Added Date: Feb 11, 2022
ஆண்: .........
பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்
பெண்: கனவுதான் உன்னோட நெனவுதான் இளசுதான் என்னோட வயசுதான் வாம்மா மாமா வாம்மா மாமா
பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்
பெண்: மொட்டுவிட்ட ரோஜா மொறச்சு பாக்குது கட்டி வச்ச செண்டு கண்ண சிமிட்டுது அலைபாயும் இளமேனி அழகான சுகராணி ஹே...ஹே...ஹே..ஹே...ஹே.. அசராதே மயங்காது பாவம் இந்த ஆளான பொண்ணு உனைத் தேடும்

பெண்: ஆசை வந்த நேரம் ஆளு இல்லையே ஆளு வந்த நேரம் நாளு இல்லையே பழச்சாறு பரிமாற இடம் பாரு இதமாக ஹே...ஹே...ஹே..ஹே...ஹே.. சூடாக இருக்கு இந்த தேகம் அது சொல்லாம சொல்லும் புது மோகம்
பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் ஹா முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

ஆண்: ............

Male: ........
Female: Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam
Female: Kanavuthaan unnoda nenavuthaan Ilasuthaan ennoda vayasuthaan Vaammaa mama vaammaa mama
Female: Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam
Female: Mottuvita roja morachchu paakkuthu Katti vachcha sendu kanna simittuthu Alaipaayum ilamaeni azhagaana sugaraani Hae hae...hae..hae..hae. Asaraathae mayangaathu paavam Intha aalaana ponnu unai thaedum
Female: Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam
Female: Kanavuthaan unnoda nenavuthaan Ilasuthaan ennoda vayasuthaan Vaammaa mama vaammaa mama
Female: Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam
Female: Aasai vantha naeram aalu illaiyae Aalu vatha naeram naalum illaiyae Pazhachchaaru parimaara idam paaru idhamaaga Hae hae...hae..hae..hae. Soodaaga irukku intha dhegam Athu sollaama sollum pudhu mogam
Female: Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam
Female: Kanavuthaan unnoda nenavuthaan Ilasuthaan ennoda vayasuthaan Vaammaa mama vaammaa mama
Female: Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam
Male: .......
naan unarvodu
online tamil karaoke songs with lyrics
photo song lyrics in tamil
google google tamil song lyrics in english
new movie songs lyrics in tamil
dosai amma dosai lyrics
thoorigai song lyrics
verithanam song lyrics
soorarai pottru song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
google google song lyrics in tamil
namashivaya vazhga lyrics
spb songs karaoke with lyrics
aarariraro song lyrics
karaoke with lyrics tamil
tamil love song lyrics for whatsapp status
youtube tamil line
kanave kanave lyrics
album song lyrics in tamil
maara movie lyrics in tamil