Added Date: Feb 11, 2022
ஆண்: ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே
ஆண்: ஹே ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே
ஆண்: அட யாருது யாருது வானம் அட போகுது போகுது மேகம் அத பட்டா போட முடியாதுடா
ஆண்: உன் போக்குல போக்குல ஓடு உன் தேடல தேடல சேரு என்ன நடக்குமோ அது நடக்கட்டும் அத அப்பப்ப பாத்துக்கலாம்

ஆண்: பொழுதோடு பொழுதாக உன் வாழ்க்கைய நீ தேடு சிறு புல்லும் சிகரம்தான் சித்தெறும்பே நீ கேளு
ஆண்: மேகத்தப் போல நிகழ்காலம் அது ஓடிப்போகுமே வானத்தப்போல எதிா்காலம் தெளிவாகத் தோன்றுமே
ஆண்: என்னடா வாழ்க்கை என்று நீயுமே ஏங்கக்கூடாது கண்முன்னே காலம் காலி ஆகுமே தூங்கக்கூடாது
ஆண்: ஒரு ஆமை தன் ஓட்டில் அட பிச்சை வாங்காதே

ஆண்: ஒருபோதும் தளராதே உன் நம்பிக்கை தோற்காது தினந்தோறும் இரை தேட எந்த பறவையும் சலிக்காது
ஆண்: விரல்களை மூடும் சுருக்கம்தான் கைரேகை என்பது அதைவிட வாடா நம் கையில் நம் வோ்வை உள்ளது
ஆண்: வாழ்க்கையோ போகப் போகத் தானடா பாடம் சொல்லுது வாலிபம் தேயும் முன்னே ஓடடா பாதை உள்ளது
ஆண்: போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாதே

Male: Aattam pottu aarambipom Summa nikkathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae
Male: Hey..aattam pottu aarambipom Summa nikkathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae
Male: Adda yaaruthu Yaaruthu vaanam Adda poguthu Poguthu megam Atha patta poda Mudiyathuda
Male: Un pookula Pookula oodu Un thedala thedala seru Enna nadakumo Athu nadakattum Atha appapa Paathukalaam..
Male: Aattam pottu aarambipom Summa nikkathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae
Male: Pozhuthodu pozhuthaga Un vaazhkaiya nee thedu Siru pullum sigaramthaan Sitherumbu nee keelu
Male: Meegatha pola nigazhkalam Athu oodi pogumae Vaanatha pola ethirkalam Thelivaga thondrumae
Male: Ennada vazhkai Endru neeyumae Yengakudathu Kanmunnae kaalam Kaali aagumae Thoonga koodathu
Male: Oru aamai thaan ootil Aada pichai vaangathae
Male: Aattam pottu aarambipom Summa nikkaathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae
Male: Oru poothum thalarathae Un nambikai thoorkathu Thenanthorum era theda Entha paravaiyum salikaathu
Male: Viralgalai moodum Surukkam thaan Kai regai enbathu Athaivida vaada nam kaiyil Nam veervai ullathu
Male: Vaazhkaiyo pooga Pooga thanada Paadam solluthu Vaalibam theyum munnae Odada pathai ullathu
Male: Poorattam illaamal Ingu ethuvum kidaiyaathu Hey.. hey.
Male: Aattam pottu aarambipom Summa nikkaathae Oru poota pottu Potti vaikka Kaalam sikkathae..aaee..
ithuvum kadanthu pogum song lyrics in tamil
meherezyla meaning
old tamil karaoke songs with lyrics
tamil hit songs lyrics
en kadhal solla lyrics
sarpatta parambarai lyrics
a to z tamil songs lyrics
anirudh ravichander jai sulthan
famous carnatic songs in tamil lyrics
tholgal
tamil karaoke songs with lyrics for female
usure soorarai pottru
sarpatta song lyrics
bhagyada lakshmi baramma tamil
one side love song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
dosai amma dosai lyrics
alli pookalaye song download
aathangara marame karaoke