Ichai Kiliyendru Song Lyrics

Velum Mayilum Thunai cover
Movie: Velum Mayilum Thunai (1979)
Music: Shankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: Latha

Added Date: Feb 11, 2022

பெண்: இச்சைக் கிளியென்று சோமனுக்கு இடமிருக்கும் மீனாட்சி பச்சைக் கிளியென்று மாறி வந்து பக்தைக்கு காட்சி தந்தாள்

பெண்: தக்க்ஷன் பெற்றெடுத்த தளிர்க்கொடியே திருமதுரை மீனாட்சி நம்பும் அடியவர்க்கும் நல்லவர்க்கும் நாளெல்லாம் நீ சாட்சி.

பெண்: இச்சைக் கிளியென்று சோமனுக்கு இடமிருக்கும் மீனாட்சி பச்சைக் கிளியென்று மாறி வந்து பக்தைக்கு காட்சி தந்தாள்

பெண்: தக்க்ஷன் பெற்றெடுத்த தளிர்க்கொடியே திருமதுரை மீனாட்சி நம்பும் அடியவர்க்கும் நல்லவர்க்கும் நாளெல்லாம் நீ சாட்சி.

Female: Ichai kiliyendru somanukku Idamirukkum meenatchi Pachai kiliyendru maari vandhu Bhakthaikku kaatchi thandhaal

Female: Dhakshan pettredutha thalir kodiyae Thirumadhurai meenatchi Nambhum adiyavarkkum nallavarkkum Naalellaam nee saatchi

Most Searched Keywords
  • tamil movie songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • alagiya sirukki full movie

  • songs with lyrics tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • poove sempoove karaoke

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • chellamma song lyrics download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil movie songs lyrics

  • mailaanji song lyrics

  • maara song tamil lyrics

  • enjoy enjaami meaning

  • arariro song lyrics in tamil