Nalvazhvu Naam Vazha Song Lyrics

Veettuku Veedu cover
Movie: Veettuku Veedu (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்

பெண்: கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும் பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும் பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ கல்யாணமும் செல்வங்களும் பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ கல்யாணமும் செல்வங்களும் பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ பொன் மஞ்சளும் பூ மாலையும் எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ

பெண்: உன்னை நினைந்து உன்னை மணந்து உன்னோடு வாழ்கின்ற திருமாளவன் உன்னை நினைந்து உன்னை மணந்து உன்னோடு வாழ்கின்ற திருமாளவன் வான்மீதிலே தனியாகவே வாழ்ந்தாலும் அவன் என்றும் உன் நாயகன் உன் கண்களும் உன் உள்ளமும் உன் காதல் மணவாளன் சிம்மாசனம் உன் காதல் மணவாளன் சிம்மாசனம்

Female: Nalvazhvu naam vazha Varam vendum sreedhevi Ellorkkum ellaamum vendum Kann pondra manavaalan Kalyaana mangalyam Pallaandu uyir vazha vendum

Female: Kangal irandum imaigal irandum Pennodu aan ennum porulallavoo Kangal irandum imaigal irandum Pennodu aan ennum porulallavoo Kalyaanamum selvangalum Padhinaaru perennum vazhvallavoo Kalyaanamum selvangalum Padhinaaru perennum vazhvallavoo Pon manjalum poo malaiyum Ennaalum kaakindra thaayallavoo Ennaalum kaakindra thaayallavoo

Female: Nalvazhvu naam vazha Varam vendum sreedhevi Ellorkkum ellaamum vendum Kann pondra manavaalan Kalyaana mangalyam Pallaandu uyir vazha vendum

Female: Unnai ninainthu unnai mananthu Unnodu vazhgindra thirumalavan Unnai ninainthu unnai mananthu Unnodu vazhgindra thirumalavan Vaan meedhilae thaniyaagavae Vaznthaalum avan endrum un naayagan Un kangalum un ullamum Unn kaadhal manavalan simmaasanam Unn kaadhal manavalan simmaasanam

Female: Nalvazhvu naam vazha Varam vendum sreedhevi Ellorkkum ellaamum vendum Kann pondra manavaalan Kalyaana mangalyam Pallaandu uyir vazha vendum

Most Searched Keywords
  • tamil hymns lyrics

  • tamil lyrics song download

  • soorarai pottru song lyrics tamil

  • vijay and padalgal

  • neeye oli lyrics sarpatta

  • john jebaraj songs lyrics

  • tamil bhajans lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • mg ramachandran tamil padal

  • oru naalaikkul song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • aarathanai umake lyrics

  • movie songs lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • tamil songs lyrics download for mobile

  • maara movie song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • yaanji song lyrics

  • megam karukuthu lyrics