Added Date: Feb 11, 2022
ஆண்: எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும் மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும் எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும் மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
பெண்: விழிகள் நித்தம் சுழலும் சுத்தும் வழிகள் மொத்தம் தகிட தத்தம்
ஆண்: இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை தான்..
ஆண்: எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும் மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
பெண்: வருது வருது வசந்தம் வருது தினசரி நமக்காக நெருங்கு நெருங்கு மயங்கு மயங்கு நுனி விரல் படத்தான்
ஆண்: உனக்கும் எனக்கும் தெரியும் புரியும் விஷயத்தை மறைத்தேனே எதையும் அறியும் இறைவன் ஒருவன் அவனையும் ஜெயித்தேன்
பெண்: உனது வேலை அசுர வேலை ஒதுங்கும் போது ஒதுங்குது பதுங்கும் போது பதுங்குது
ஆண்: எனக்கில்லை உனக்கில்லை அச்சம்தான் யா..

ஆண்: இதையும் அதையும் எதையும் இதயம் தவறென நினைக்காது இவனும் அவனும் எவனும் வரட்டும் துணிவுடன் எதிர்ப்பேன்
பெண்: நெளிவு சுளிவு அனைத்தும் அறிந்து நடப்பதில் படு சூரன் இளைய கிளியை வசிய மொழியில் மயக்கிடும் அதி தீரன்
ஆண்: புவியின் மீது கவலை ஏது இனிமையானப் பொழுது தான் இசைகள் பாடும் மனது தான்
பெண்: பிறக்கட்டும் சுரக்கட்டும் இன்பம்தான் ஹே..

பெண்: விழிகள் நித்தம்
ஆண்: ஹா
பெண்: சுழலும் சுத்தும்
ஆண்: ஹேய்
பெண்: வழிகள் மொத்தம்
ஆண்: ஹாஹா
பெண்: தகிட தத்தம்

Male: Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female: Vizhigal nitham suzhalum suthum
Vazhigal motham thagida thatham
Male: Ilaya ratham enadhu sitham pudhumai thaan
Male: Enadhu thittangal vetri padigalil yerum Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female: Varudhu varudhu vasantham varudhu Dhinasari namakkaaga Nerunga nerunga mayangu mayangu Nuni viral padaththaan
Male: Unakkum enakkum theriyum puriyum Vishayathai maraitheanae Edhaiyum ariyum iraivan oruvan Avanaiyum jeyithaen
Female: Unadhu velai asura velai
Odhungum bothu odhunguthu
Padhungum bothu padhunguthu
Male: Enakkillai unakkillai achamthaan yaa
Male: Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female: Vizhigal nitham suzhalum suthum
Vazhigal motham thagida thatham
Male: Ilaya ratham enadhu sitham pudhumai thaan
Male: Enadhu thittangal vetri padigalil yerum Manidha sattangal muttrum thavidu podiyaagum
Male: Idhaiyum adhaiyum edhaiyum Idhayam thavarena ninaikaadhu Ivanum avanum evanum varattum Thuninvudan edhirppen
Female: Nelivu sulivu anaithum arinthu Nadappadhil padu sooran Ilaya kiliyai vasiya mozhiyil Mayakkidum adhi theeran
Male: Puviyin meedhu kavalai yedhu
Inimaiyaana pozhudhu thaan
Isaigal paadum manadhu thaan
Female: Pirakkattum surakkattum inbam thaan hae
Male: Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female: Vizhigal nitham
Male: Haa
Female: Suzhalum suthum
Male: Haei
Female: Vazhigal motham
Male: Haahaaa
Female: Thagida thatham
Male: Ilaya ratham enadhu sitham pudhumai thaan
Male: Enadhu thittangal vetri padigalil yerum Manidha sattangal muttrum thavidu podiyaagum Enadhu thittangal vetri padigalil yerum Manidha sattangal muttrum thavidu podiyaagum
lyrics song download tamil
malargale song lyrics
tamil songs lyrics download for mobile
enjoy enjami song lyrics
en kadhale lyrics
putham pudhu kaalai lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
saraswathi padal tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
amman kavasam lyrics in tamil pdf
eeswaran song lyrics
old tamil songs lyrics in english
tamil new songs lyrics in english
one side love song lyrics in tamil
google google song tamil lyrics
oru manam movie
cuckoo padal
poove sempoove karaoke
mailaanji song lyrics