Dhenam Dhenam Song Lyrics

Venghai cover
Movie: Venghai (2011)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Baba Sehgal and Benny Dayal

Added Date: Feb 11, 2022

குழு: சிவகங்கை சீமை படையோடு செந்தூர் முருகன் துணையோடு பதுங்கி பாயும் துணிவோடு வேங்கை போலே விளையாடு

ஆண்: தெனம் தெனம் நடக்குது அடிதடி ஒதை...ஒதை ஒதை ஹேய் நடுங்குது நடுங்குது எதிரியின் சதை...சதை சதை அதிரடி கெடுபிடி இது நம்ம கதை...கதை கதை ஹோய் தைரியம்தாண்டா ஜெய்கிற வெதை...வெதை வெதை

ஆண்: நீ வீரனோடு மோதும்போது நெஞ்சிமேல மோதடா துரோகியோட சண்ட வந்தா நெஞ்சுமேல மிதிடா நீ பாமரங்கள் தப்பு செஞ்சா பாவம் பார்த்து விடுடா படிச்சவன் தப்பு செஞ்சா பாஞ்சி பாஞ்சி அடிடா

ஆண்: மாயாண்டி மலையாண்டி ஒதைச்சாதானே லைப்பையும் பைக்கையும் ஒட்டிட முடியும் புரிஞ்சுக்கடா வீராண்டி விருமாண்டி அடியும் உதையும் உதவரமாதிரி அண்ணன் தம்பியும் உதவலடா

ஆண்: தெனம் தெனம் நடக்குது அடிதடி ஒதை...
குழு: ஒதை ஒதை ஒதை ஒதை
ஆண்: ஹேய் நடுங்குது நடுங்குது எதிரியின் சதை...
குழு: சதை சதை சதை சதை
குழு: ஒதை ஒதை ஒதை ஒதை
குழு: சதை சதை சதை சதை

ஆண்: ஹேய் துள்ளி துள்ளி எதிரிய குத்து உனது கையில் வீரத்துக்கு விரல் இந்த பத்து ஹேய் இடிபோல் நொடியில தாக்கு அடிச்சதுள்ள வெளித்தள்ள வேணும் அவன் நாக்கு

ஆண்: ஹேய் கூட்டத்துல சண்டைபோட தனியா போனா வெளக்கெண்ணை தேச்சுக்கிட்டு போடா சிலம்பாட்டகாரனோட மோத ஜல்லிக்கல்ல அள்ளிக்கிட்டு போடா வம்படியே சண்டைபோட வேணாம் வேணாம் வந்த சண்டை விடவும் வேணாம் வேங்கை போல வேகம்மாக அடிக்கனுண்டா

ஆண்: மூக்காண்டி முனியாண்டி ஐயோ பாவம் கொழந்தப்போல மொகத்த வெச்சி நடக்கனும்டா அடிக்கிற அடியில அம்மியும் கொழவியும் பஞ்சப்போல பறக்கனுண்டா

ஆண்: ஹேய் தெனம் தெனம் நடக்குது அடிதடி ஒதை...
குழு: ஒதை ஒதை ஒதை ஒதை
ஆண்: ஹேய் நடுங்குது நடுங்குது எதிரியின் சதை...
குழு: சதை சதை சதை சதை
குழு: ஒதை ஒதை ஒதை ஒதை
குழு: சதை சதை சதை சதை

ஆண்: ஹேய் பொம்பளைக போடுறது கொண்டை அவங்களுக்கு போடா கத்து சண்டை ஹேய் பூவக்கண்டா மெரட்டுற வண்ட சரியான நேரம் பார்த்து நிமிர்த்தனும் பெண்ட

ஆண்: ஹேய் கூந்தலுக்கு போட்டு வெச்சா கொண்ட ஊசி குத்தினாலே கத்தியாக மாறும் கண்ணாடி வலையல ஒடச்சி பிடிச்சா தாறுமாறா கீறும் எப்பவுமே ஒரு படி மிளகா தூள துப்பட்டாவில் முடிஞ்சிட்டு போனா கண்ணில் தூவி கண்ணாமூச்சி ஆடிடனும்..ம்ம்ம்...

ஆண்: காமாட்சி ஓ மீனாட்சி அருவாமனையும் ஆயுதமாகும் எடுத்தா எவனும் தெரிப்பானே அடியும் உதையும் ஓதவுற மாதிரி புருஷனும் ஓதவமாட்டானே

ஆண்: ஹேய் தெனம் தெனம் நடக்குது அடிதடி ஒதை...
குழு: ஒதை ஒதை ஒதை ஒதை
ஆண்: ஹேய் நடுங்குது நடுங்குது எதிரியின் சதை...
குழு: சதை சதை சதை சதை

குழு: ..............

Chorus: Sivagangai seemai padaiyodu Sendhoor murugan thunaiyodu Padhungi paayum thunivodu Vaengai polae vilaiyaadu

Male: Dhenam dhenam nadakkudhu Adi thadi odha. odha odha Hei nadungudhu nadungudhu Edhiriyin sadha. sadha sadha Adhiradi kedubidi Idhu namma kadha. kadha kadha Hoi dhairiyam thaanda Ieyikkira vedha vedha vedha

Male: Nee veeranodu modhumbodhu Nenjimela modhadaa Throghiyoda sanda vandha Nenjimela midhidaa Nee paamarangal thappu senja Paavam paarthu viduda Padichavan thappu senjaa Paanji paanji adidaa

Male: Maayaandi malaiyaandi Odhaichaathaanae Life aiyum bike aiyum ottida mudiyum Purinjikkada Veeraandi virumaandi Adiyum udhaiyum udhavuramaadhiri Annan thambhiyum udhavaladaa

Male: Dhenam dhenam nadakkudhu Adi thadi odha.
Chorus: Odha odha odha odha
Male: Hei nadungudhu nadungudhu Edhiriyin sadha.
Chorus: Sadha sadha sadha sadha
Chorus: Odha odha odha odha
Chorus: Sadha sadha sadha sadha

Male: Hey thulli thulli edhiriya kuththu Unadhu kaiyil veredhukku Veral indha paththu Hey idipol madiyila thaakku Adichadhula velithalla venum Avan naakku

Male: Hey koottathula sandaipoda Thaniyaa ponaa Velakkennai thaechikkittu podaa Selampettakaaranoda modha jallikkalla Allikkittu poda Vambadiyae sandapoda venaam venaam Vanthasanda vidavum venaam Venghai pola vegammaaga adikkanunda

Male: Mookkaandi muniyaandi Aiyo paavam kozhandhapola Mogatha vechi nadakkanumdaa Adikkira adiyila ammiyum kozhaviyum Panjappola parakkanundaa

Male: Hei dhenam dhenam nadakkudhu Adi thadi odha.
Chorus: Odha odha odha odha
Male: Hei nadungudhu nadungudhu Edhiriyin sadha.
Chorus: Sadha sadha sadha sadha
Chorus: Odha odha odha odha
Chorus: Sadha sadha sadha sadha

Male: Hey pombalainga poduradhu Konda Avangalukku poda kaththu tharaporen Sanda Hey poovakkandaa merattura vanda Sariyaana neram paarthu nimirthanum Benda

Male: Hey koondhalukku pottu vacha Konda oosi Kuththinaalae kathiyaaga maarum Kannaadi valaiyala odachi pidicha Thaarumaaraa keerum Eppavumae oru padi melaga thoolaa Thuppattaavil mudinjittu ponaa Kannil thoovi kannaamoochi aadidanum

Male: Kamatchi oo meenatchi Aruvaamanaiyum aayudhamaagum Eduthaa yevanum therippaanae Adiyum udhaiyum odhavura maadhiri Purushanum odhavamaattaanae

Male: Hei dhenam dhenam nadakkudhu Adi thadi odha.
Chorus: Odha odha odha odha
Male: Hei nadungudhu nadungudhu Edhiriyin sadha.
Chorus: Sadha sadha sadha sadha

Chorus: Be ready be ready be ready to fight Knock it out knock it out pup pup the might If rhythm of the tol that sets the girl May be tricky micky ricky sadae thaedae maerae ball Be ready be ready be ready to fight Pup pup the might

Other Songs From Venghai (2011)

Orey Oru Song Lyrics
Movie: Venghai
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Yenna Solla Pora Song Lyrics
Movie: Venghai
Lyricist: Hari
Music Director: Devi Sri Prasad
Kaalangathale Song Lyrics
Movie: Venghai
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • master lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • nagoor hanifa songs lyrics free download

  • alagiya sirukki ringtone download

  • malargale malargale song

  • tamil devotional songs lyrics pdf

  • google google vijay song lyrics

  • maara song lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • asku maaro karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • malare mounama karaoke with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • mudhalvane song lyrics

  • konjum mainakkale karaoke

  • vaathi raid lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics