Added Date: Feb 11, 2022
பெண்: ஓயா ஓசை ஒன்று கேள்விகள் கேட்குதே மனதின் மனதில் கணமும் கனக்கிறதே
பெண்: மீண்டும் மீண்டும் மீண்டும் கேள்விகள் அதே கேள்விகள் உணர்வை உலவ உதிரம் உறையுதே
பெண்: வழி காட்டி போன உந்தன் வாழ்க்கையும் விடை இன்றி தானே உன் பின் நாங்களும்
பெண்: உறவே உன் மனதில் நீ ஏந்தியதை நான் உணர முடியாத...ஆ...ஆ..
பெண்: ஏனோ எங்கோ எங்கோ தேடலை துவங்குவேன் தடையும் தடையும் என்றே புரிகிறதே...
பெண்: தேடி தேம்பி தேய்ந்து பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் விடையும் விடிய புதிரும் பிறக்குதே

Female: Ooya oosai ondru Kelvigal ketkuthae Manadhin manadhil Kanamum kanakirathae
Female: Meendum meendum Meendum Kelvigal adhae kelvigal Unarvai ulava udhiram uraiyudhae
Female: Vazhi kaatti pona Undhan vaazhkaiyum Vidai indri thaanae Unpin naangalum
Female: Uravae un manadhil Nee yenthiyadhai Naan unara mudiyaadha.aa.aa..
Female: Yeno engo engo Thaedalai thuvanguven Thadaiyum thadaiyam Endrae purigiradhae.
Female: Thaedi thaembi Thaeindhu paarkiren Naan paarkiren Vidaiyum vidiya pudhirum pirakkudhae
Female: Vazhi kaatti pona Undhan vaazhkaiyil Vidai thaedi thaanae Unpin naangalum
Female: Uravae un manadhil Nee yenthiyadhai Naan unara mudiyaadha.aa.aa..
Female: Ooya oosai ondru Kelvigal ketkuthae Manadhin manadhil Kanamum kanakirathae
Female: Meendum meendum Meendum Kelvigal adhae kelvigal Unarvai ulava udhiram uraiyudhae
nanbiye song lyrics
oru yaagam
kalvare song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil worship songs lyrics
karaoke tamil christian songs with lyrics
master tamilpaa
uyire uyire song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
enna maranthen
kutty pattas full movie tamil
karaoke tamil songs with english lyrics
whatsapp status lyrics tamil
valayapatti song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
eeswaran song lyrics
tamil karaoke songs with lyrics download
bujji song tamil
sivapuranam lyrics