓ

Male: Seththa vadam seththu ponen Sondham sonna vartha Yathae yathae

Male: Paththu thalai nagam pola Koththudhada indha vaazhkai

Male: Thekka poradhaa illa Vadakka poradhaa Dhesa onnum teriyalayae

Male: Kola kaara paya makka Enna konnu thaan podungalae

Male: oo.oo.oo..

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • minnale karaoke

  • happy birthday lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamil old songs lyrics in english

  • tamil songs lyrics pdf file download

  • thullatha manamum thullum padal

  • old tamil christian songs lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • ganpati bappa morya lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • nee kidaithai lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • nerunjiye

  • mainave mainave song lyrics

  • karnan lyrics tamil

  • tamil love song lyrics