Added Date: Feb 11, 2022
ஆண்: என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி எப்போ இது ஆறும் நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும்
ஆண்: ரகுவரன் கொஞ்சம் பெப்பியான டிராக் இருந்தா பெட்டரா இருக்குமேன்னு பாய்ஸ் எல்லாம் ஃபீல் பன்றாங்க
ஆண்: ஏன்டா ஒப்பாரி கூட குத்துப் பாட்டுல வைக்கணுமா டா
ஆண்: வெல் யு னோ த ரீச் இஸ் பெட்டர்
ஆண்: ஓ மை காட் சாிடா
ஆண்: உச்சத்துல கத்துறேனே நானும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும் கத்தியில நிக்குறேனே நானும் அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம் என் வாழ்க்கையத்தான் காணம் இப்போ வந்துருச்சு ஞானம்

ஆண்: கல்யாணம் இஸ் த டேஞ்சர் தான் மாமா டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ காமா பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீம்மா
ஆண்: என்ன செஞ்சும் போதவில்ல என்ன வேணும் ஒன்னும் புரியவில்ல தப்பு தன்டா செய்யவில்ல சத்தியமா நான் நல்லப்புள்ள
ஆண்: சிந்தாத கண்ணீர் சிந்தாத ஒன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிக்கனும் தேடாத நிம்மதி தேடாத அது கன்ஃபாமா முடிஞ்சது நீ ஏத்துக்கோ
ஆண்: காதல் காலத்தில் அவதான் கற்பூரம் கல்யாணம் முடிஞ்சாக்கா அவளேதான் பூதம் காதல்
குழு: பகல் கனவு கல்யாணம்
குழு: கெட்ட கனவு
குழு: கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு

ஆண்: பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே ஸ்கேரி ட்ராஜடி ஆச்சு என்னோட ஸ்டோரி ஓ மை காட்
குழு: .............

Male: En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum
Male: {Raghuvaran konjam peppyana Track iruntha better ah irukumae nu Boys lam feel panranga
Male: Yen da oppari kuda Kuthu paatula vaikanuma da
Male: Well! you know The reach is better
Male: Oh my God..sari da.}(Dialogue)
Male: Ucchathula kathuranae naanum Sruthi inum konjam venum Kathiyila nikuranae naanum Ada kalyanam than Kattikita poidumae maanam En vazhkaya than kaanam Ipo vanthuruchu gnyanam
Male: En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum
Male: Kalyanam is the danger than maama Damage-ah neeyum eththuko calm-ah Pondati vantha life eh oru coma Santhosam ellam aiyudum dream-ah
Male: Enna senjum pothavilla Enna venum onnum puriyavilla Thappu thanda seiyavilla Sathiyama naan nalla pulla
Male: Sinthatha kanneer sinthatha Onna senjaalum thembaaga nee nikanum Thedatha nimathi thedatha Athu confirm-ah mudinjathu nee ethuko
Male: Kaadhal kaalathil ava than karpooram
Kalyanam mudinjaka avalae than bootham
Kaadhal
Chorus: Pagal kanavu
Kalyanam
Chorus: Ketta kanavu
Chorus: Ketta kanavu ketta kanavu
Ketta kanavu ketta kanavu
Male: Ucchathula kathuranae naanum Sruthi inum konjam venum Kathiyila nikuranae naanum Ada kalyanam than Kattikita poidumae maanam En vazhkaya than kaanam Ipo vanthuruchu gnyanam
Male: En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum
Male: Kalyanam is the danger than maama Damage-ah neeyum eththuko calm-ah Pondati vantha life eh oru coma Santhosam ellam aiyudum dream-ah
Male: Pondati moonjiya paathalae scary
Tragedy achu ennoda story
Oh my God
Chorus: ..............
tamil bhajans lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
anbe anbe tamil lyrics
vijay and padalgal
unsure soorarai pottru lyrics
yellow vaya pookalaye
dhee cuckoo
old tamil songs lyrics in english
aathangara orathil
teddy marandhaye
happy birthday tamil song lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
malargale malargale song
cuckoo cuckoo song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
poove sempoove karaoke
thullatha manamum thullum padal
munbe vaa karaoke for female singers
oru vaanavillin pakkathilae song lyrics