Added Date: Feb 11, 2022
பெண்: ஹே ராணி நான் மகராணி நீதான் என் அடிமை வாயா என்ன பல்லாக்குல தூக்கி போ ராணி நான் மகராணி என் தேவ புதும வாயா உன் வேகத்த நீ காட்டி போ
பெண்: காதல் இருக்கும் வரையில கண்ணோடு காமம் இருக்கும் உலகிலே தேகம் இருக்கும் வரையில தீராத தாகம் இருக்கும் மனதிலே..

குழு: ஹோய் ....

பெண்: ஹே வாழ்க்கையில் இங்கே பல ஆயிரம் கஷ்டம் உன் வாசலை தட்டும் அது நோகுமே மனம் வேதனை தீர உன் வாலிபம் ஆற நான் போடுறேன் மாலை என சேத்துக்கோ தினம்
பெண்: அடடா உன் தேகம் கண்ணாடி வந்து நான் பார்த்தேன் முன்னாடி துன்பம் ஓடட்டும் பின்னாடி காதல் கலையில் நான் கில்லாடி கில்லாடி கில்லாடி
பெண்: அன்று முதல் இன்று வரையில...
குழு: ஹோய் ...

குழு: வாடி என் வள்ளி நீ என்ன கவர்ந்த கள்ளி உன்ன நானும் அள்ளி நான் ஓடி போவேன் தள்ளி அல்லிநகர் மல்லி என்ன அடிக்க வைக்கிற நெல்லி அடி நீதான் எந்தன் வில்லி ஹே..ஹோய்.ஹோய்.
பெண்: அய்யோ வெளியில தொல்ல தினம் வீட்டுல தொல்ல நடு ரோட்டுல தொல்ல தினம் வேகுமே மனம் ஊத்திக்கோ உள்ள உனை தேத்திக்கோ மெல்ல ஸ்ருதி ஏத்திக்கோ என்ன கொஞ்சம் குறையுமே கணம்
பெண்: மேகம் இல்லாமல் தூறாது மோகம் இல்லாம வாழ்வேது ஆசை எப்போதும் தீராது அச்சம் இல்லாம முன்னேறு முன்னேறு முன்னேறு
பெண்: அன்று முதல் இன்று வரையில..
குழு: ஹோய் ..

Female: Hey rani naa maharani Neethaan en adima Vaya ena pallakkula thooki po Rani naa maharani En theva pudhuma Vaa ya un vegatha nee kaati po..
Female: Kaadhal irukum varayila kannodu Kaamam irukum ulagila.. Dhegam irukum varaiyila theeratha Dhagam irukum manadhila..
Female: Hey rani naa maharani Neethaan en adima Vaya ena pallakkula thooki po Rani naa maharani En theva pudhuma Vaa ya un vegatha nee kaati po..
Chorus: Hoiii..
Female: Kaadhal irukum varayila kannodu
Kaamam irukum ulagila..
Dhegam irukum varaiyila theeratha
Dhagam irukum manadhila..
Female: Hey vazhkayil ingae Pala aayiram kashtam Un vasalai thattum Adhil nogumae manam Vaedhanai theera Un vaalibam aara.. Naan poduraen maalai Ena sethuko dhinam
Female: Adada un dhegam kannadi Vandhu nan parthen munnadi Thunbam odattum pinaadi Kaadhalargal ellam kiladi kiladi kiladi
Female: Andru mudhal indru varaiyila..
Chorus: Hoiii..
Female: Kaadhal irukum varayila kannodu
Kaamam irukum ulagila..
Dhegam irukum varaiyila theeratha
Dhagam irukum manadhila..
Chorus: Vaadi en valli Nee enna kavarntha kalli Adi unna naanum alli Naa odi povaen thalli..
Chorus: Alli nagar malli Enna adika veikara milli Adi needhaan endhan villi.. Ae oyae oyae..
Female: Ayyo vaelayil tholla Dhinam veetula tholla Nadu roatula tholaa Dhinam vaegumae manam
Female: Oothiko ulla Unai thaethiko mella Sruthi yethiko ena Konjam kuraiyumae ganam..
Female: Vegam ilaamal thoorathu.. Mogam ilaama vaazhvaethu.. Aasai eppodhum theerathu.. Acham ilaama munneru munneru munneru..
Female: Andru mudhal indru varaiyila..
Chorus: Hoiii..
Female: Kaadhal irukum varayila kannodu
Kaamam irukum ulagila..
Dhegam irukum varaiyila theeratha
Dhagam irukum manadhila..
Female: Hey rani naa maharani Neethaan en adima Vaya ena pallakkula thooki po Rani naa maharani En theva pudhuma Vaa ya un vegatha nee kaati po..
Chorus: Hoiii..
Female: Kaadhal irukum varayila kannodu
Kaamam irukum ulagila..
Dhegam irukum varaiyila theeratha
Dhagam irukum manadhila..
unna nenachu nenachu karaoke download
amman kavasam lyrics in tamil pdf
tamil lyrics video song
kanne kalaimane karaoke tamil
tamil songs english translation
rasathi unna song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
amman songs lyrics in tamil
aagasam song soorarai pottru
vaathi raid lyrics
sri guru paduka stotram lyrics in tamil
maara song lyrics in tamil
yaanji song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil lyrics video
tamil kannadasan padal
yellow vaya pookalaye
putham pudhu kaalai song lyrics in tamil
sarpatta parambarai songs list
meherezyla meaning