Polakattum Para Para Song Lyrics

Master cover
Movie: Master (2020)
Music: Anirudh Ravichander
Lyricists: Vishnu Edavan
Singers: Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன் முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திகோங்க

ஆண்: ஹஹஹஹஹா

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை

ஆண்: தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா..அட்றா...

ஆண்: விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற

ஆண்: எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா

ஆண்: ஊரு முழுக்க சந்து பொந்து தேடி பாத்துக்க நீ இவனை எதுக்க சத்தம் கொடுக்க கொம்பன் இல்லை இனி...மவனே

குழு: ஹேய் ஹேய்
ஆண்: ஹாஹாஹா

ஆண்: அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும்

ஆண்: மவனே... அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும்

ஆண்: போதை தெளிஞ்சு பட்டை எடுக்க கிளம்பி வரவன்டா உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன் சொல்லி வெச்சவன்டா..வாத்தி

Male: Ungalukku rendu nimisham Time tharen Mudinja enna konnuttu Ungala kaapathikonga

Male: Hahahahahaha

Male: Hmm hmm hmm hmm hmm hmm

Male: Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara

Male: Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa.adraaaa

Male: Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora

Male: Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa

Male: Ooru mulukka sandhu bondhu Thedi paathukka nee Ivanai ethukka satham kodukka Komban illai ini.mavanae

Chorus: Heyy heyy
Male: Hahahahahahah
Chorus: Heyy heyyy
Male: Hmm hmm hmm hmm hmm hmm

Male: Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum

Male: Mavanae. Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum

Male: Bodhai thelinju pattai edukka Kilambhi varavan da Unna thonga vuttu thozha urippen Solli vechavan daa.vaathi

Male: Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara

Male: Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa.adraaaa

Male: Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora

Male: Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa

Chorus: Heyy heyy
Male: Hahahahahahah
Chorus: Heyy heyyya

Other Songs From Master (2020)

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics tamil

  • paatu paadava karaoke

  • love lyrics tamil

  • mgr padal varigal

  • tamilpaa master

  • tamil song meaning

  • sundari kannal karaoke

  • tamil bhajan songs lyrics pdf

  • vaalibangal odum whatsapp status

  • best love lyrics tamil

  • vinayagar songs lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • lyrics video in tamil

  • tamil devotional songs lyrics in english

  • best tamil song lyrics

  • asuran song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • aagasam soorarai pottru lyrics